VIGNESH.S (M.A.POLITICAL SCIENCE) AND YOGA (@vicky16bsc) header
VIGNESH.S (M.A.POLITICAL SCIENCE) AND YOGA (@vicky16bsc) profile picture

POLITICAL ANALYST POLITICAL CONTENT WRITER PEOPLE'S PROBLEM WRITER COMMON MAN WITH HUMAN HELPING MIND😏 https://xitter.cf/t.co/SmqwfwKjGA

Coimbatore
Joined January 2012
இந்த சுள்ளான் மதன் இறப்பிற்கு பிறகாவது காவல் துறை கத்தியுடன் திரியும் சிறுவர்களை புத்தியுடன் கையாள கற்று கொள்ளுங்கள் காவல் துறை எத்தனை முறை மிரட்டினாலும் மீண்டும் வந்து பொது மக்களுக்கு தொல்லை தரும் சிறு மது போதை கும்பல் இருக்கிறது செட்டிபாளையம் காவல் நிலையத்தில் எத்தனை முறை நானே தெரிய படுத்தி இருக்கிறேன் ஆனால் மீண்டும் தவறு நடக்கிறது வயதில் முதியவர்கள் காவல் நிலையம் செல்ல முடியாதவர்கள் மிகவும் துன்ப படுகிறார்கள் காவல் நிலையம் இல்லை என்றால் கூட அதை கரணம் கட்டி கலெக்டர் இடம் செல்லலாம் அதற்கும் வழி இல்லை சுற்றி சுற்றி அதே காவல் நிலையத்திற்கு பிரச்னை வருகிறது நிரந்தர சிறை ஒன்றே தீர்வு தொடர் குற்ற வாளிகளுக்கு கேடு கெட்ட கும்பல் சுற்றி தெரிகிறது காவல் துறை அவ்வப்போது புடிகிறது பிறகு வெளியே வருகிறார்கள் இந்த தொடர் குற்றவாளிகளை பற்றி அருகில் உள்ள குடும்பங்களிடம் விசாரித்து பாருங்கள் கண்ணீர் விட்டு அழுவார்கள் அப்போதாவது இந்த காவல் துறை திருந்துமா என்று தெரியவில்லை @CMOTamilnadu @TVKVijayHQ @tnpoliceoffl @TNpolice_cz #police #culprits #SocialSecurity #TVKVijay‌Fails #TVKFailsTN #tvk
98
ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் நீங்கள் கைப்பற்றிய பணம் மொத்த லஞ்சத்தில் ஒருசதவீதம் கூட இல்லை இவை அனைத்தும் இடை தரகர் முலம் ரொக்க பணமாக கை மாறுகிறது டாக்குமெண்ட் ரைட்டர் முதல் குற்றவாளிகள் இவர்கள் நிர்ணயிக்கும் தொகையே லஞ்சம் எசேவை மையம் செயல் படாத ஒன்று பட்ட கேட்டு விண்ணப்பித்தவர்கள் பல வருடங்களா பிராஸிங்கில் உள்ளது ஆனால் டாக்குமெண்ட்ஸ் மட்டும் அவர்கள்பெயரில் டாக்குமெண்ட்ஸ் ரைட்டர் எவ்வளவு தொகை வசூலிக்க வேண்டும் மக்களிடம் அதாவது இடம் வாங்குபவர் களிடம் இவை நிர்ணயத்தால் லஞ்சம் ஒழியும் இல்லை என்றால் கண்ணுக்கு தெரியாமல் போய்க்கொண்டே இருக்கும் @CMOTamilnadu @TVKVijayHQ @TVKHQITWingOffl #bribe #TVKVijay‌
1
36
VIGNESH.S (M.A.POLITICAL SCIENCE) AND YOGA retweeted
Thank you @HMOIndia honorable @AmitShah ji for recognising four TN cops for Homeminister's award ..for their excellence in investigation and intelligence work....
1
10
28
2,076
குற்றவாளிகளின் புகைப்படங்களை பெரியதாக போட்டு விட்டு நட்டு மக்கள் நலனுகாக சொந்த வாழ்கை தியாகம் செய்து இரவு பகல் பக்கம் உழைத்து விருது வாங்கும் இவர்களை ஏதோ ஒருஓரத்தில் செய்தியாக போடுவது நியமாகுமா @dinathanthi #Police #indian @tnpoliceoffl @CMOTamilnadu Really proud of them we salute 🫡🫡🫡🫡🫡🫡🫡
1
56
VIGNESH.S (M.A.POLITICAL SCIENCE) AND YOGA retweeted
சைக்கிளில் சுற்றிய டெலிவரி ஊழியருக்கு புதிய ஸ்கூட்டி பரிசு... சமூக ஆர்வலர் ஹுசைன் மன்சூரி மூலமாக உதவிய ஆனந்த் அம்பானிக்கு இணையத்தில் குவியும் பாராட்டு! #AnantAmbani | #DeliveryBoy | #Scooty | #Bicycle | #PolimerNews
14
125
3
1,083
83,599
திரை துறை முலம் ஆட்சிக்கு வந்த நீங்கள் கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள் வந்த வழியை நலிந்த திரைப்பட கலைஞர்களுக்கு ஏதாவது சங்கம் அமைத்து அவர்கள் வறுமையை போக்க உதவுங்கள் @TVKVijayHQ @CMOTamilnadu #tvk #TVKVijay‌ #vijay #Cinema
”அப்போ எல்லாம் சினிமால நுழையுறதே கஷ்டம், ஆனா இப்போ யூடியூப்ல டான்ஸ் ஆடுனா போதும் அவங்க உள்ள வந்துடுறாங்க.. அப்புக்குட்டி கார் லோன் கட்ட முடியலன்னு கஷ்டப்படுறாரு... இப்போ 90 சதவீத கலைஞர்களுக்கு வேலையே இல்ல..” சினிமா கலைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பதாக ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் டிஎஸ்ஆர் சீனிவாசன் #Chennai | #MovieEvent | #TSRSrinivasan | #Appukuty | #PolimerNews
1
99
திமுகவில் கூட்டணி இருக்கும் போதும் சரி தற்போது தவேகவில் இருக்கும் பொது சரி உங்களால் தாழ்த்த பட்ட மக்களுக்கு என்ன பயன் @CMOTamilnadu @thirumaofficial #Justice Can give back their parents happiness
49
டிவி ஆன் பண்ண போதும் போதை பொருளை ஒழிப்போம் னு கத்துறது என்ன தை ஒழிச்சிங்க அதே தவறு செய்தவர்கள் சிறைக்கு சென்று மீண்டும் அதே நடக்கிறது காவல் துறை சரியான ஆதாரத்துடன் பத்து வருடங்கள் சிறைக்கு அனுப்ப என்ன தயக்கம் மழைக்கால முன்னெச்சரிக்கை ஏதும் இல்லை சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது சட்டசபை சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன தான் பண்ணு கிறீர்கள் உங்கள் கையில் ஆட்சி அதிகாரம் மக்கள் கொடுத்ததற்கு மக்களுக்கு தண்டனையை மெர்சல் படத்தில் கண்மாய் பற்றி வீர வசனம் பேசினீர்களே மழை காலத்தில் கண்மாய் சரி செய்ய உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது அஹ @TVKVijayHQ @TVKHQITWingOffl @CMOTamilnadu #TVKVijay‌ #TVKVijay‌Fails #PowerpointDoFlavio #vijay #vijayfails #DMK4TN #dmk #wtl @annamalai_k @WTLFoundation
2
79
அரசியல் அனுபவம் வாய்ந்த அந்த பதவிக்குக்கான தகுதியும் உள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் உள்ள நீங்கள் மேலும் பல பதவி பெற வாழ்த்துக்கள் @balaji_utham @vasanthrajan_k @annamalai_k @WTLFoundation #wtl #annamalai #wetheleaders
1
3
100
VIGNESH.S (M.A.POLITICAL SCIENCE) AND YOGA retweeted
கடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்களிடம் நாம் யாருக்காக வாக்களிக்கக் கேட்டோமோ, அவர்கள், வாக்களித்த மையின் ஈரம் காயும் முன்பாகவே, கட்சி மாறிச் சென்று விட்டார்கள். இது போன்ற மோசமான அரசியலை மாற்றவே நமது @WTLFoundation களத்தில் இருக்கிறது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி, உள்ளூர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கொடுக்கும் நமது தலைவர்களை, உள்ளூரில் இருந்தே உருவாக்குவோம்.
39
551
10
2,375
60,131
VIGNESH.S (M.A.POLITICAL SCIENCE) AND YOGA retweeted
பெண்கள் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் We The Leaders அமைப்பின் சார்பில் மாரத்தான்..! ஆயிரக்கணக்கான மாணவிகள் மற்றும் பெண்களுடன் இணைந்து மாரத்தான் ஓடிய அண்ணாமலை.. #Tiruppur | #WeTheLeaders | #Annamalai | #Marathon | #PolimerNews
15
384
9
1,577
47,163
எதிரி யாருனு தெரிஞ்சு த பாஸு களத்துக்கு வந்து இருக்கோம் ஒன்னு திமுக இன்னொன்னு பாஜக @TVKVijayHQ @TVKHQITWingOffl @arivalayam @DMKITwing #tvk #TVKVijay‌Fails #dmk
முதலமைச்சர் விஜய் கையை பிடித்தபடி மேடைக்கு என்ட்ரி கொடுத்த பிரதமர் மோடி.. #Chennai | #PMModi | #CMVijay | #PolimerNews
106
Dear indians, @InstaMoneyApp Please don't use this loan app they debited excess emi also they won't reply they use auto response msild only there is no customer care mobile number Totally taking excess debited rbi @RBI they are not responding immediately taking time just compromise rbi is absolutely necessary action they are like robot only publish pls give complaint to rbi who will beare our emi fine #loan #fraud #waste #indian #IndianYouth #INDIANGovt #tripleS
Replying to @InstaMoneyApp
@InstaMoneyApp excess emi debited from my account lot excess debited without reason every month it happened if it's auto debit why excessly debit also extra amount debited from my account @RBI #loan #emi
1
1
1
109
Dear president of America, I feel very sorry to say this you're doing nonsense activities don't interfere in our country internal policies you people first do one thing Indians suffering Visa related charges other iran war petrol price hiked daily groceries price increase becz you u people first stop that bleddy problem then u come back @narendramodi @realDonaldTrump @elonmusk #internet #elon #musk #india #America_suffered_a_strategic_defeat_against_Iran #modi #ModiShah
Dear Prime Minister Ambani, Please accept my humble apologies for not realizing that you are the real boss of India. Naturally, you would prefer to maintain your monopolistic exploitation of the great people of India, but would you nonetheless consider allowing Starlink to compete? There are many areas of India, as there are in all countries, with no Internet access, which denies children the opportunity for education and for small businesses the opportunity to sell their goods to a global market. Starlink would change their lives for the better. Thank you 🙏
1
65
VIGNESH.S (M.A.POLITICAL SCIENCE) AND YOGA retweeted
Replying to @InstaMoneyApp
@InstaMoneyApp excess emi debited from my account lot excess debited without reason every month it happened if it's auto debit why excessly debit also extra amount debited from my account @RBI #loan #emi
1
1
1
290
VIGNESH.S (M.A.POLITICAL SCIENCE) AND YOGA retweeted
மரித்து போகாத மனிதநேயம் தூத்துக்குடி : சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் தற்காலிக கூரை அமைத்து செருப்பு தைத்து வந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு 'WE THE LEADERS' அமைப்பினர் புதிய கடை அமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #wetheleaders #annamalai #sathankulam
10
187
6
935
33,553