Commentary | Joe Peter (@tvkjoepeter) header
Commentary | Joe Peter (@tvkjoepeter) profile picture

Commentary Account | Politics | CSK Blood 💛

Panruti
Joined November 2023
Photo by Commentary | Joe Peter (@tvkjoepeter)Photo by Commentary | Joe Peter (@tvkjoepeter)
அன்றும், இன்றும், என்றும் என் அன்பு அண்ணன் 😍 விஜய் 😍 நினைவு தெளிந்து திரைபடங்களை பார்க்கத் தொடங்கிய முதல் நாள் முதல் இன்று வரை, என் வாழ்வின் அங்கம் நீ அண்ணா ❤️ மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கையின் வழியில் எங்களை ஆள விழைகின்றேன் 🔥 பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥳 #HBDThalapathyVijay
2
1
5
4,476
Women voters are your greatest strength. Their trust and confidence in you are immense, and no other political leader may earn such trust for decades to come. It's time to be much tougher on crimes against women. The entire Tamil Nadu is with you! 🙏 @CMOTamilnadu @TVKVijayHQ
1
1
44
Commentary | Joe Peter retweeted
திருப்பரங்குன்றம் 'நல்லிணக்க தீபம்' விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்காத கட்சிகள். 1. பாஜக 2. திமுக 3. அதிமுக அப்போ அதான ஜெஸ்ஸி?
25
153
5
471
7,286
Commentary | Joe Peter retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற வெற்றித் தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இம்மாநாட்டில் ரூ. 7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும் 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் வழங்கினார். புதிய முதலீடுகள், புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள், வெற்றித் தமிழகம் நோக்கிய இலக்கு வெல்லும். #VettriTamilNadu
30
384
1
965
10,232
Commentary | Joe Peter retweeted
60
1,026
16
3,043
190,151
Commentary | Joe Peter retweeted
சொல் அல்ல செயல் செயல் செயலே முக்கியம் என்றார். அதையே செய்தும் காட்டினார் நம் வெற்றி தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். தொழில் வளர்ச்சிக்குத் துணையாகவும் தூணாகவும் நிற்கும் மனசாட்சி உள்ள மக்களாட்சி.
67
423
7
1,153
11,158
Commentary | Joe Peter retweeted
8
227
549
6,237
DMK have purchased "Trash" 🤬🤬🤬
After finding that many books procured for public libraries in Tamil Nadu contain absurd statements, Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt said, the Tamil Nadu Government appears to have purchased "trash" by paying as high a price as ₹1,645 per book. He has appointed DGP G. Venkataraman to keep a watch over the DVAC investigation and file periodical reports before the court @THChennai thehindu.com/news/national/t…
16
திருட்டு திமுக
17
Commentary | Joe Peter retweeted
8
220
1
499
7,326
கேடுகெட்ட திருட்டு திமுக 🤡🤡🤡
17
Commentary | Joe Peter retweeted
#JustNow || ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க தாமதம் செய்ததாக வழக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அருண் ஐ.பி.எஸ். பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் #Armstrong | #Case | #CBI | #ArunIPS | #PolimerNews
3
178
3
853
23,798
கேடுகெட்ட திருட்டு திமுக 🤬🤬🤬
12
திருட்டு சங்கி தி்முக 🤬🤡🤬🤡🤬
திருப்பரங்குன்றம் பாஜக தலைவர்கள் கைது பற்றி ஒரு செய்தி கூட இல்லை.! திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் குறித்து உயர்நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் செய்தி இல்லை! எதிர்கட்சி தலைவர் கருத்தில்லை , முன்னாள் முதல்வர் கருத்தில்லை. Policy Updated ??
15
Commentary | Joe Peter retweeted
#JustNow || ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ரத்தீஷ்க்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் #TASMAC | #TasmacCorruption | #Police | #AntiCorruptionPolice | #PolimerNews
18
592
20
1,870
36,215
Commentary | Joe Peter retweeted
பொறுப்பேற்ற 7 மாதங்களில் முதலீடுகளை ஈர்த்ததோடு, அவற்றைச் செயலாக்கத்திற்கும் கொண்டு வந்துள்ளது தவெக அரசு! மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற 200 நாட்களுக்குள் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 74.1% ஒப்பந்தங்கள் செயலாக்க நிலையை எட்டியுள்ளன. 8 நிறுவனங்கள் அடிக்கல் நாட்டும் நிலைக்கும் முன்னேறியுள்ளன. மக்கள் வரிப்பணத்தில் முதலீடுகளை ஈர்க்கப் போகிறேன் என்று குடும்பத்தோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த சித்தரஞ்சன் சாலை மூர்த்தி, அங்கே சைக்கிள் ஓட்டியும், போட்டோஷூட் நடத்தியும், ஷூட்டிங் வீடியோக்களை வெளியிட்டும் குதூகலித்ததுதான் மிச்சம்! இதில், துபாய் பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணமா அல்லது குடும்பச் சுற்றுலாவா என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு மக்களை மலைக்க வைத்தது தனிக்கதை. எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன? என்று கேள்வி எழுந்தபோது, Senior Generational Abuser-ன் எடுப்பு வெள்ளை அறிக்கையைத் தூக்கிக் காண்பித்து, சொல்லிக்கொள்ளும்படியாக எதுவுமில்லை என்பதை ஒப்புக்கொண்ட நிகழ்விற்கு வரலாற்றில் நீங்கா இடமுண்டு. வெறும் வாய்ச்சவடால் பேசி, வெட்டிப் பந்தா காட்டுவதற்கு இது Dummy Daddy-யின் காலமல்ல; இளைஞர்களின் நலனை முன்னிறுத்தி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் வெற்றித் தலைவர் விஜய்யின் காலம்! #VettriTamilNadu
61
484
6
1,190
20,848
Commentary | Joe Peter retweeted
6
252
1
582
6,136
Commentary | Joe Peter retweeted
10
235
1
611
6,408
Commentary | Joe Peter retweeted
11
281
2
754
8,532
Commentary | Joe Peter retweeted
16
295
5
740
12,944