கோச்சா (@vithuran09) header
கோச்சா (@vithuran09) profile picture
Joined February 2026
Photo by கோச்சா (@vithuran09)Photo by கோச்சா (@vithuran09)Photo by கோச்சா (@vithuran09)Photo by கோச்சா (@vithuran09)Photo by கோச்சா (@vithuran09)Photo by கோச்சா (@vithuran09)Photo by கோச்சா (@vithuran09)Photo by கோச்சா (@vithuran09)Photo by கோச்சா (@vithuran09)Photo by கோச்சா (@vithuran09)
👉 யோகியனுக்கு இருட்டில் என்ன வேலை? – பழமொழி! 👉 நல்லவர்களுக்கு NTK-வில் என்ன வேலை? – புதுமொழி! 😂
1
கோச்சா retweeted
ஈழத்தமிழ்த்தேசியம் பேசப்படும்போது சில தமிழ்த்தேசியர்கள் ஏன் பதற்றப்படுகிறார்கள்? தமிழ்த்தேசியம் என்பது வெறும் மொழி உணர்வா? அல்லது ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையா? ஈழம் பேசப்படும்போதுதான் சிலரின் தமிழ்த்தேசியத்தின் எல்லை அம்பலமாகிறது!
2
11
26
462
கேக்குறவன் கேனயனா இருந்தா🤔🤔🤔
2
15
41
759
உண்மை தான் உண்மை தான்😂
4
109
411
4,512
கோச்சா retweeted
ஈழத்தமிழ்த் தேசியம் என்பது வெறும் உணர்ச்சியல்ல; அது வரலாறு, தாயகம், மொழி, பண்பாடு மற்றும் அரசியல் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தேசியக் கோட்பாடு. 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானமும், 1977 தேர்தல் முடிவுகளும் தமிழீழக் கோரிக்கையின் ஜனநாயக வரலாற்றுச் சான்றுகள். 2009 இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களும், ஐ.நா. அறிக்கைகளும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியத்தை உணர்த்துகின்றன. ஈழத்தமிழ்த் தேசியத்தின் இறுதி இலக்கு: இறையாண்மையுள்ள சுதந்திரத் தமிழீழம்! எமது தாயகம். எமது உரிமை. எமது அரசியல் இலக்கு! #தமிழீழம் #ஈழத்தமிழ்த்தேசியம்
2
6
24
447
கோச்சா retweeted
தலைவரே எங்கள் பாதை , அவர் மொழியே எங்கள் கீதை. #சுபதமிழ்செல்வன் #மேதகு #தமிழீழம்
1
8
38
471
இந்த ஆர்வக்கோளறுகள் தமிழீழ வரலாற்றை வேண்டுமென்றே திரிபுபடுத்துகிறார்களா ? சு.ப.தமிழ்செல்வன் அண்ணர் அரசியல்துறை பொறுப்பாளர். நிதித்துறை பொறுப்பாளர் யோ.தமிழ்குமரன். மீண்டும் மீண்டும் தமிழீழ வரலாற்றை மாற்ற முனையாதீர். @PackiaSe உமக்கு இனி எங்கட மொழியில தான் பேச வேண்டி இருக்கும் 🫵
உணர்வை இழந்து, உரிமையை இழந்து அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மக்கள் படைகட்டிப் புரட்சி செய்த மாபெரும் தலைவனின் ஒப்பற்ற தளபதி! தமிழீழத்தின் அரசியல்துறையையும், நிதித்துறையையும் ஒழுங்கமைவோடு நிர்வாகம் செய்த தமிழீழ நாட்டின் இளவரசன்! இன்சொல்லாலும், புன்சிரிப்பாலும் எல்லோரையும் ஆரத்தழுவி அரவணைத்து, போர்க்களத்திலும் புன்னகைத் தவழ களமாடிய மாசற்ற போராளி! ‘உயிர் உன்னதமானதுதான்! அதனினும் உன்னதமானது எமது உரிமை, சுதந்திரம், கௌரவம்’ எனும் தேசியத் தலைவனின் சத்திய மொழிகளுக்கேற்ப வாழ்ந்து மறைந்த மாவீரர்! தமிழீழ நாட்டின் தலைமை தூதுவன்! தலைவனின் வார்ப்பு! அண்ணன் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு எமது வீரவணக்கம்!
1
2
9
363
கோச்சா retweeted
ஈழத்தின் சூரியன் மறைந்ததடா… #பிரிகேடியர்_தமிழ்ச்செல்லவன்
22
130
1,472
மூடீட்டு போடா 😂😂
இவன் அருச்சுனா பிரச்சினையில, அருச்சுனாவை வெட்டுவன் எண்டு சொல்லும் போதே, என்ன இப்பிடி கூவுறான், mercenary மாதிரி இருக்கே, திருமா மாதிரியே mercenary வேலை பண்ணுறானே எண்டு நான் நினைத்தான். அது சரிதான். I respect Seeman even more now. Seeman has to survive and thrive ..1/2
3
15
436
நவம்பர் 1: #மாவீரர்_மாதம் ஈழத்து அடையாளத்திலும், இலக்கியத்திலும் மட்டுமா நீ செங்காந்தள் மலரே!? தியாகத்திலும் வீரத்திலும் மாவீரர் நினைவின் குறியீடு மட்டுமா நீ கார்த்திகை மலரே!? மண்ணைப் பிளந்த அக்னிச் சுடராய் என் மனதில் மலர்ந்திருக்கும் செங்காந்தள் மலரே!! கரிகாலன் காட்டில் கார்த்திகை தீபமாய்_ நெஞ்சை கொஞ்சும் என் தமிழ் மண் மலரே!! தீ கொழுந்துவிட்டு எரிவதை அணைக்க முடியும். தாகத்தோடு பூக்கும் உன்னை யாரால் தடுக்க முடியும்!?!.. விடுதலைச் சிறுத்தையின் கடைசி ஒருவன் இருக்கும் வரை உன்னை ஏந்துவோம் எம் இதயத்தில் செங்காந்தள் மலரே!!.. ( தொல்காப்பியப்பூங்காவில் இன்று நடைபயிற்சியின் போது செங்காந்தள் மலரை கண்டதும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை) -வன்னி அரசு சமூகநீதித்துறை அமைச்சர் துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி 1.11.2026
27
73
4
570
10,907
கடப்பாறையை கொண்டு இடிப்பேன் என்று சொன்னான், இன்று பிரியாணிக்காக கையேந்தி நிற்கிறான் 😂😂
9
39
1
111
1,879
ஒருவன் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தவன்! 👈 இன்னொருவன் தமிழ்த் தேசிய அரசியலைத் திராவிட அரசியலிடம் அடகு வைத்தவன்! 👈
Replying to @___Arjun___04
ஈழத்து ஒட்டு குழுக்கள் எப்போதும் தலைவைரை ஏற்றுக்கொண்டது இல்லை 🫵🫵🫵அதே தான் அண்ணன் சீமானுக்கும் 🫵🫵🫵
2
4
22
477
ஒருவன் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தவன்! 👈 இன்னொருவன் தமிழ்த் தேசிய அரசியலைத் திராவிட அரசியலிடம் அடகு வைத்தவன்! 👈 பெயர்கள் வேறாக இருக்கலாம்… ஆனால் தமிழர்களின் அரசியல் உரிமைகள் மட்டும் கேள்விக்குறியாகவே இருக்கின்றன! 🔥
1
11
169
#அன்பில் விட #நேரு மாமா செலக்சன் சூப்பர்.. 600 கோடிகளை இங்கு டெபாசிட் செய்திருக்காரு 🤣🤣🤣
2
73
285
5,320
மாவீரர் மாதம்
1
2
13
268
இந்த மாதிரி வீடியோ எல்லாம் பார்க்க மனசு வலிக்கிறது😭❤️‍🩹🙏
2
5
136
ஊழல் லிஸ்டை விட, கீப்களின் லிஸ்ட் பெருசா இருக்கும்போலயே! 😂🔥
2
3
11
276
🤣🔥 கொள்கையாவது… மயிராவது…
1
5
67
503
இன்னும் கொஞ்சம் சேர்த்து வைத்து கிளிக்க வேண்டும் அண்ணா
9
138
3
539
12,574