Avatar (@xAI_Avatar) header
Avatar (@xAI_Avatar) profile picture

WTL - Order of The White Lotus 🪷

Puliyankudi, India
Joined June 2011
Photo by Avatar (@xAI_Avatar)Photo by Avatar (@xAI_Avatar)Photo by Avatar (@xAI_Avatar)Photo by Avatar (@xAI_Avatar)Photo by Avatar (@xAI_Avatar)Photo by Avatar (@xAI_Avatar)Photo by Avatar (@xAI_Avatar)Photo by Avatar (@xAI_Avatar)Photo by Avatar (@xAI_Avatar)
Arattai has seen some nice updates recently. Check them out! Arattai also comes with excellent meeting capability out of the box (separate from group calls) and it works nicely across mobile and desktop. Try it!
445
1,533
91
9,985
315,388
Avatar retweeted
This reminds me of an interview in 2007, when @svembu was asked whether Zoho could compete with Microsoft and Google. Interesting to look back at it today. Watch till the end to hear the prediction made in 2007. Thanks @rajonthemove for preserving this video.
Microsoft vs Zoho vs Google who do you support?
10
48
3
266
17,382
விஜயதசமி திருநாளான இந்நன்னாளில், நமது We The Leaders அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிதி நிர்வாகத்தைச் சிறப்பாக ஒருங்கிணைக்கவும், திரு. பாலாஜி உத்தம ராமசாமி அவர்கள், மாநிலப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார். விஜயதசமி நன்னாளில் தொடங்கும் இந்தப் புதிய பொறுப்பு, நமது We The Leaders அமைப்பின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் மேலும் துணைபுரியட்டும். @WTLFoundation @balaji_utham
60
512
24
1,910
58,568
தீமையை அழித்து நன்மை வெல்லும் நன்னாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி திருநாளில், அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய முயற்சிகளைத் தொடங்கவும், புதிய இலக்குகளை நோக்கிப் பயணிக்கவும் விஜயதசமி திருநாள் உத்வேகம் அளிக்கட்டும். அனைவரும் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடிந்து, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கட்டும். அன்னை பராசக்தியின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திட வேண்டிக் கொள்கிறேன்.
51
578
5
2,972
42,144
போனமுறை முழுக்கவும் போராட்டம் நடத்த விட்டு , காங்கிரஸ் , ஆம் ஆத்மி கட்சிகளின் பி டீமான கரப்பான் பூச்சிகளின் பலம் என்னன்னு #ஆழம் பார்த்தாங்க.. இந்த முறை #அபிஜித் தன் வாயாலே , "ஸ்டாலின் , அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி தான் இந்தியாவின் சிறந்த முதல்வர் என்று வாயை விட்டதும் , ஓ.. இவனும் வழக்கம் போல ஒரு டூல் கிட் தான் ,"என்று எல்லா மக்களும் புரிந்து கொண்டார்கள். மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சிகள் போராட தொடங்கியதும் , உள்ளூர் மக்கள் , வியாபாரிகள் எல்லாம் சேர்ந்து ரவுண்டு கட்டி விரட்டி விட்டாங்க. டெல்லியில் இம்முறை #மெட்ரோவை முடக்கியதும் உள்ளூர் மக்கள் கோவம் கரப்பான் மீது திரும்பியது.. இந்த நேரத்தில் #மவுலீஸ்வரி போராட்டத்தில் உள்ளே புகுந்து அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி,மக்களுக்கு தெளிவான பாடம் எடுத்தார். தன்னுடைய தேசப் பற்றை அவர் காட்ட , அதற்கு தேசவிரோதிகள் எதிர்ப்பு காட்டி அவர் மீது #பெப்பர்_ஸ்பிரே தாக்குதல் நடத்த , மொத்த இந்தியாவும் இவர்களின் உண்மை லட்சணம் அறிந்து கொண்டது. டெல்லி , மும்பையில் முதல் நாள் ஆயிரம் பேர் வரை வந்த கூட்டம் , அடுத்த நாள் நடிகர் , நடிகைகள் , அரைகுறை ஆடையில் வந்து சிலர் கூட்டத்தை சேர்க்க முற்பட்டாலும், வந்தது என்னவோ 400 பேர் வரை தான்.. தங்கள் நினைத்ததை சாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் வந்த அபிஜித் அண்ட் கோ வை, லேடி போலீஸ் மூலம் அலேக்காக தூக்க, நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் எழுதி கொடுத்து இருக்கிறார்கள்.. "ஒரு வருடம் கம்முன்னு இருப்பேன்" என்று.. இதில் முக்கிய கூத்து என்னவென்றால் , தன்னை கைது செய்யும் போது, பிளேனில் உள்ளவர்கள் தனக்கு ஆதரவாக பேசுவார்கள் என்று நினைத்த போது ,"சிக்கிரம் பிடிச்சிட்டு போங்க சார் , என்று பயணிகள் கத்த , அபிஜித் "தான் ஒரு டம்மி பீசு தான்," என்ற சுயநினைவை பெற்றிருப்பார். மக்களின் சிறு ஆதரவு கூட பெறாத மிகச் சிறிய ஒரு பிரச்சனையை இந்தியாவின் #ஊடகங்கள் ஓயாமல் காட்டியது ஏன்?? யாருக்காக காட்டினார்கள்?. #ஸ்டெர்லைட் போராட்டத்தில் கூடிய கூட்டத்தில் 10% கூட ஜந்தர் மந்தரிலும் சிவாஜி பார்க்கில் கூட வில்லை..ஆனால் , தேசிய கவனம் பெற எவ்வளவு பணம் கொட்டி இருப்பார்கள்?? கிட்ட தட்ட இந்த போராட்டத்தின் பின்னணியில் #2000கோடிகள் வரை விளம்பரத்திற்கு செலவழிக்க பட்டிருக்கலாம்.. ஆனால் , இந்த போராட்டங்களை தனி ஒரு பெண்ணாக மவுலீஸ்வரி முடித்து விட்டார்.
34
312
6
1,504
71,958
Do we want to live in a great nation or do we want to make the nation we live in great? There is no correct answer and the answer determines what you do with life.
581
727
89
6,208
162,995
How would you rate GST on a scale of 1 to 10? I built GST software in 2017. I gave GST 3.3 then. Today I give it 5.3. I believe simple laws are the cheapest tax cut India can give. Here is why, and why India should consider one GST rate. My article at medium.com/@ukv2808/the-chea…
4
6
1
23
4,363
யாரைப் பார்த்தும் நமக்குப் பயமில்லை. ஏனென்றால், நாம் வந்திருப்பது போட்டி அரசியல் செய்வதற்காக அல்ல. அரசியல் புரட்சியை உருவாக்கும் மாற்று அரசியலை முன்னெடுப்பதற்காக. நமது பணிகள் பேச வேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக நாம் ஆற்றும் சமூகப் பணிகளைப் பார்த்து, மக்களுக்கும் நம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உருவாக வேண்டும். மக்களுக்காகப் பணியாற்றுவோம். மக்களுடன் இணைந்து மாற்றத்தை உருவாக்குவோம்.
34
537
8
2,296
41,668
இந்தியாவில் முதன்முறையாக, 1956-ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் கற்றுத் தருவதற்கான பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பின்னர் அந்த இயக்கம் தொடர முடியாமல் போய்விட்டது. ஐயா அப்துல் கலாம் பெயரிலான Centre for Ethics & Politics குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, அவரது குடும்பத்தினரிடம் உரிய அனுமதியைப் பெற்றோம். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் முன்னெடுத்த அரசியல் கல்விச் சிந்தனையை அடித்தளமாகக் கொண்டு, ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை மக்கள் இயக்கமாக மாற்றி, அரசியலை அதிகாரத்திற்கான கருவியாக அல்லாமல், சமூக மாற்றத்திற்கான வழியாகக் கருதும் புதிய தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதே நமது நோக்கம்.
13
336
3
1,263
24,574
நமது @WTLFoundation தலைவர்களின் எண்ணிக்கை, 21 லட்சத்தைக் கடந்து விட்டது. 30 லட்சம், 40 லட்சம் என வளர்ந்து, நிச்சயம் 50 லட்சத்தையும் கடப்போம். தொடக்கத்தில் நம்மிடம் இருந்த அதே உத்வேகம், அர்ப்பணிப்பு, போராட்டக் குணம் இறுதிவரை நம்மிடம் இருக்க வேண்டும். இது ஒரு புரட்சிகரமான இயக்கம். இந்த இயக்கத்தின் நோக்கத்தையும் உணர்வையும் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. மாற்றத்திற்கான இந்தப் பயணம் இன்னும் பல லட்சம் தலைவர்களை உருவாக்கட்டும்.
31
469
3
2,056
38,602
நமது @WTLFoundation அமைப்பின் Dr. APJ Abdul Kalam Centre for Ethics & Politics மையத்தை நேரில் பார்வையிட விரும்புகிறீர்களா? wetheleader.org/kalam/visit-… என்ற இணைய தளத்தில், உங்கள் We The Leaders உறுப்பினர் அடையாள எண்ணைப் (WTL ID) பதிவு செய்யுங்கள். உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, வருகையின் நோக்கத்தையும் உங்களுக்கு ஏற்ற தேதியையும் குறிப்பிடுங்கள். உங்கள் வருகைக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்படும். முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பின்னரே மையத்திற்கு வருகை தரவும். தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை நோக்கிய பயணம் மட்டுமல்ல, சமூக மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பும் கூட. வாருங்கள், ஐயா அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவுகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, அறநெறிகளுடன் கூடிய தலைவர்களை உருவாக்குவோம்.
63
890
39
3,105
140,407
நாம் செய்யும் உண்மையான உழைப்பை அண்ணன் @annamalai_k எப்போதும் அங்கீகரிப்பார். நான் பலமுறை கவனித்திருக்கிறேன். அண்ணன் கலியுக கண்ணன் மட்டுமல்ல, இந்தப் பணியில் அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள். வாழ்த்துகள் அண்ணா! 👍🏻
3
86
1
262
2,892
Thank you, my dear leaders of @WTLFoundation and respected dignitaries, for making this day memorable! Today, with the inauguration of the Dr APJ Abdul Kalam Centre for Ethics and Politics, we have begun our pursuit of creating righteous leaders who will nurture change at the grassroots level. Here’s a glimpse of today’s event.
60
816
12
3,803
58,195
தன்னலம் பாராமல் சேவை செய்தால் தலைவர்களின் மனதில் இடம் பிடிக்கலாம் என்பதற்கு திருமதி கலியுக கண்ணன் அவர்கள் உதாரணம். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளிக்கு எதிரே பள்ளிக் குழந்தைகள் சாலையை கடக்க உதவி செய்கிறார்கள். இடம்: சாரதா கல்லூரி சாலை, சேலம்
3
32
111
1,765
பெருமதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரது கனவுகளையும் சிந்தனைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில், Abdul Kalam Centre for Ethics and Politics இன்று தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. இந்த மாபெரும் நிகழ்வில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போர்ப்படையான INA வின் மூத்த வீரர் ஐயா உயர்திரு.மாதவன் பிள்ளை அவர்கள், ரூட்ஸ் குழுமத்தின் தலைவர் திரு. K. ராமசாமி அவர்கள், கலாம் ஐயாவின் குடும்ப உறுப்பினர்கள் திரு. APJ ஜெய்னுலாபிதீன் மரைக்காயர் அவர்கள் மற்றும் APJMJ ஷேக் சலீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரசியல் என்பது அதிகாரத்திற்கான பாதையல்ல அறநெறி, நேர்மை, மக்கள் சேவை ஆகியவற்றின் அடிப்படையில் சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவி என்பதை இளைஞர்களுக்கு உணர்த்துவதே இந்த மையத்தின் நோக்கம். டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கனவு கண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, அறிவும் அறமும் பொதுவாழ்வில் இணைந்து பயணிக்க வேண்டும். அவரது பிறந்தநாளில் தொடங்கப்படும் இந்த முயற்சி, நேர்மையான அரசியலையும் பொறுப்புள்ள தலைமைத்துவத்தையும் உருவாக்கும் ஒரு புதிய தொடக்கமாக அமையட்டும். (1/5)
28
555
15
2,061
49,393
(2/5)
1
118
1
448
6,393
Avatar retweeted
அடுத்த நேதாஜி அண்ணாமலைத்தான் - சுதந்திர போராட்ட வீரர் மாதவன் பிள்ளை அய்யா (102 yr old). #Annamalai 🔥🔥🔥
5
46
1
168
1,228
Avatar retweeted
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் வெளியாகரம் கிராமம். ஒரு கோவிலை சுத்தப்படுத்தி மீட்டுள்ளார்கள். வாழ்த்துகள். 🙌 பதினோரு மாத கால மாற்றம் தமிழ் முறை படி குடமுழுக்கு 25.10.2026 அனைவரும் 🙏❤️
59
779
15
5,181
32,585
அறிவியல், கல்வி, தேசப்பற்று என, தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டு முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த, முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில், அவரது நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம். அவரது கனவுகளும் சிந்தனைகளும் என்றும் நமக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழும். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு, உயரிய சிந்தனைகளையும், அறம் சார்ந்த அரசியல் முன்னெடுப்பையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், APJ Abdul Kalam Centre for Ethics and Politics இன்று தொடங்கப்படவிருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இடம்: PSG iTech Convention Centre, நீலாம்பூர், கோயம்புத்தூர் – 641062 நாள்: 15 அக்டோபர் 2026 நேரம்: காலை 9.30 மணி ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவுகளைச் செயலாக்கி, நேர்மையும், அறமும், மக்கள் சேவையும் நிறைந்த தலைவர்களை உருவாக்குவோம்.
73
815
26
2,817
50,714
வரும் அக்டோபர் 15, ஐயா அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாம் தொடங்கவிருக்கும் பயிற்சி மையத்தில், அரசியல் குறித்தும், இளைஞர்களின் தலைமைப் பண்பை வெளிக் கொண்டுவரும் விதத்திலும், பயிற்சிகள் வழங்கப்படும். அதன் மூலம், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நமது இளைஞர்கள், தங்களது பணிகள் குறித்து நன்கு தெரிந்து போட்டியிடுவார்கள். அரசியலுக்கு சினிமா நடிகர்கள் வருவது தவறல்ல. மக்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாக்களிப்பார்கள். ஆனால், வரும் 2031 தேர்தலில், எதற்காக வாக்களிக்கிறோம் என்பது தெரிந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். அதற்கான பணிகளில்தான் நமது @WTLFoundation அமைப்பு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
38
537
12
2,166
41,549