Vimal Varman (@vimalvarman6) header
Vimal Varman (@vimalvarman6) profile picture

Born In Royal Dharma💪 Believer Of Lord Shiva & Lord Narayana🙏 Youtuber / Traveler - Being Kshatriyas✊ #SmartThinker👌 #JaiKshatriya 💪

Bengaluru South, India
Joined April 2022
ஈழ மண்ணில் ஓல்லாந்தார், போர்த்துக்கீசியர், ஆங்கிலேயர் என தவித்த வன்னி மண்ணிற்க்கு அடைக்களமாய் அம்மண்ணில் ஒரு மாவீரன் பிறந்தான். அப்படி வன்னி மண்ணின் இறுதிக்காவலனாக மடிந்த அக்டோபர் 31,1803"குலசேரகரன் வைரமுத்து பாயும்புலி பண்டார வன்னியர்க்கு" 223வது ஆண்டு நினைவுநாள்.
2
13
246
10 வருட உழைப்பில் நம்முடைய வன்னிய குல சத்ரிய வரலாற்று தளமான நம்முடைய Vimal Varmas Youtube தளத்தில் 100 Million Views கடந்து பயணிக்கிறோம் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். ஆதாரிக்கும் வன்னிய குல சத்ரிய அன்பு சொந்தங்களுக்கு இந்நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
2
7
34
536
இந்தியா சுதந்திர தாகத்தின் பெண் விடுதலை போராளிகளில் மகாத்மா காந்தி சுயசரிதை புத்தகத்தில் தென்னாட்டு ஜான்சிராணி என்று போற்றப்பட்ட கடலூர் அஞ்சலையம்மாள் படையாட்சி அவர்களுக்கு 135வது பிறந்தநாள். வரலாற்றை போற்றுவோம்!! சுதந்திரத்தில் வன்னியர் பங்கு!!
2
14
1
39
571
திமுக கூட்டணி வன்னியர் சமூதத்திற்க்கு அடித்திருக்கு மொட்டை 29 சீட். பெரும்பான்மை சமூகத்திற்கு திமுக கொடுத்த சமூகநீதி இதான்? இந்த லட்சணத்துக்கு வன்னியர் வாக்கு திமுகவுக்கு போட்டா வன்னியர் நலன் என்னவாகுமென்பதை வன்னியர்கள் உணர வேண்டும். அரசியல் புரிதலற்ற சமூகம் வன்னியர்கள்.
4
9
26
974
வன்னியர்கள் 118 தொகுதிகளில் பெரும்பான்மை சமூகமா இருந்தும் திமுக தரப்பிலிருந்து வன்னியர்களுக்கு வெறும் 27 சீட்டுகள் கொடுத்து ஏமாற்றியுள்ளார்கள். Minority சமூகங்களுக்கு அதிக சீட்டுகளை கொடுத்திருக்கும் திமுக. வன்னியர்களுக்கு 2026ல் பெரிய நாமத்தை போட்டுள்ளது.
7
25
1
95
2,759
திமுக எனும் தீயசக்திக்கு மீண்டும் வன்னியர்கள் வாக்கு செலுத்தினால் நாம் அழிவது உறுதி. சென்ற 2021 ல் திமுக சார்பாக 35 MLA சீட்டுகள் கொடுக்கப்பட்ட நிலையில் இம்முறை 27 சீட்டுகள் தரப்பட்டுள்ளது. 8 தொகுதிகள் வன்னியர்களுக்கு முன்பை விட குறைவு. அதிமுக கூட்டணி சார்பில் 43 சீட்டுகள்.
4
40
3
128
4,677
ஆயிரம் கோவமிருந்தாலும் பெரியவர இப்படி பார்த்ததும் மனசு கஷ்டமதான் இருக்கு! இதை தான் படிச்சி படிச்சி சொன்னார் பாமக தலைவர் அண்ணன் அன்புமணி. கேக்காம மகள் பேச்சி கேட்டுக்கிட்டு ஆடுனா? மனசு அளவுல இளமைனு அவர் பேசுனாலும் உடல் ஒத்துழைக்கல! இவரோட இந்த நிலைக்கு காரணம் திமுக தைலாபுர அணி.
3
6
1
15
697
2026ல் பாமக தலைவரின் Worth என்னனு வன்னியர் சமூகம் அறியும். @draramadoss 🔥🔥⚡
2
3
7
293
பாமக தலைவர் அண்ணன் @draramadoss அவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அன்புமணி அவர்களின் தலைமையில் இயங்குவதே Real பாமக!!
4
12
1
85
3,219
அண்ணாமலையார் நாளை வீரவன்னிய மாமன்னர் வீரவல்லாள மகாராஜருக்கு மகனாக திதி கொடுக்கும் மாசிமக உற்ச்சவம். சிவனே! மகனாக அவதரித்த குலம் வன்னியகுலக்ஷத்ரிய பெருங்குலம்.
2
29
129
1,071
Youtube அடுத்த கட்ட நகர்வுகாக இன்று 13 வருட கனவாக நின்ற கேமரா + புதிய Mic நேற்று வாங்கப்பட்டது!!
2
2
1
34
667
இன்று பசுமைதாயக தலைவர் முனைவர் @Sowmiyanbumani அவர்களை சேலத்தில் சந்தித்தபோது!! நல்லவர்கள் வெற்றிப்பெற சிலகாலம் தேவைப்படும்..ம
5
14
116
1,225
அன்பு தலைவர் அண்ணன் @draramadoss அவர்களோடு நேற்று பெரும் சந்திப்பு.. 12 வருட சமூக பணியை தொடர்ந்து கிடைத்த முதல் அங்கிகாரம்.
9
27
3
180
2,906
தேர்தல் ஆணையத்த வாங்கிட்டாங்க??😂😂 - இப்படிக்கு திமுக சின்னத்தில் நிற்க போற வேட்பாளார் அருள்?😂😂 பலமுறை தேர்தல் ஆணையம் நீங்க நடந்துமா? உங்களால தேர்தல் ஆணையத்த வாங்க முடியல??😂😂😂 பாவம்டா! தைலாபுரத்தான்ஸ்
2
2
7
272
மாவீரன் வீரப்பகவுண்டர் எனும் மாவீரம் விளைந்த நாள்! பிறப்பு சாதாரணமாக இருந்தாலும்,மாவீரனின் இறப்பு சரித்திரமாய் மாறி நிற்கின்றது. பெண்கள் மீதோ,எளிய மக்கள் மீதோ கைவத்தவன் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் அவனை அகால மரண குழிக்கு அனுப்பி வைத்த மார்டன் டே எமதர்மராஜன் வீரப்பனார்.
1
16
70
1,195
சென்னையின் தந்தை தாமல் சென்னப்பநாயகரின் ஊரில் வன்னியர் சங்க அலுவலகம்🔥🔥🔥
26
2
136
4,476
வன்னியகுலக்ஷத்ரிய மாமன்னர்கள் அக்னிகுலதிலகர் மூன்றாம் வீரவல்லாள மகாராஜரும் - வீரசிம்மகாடவராயரும் சேர்ந்து வெள்ளித்திரையில். பொங்கலுக்கு ஒவ்வொரு வன்னியர்களும் திரைக்கு சென்று பார்க்க வேண்டிய நம் வரலாற்று படம். அண்ணன் @mohandreamer வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
10
48
276
6,352
சொல்லப்படாத தென்னிந்திய பெரும்பான்மை மக்களின் அறம் சார்ந்த வரலாற்றை பேச வருகின்றது #திரெளபதி2 அண்ணன் @mohandreamer அவர்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள். மண்ணுக்கும்,மக்களின் பாதுகாப்பிற்க்கும் அறமாய் நின்று பாதுகாத்த பெருங்போர்க்குடியின் வரலாறு. -------
6
10
448
அனைத்து வன்னியகுலக்ஷத்ரிய சொந்தங்களுக்கும் என் இனிய 2026 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தர்மத்திற்க்காக நில்லுங்கள், தர்மத்திற்காக போராடுங்கள். --------
1
6
1
62
944