Pinned Tweet
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu It seems the paper is not valuated manually. These are system generated basis marks. In paper 1 those who secured 81 marks, automatically it gives 14 marks in paper 2. Similarly in case 2, those who secured 79.5 marks, automatically it gives 16 marks in paper 2.
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu அதாவது ஒருத்தன் பர்ஸ்ட் பேப்பர்ல 4 வருஷமா உயிர குடுத்து படிச்சி out of 150 , 111 மார்க் வாங்கிருக்கான்.. அவனுக்கு பேப்பர் 2 ல ஜீரோ மார்க் போட்டுருக்காங்க. அதே பேப்ர் 1 ல வெறும் 69 மார்க் எடுத்தவனுக்கு பேப்பர் 2 ல 42 மார்க் போட்டு ஒரே டோட்டல் கொண்டு வந்துருக்காங்க.
Y not for technical aspirants ? It should be common for all.. @CMOTamilnadu
TNPSC – Age limit increased by 5 years!
New age limit: UR – 35, Reserved – 42
A lifesaver for TNPSC aspirants who suffered due to poor vacancy recruitment under the dmk govt. 😭
Thank you, Anna! @CMOTamilnadu ❤️
நண்பர் @__BoyHasNoName இன் டிவிட்டர்
ஆபீஸ் பொண்ணு இந்த போட்டோ பாத்ததும் உன் நியாபகம் வந்துச்சு சொல்லி அனுப்பிச்சு. இப்போ நா வச்சிருக்குற Hair style இதான் வேற.
சிறு புன்னகையுடன் கடந்தேன் 😊
அந்த issue ஏ தேவை இல்லாத ஆணி.. ரம்யா கிருஷ்ணனுக்கு சுத்தமா ஹேண்டில் பண்ண தெரியல. Missing VJS at that moment.
Actually I stand with Jason in Muni issue, his reaction was overboard but Muni did mean workers in a derogatory way, Channel is doing Jason dirty!
This season got ruined after wildcards entry, specially TTF zombies.
#BiggBossTamil10
கோயம்புத்தூர்ல ஒரு பையன சாதி பிரச்சினை ல தற்கொலை பண்ண வச்சிருக்கானுங்க.. இங்க பாரேன்
சமூகநீதித்துறை அமைச்சர் மாண்புமிகு வன்னியரசு அவர்கள்,
உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டவர்,
ஏதோ விளம்பரத்திற்காக உடற்பயிற்சி செய்பவர் அல்ல
பதவி வந்தவுடன் விளம்பரம் செய்பவர்கள் நாங்க இல்ல
வீரம் எங்களுக்கு பிறப்பிலே உள்ளது,
@VanniTamizhVCK @vanni_updates



























