Oh My God. The thread reveals the threat, depth of cruelty and deep agony. Thank you @jsaideepak
17. So when you celebrate the victory in Bengal, think of and thank all those victims of brutality who paid the price for their religious and political beliefs literally with blood, sweat and tears. Never again should this happen anywhere in Bharat.
38
Ecstatic in every second of this small AV, showing the magnificent Mysore Daserah procession. Watch with the kids at home. If possible in a large TV screen. Don't miss even a single minute of this!
Happy Vijaya Dasami to all the kids!!
youtu.be/RIcRvi7nnz8?si=KhX5…
3,487
PVR retweeted
அரசியல் தலைவர்கள் பிறந்த நாள் அன்று இந்துக் கோவில்களில், கோவில் காசில் விருந்து தருவது வரவேற்கத் தக்கதல்ல. அது காமராஜராக இருந்தாலும் சரி, அண்ணாதுரையாக இருந்தாலும் சரி. அவர்களுக்கு அரசியல் கட்சிகள் தங்கள் சார்பில் தங்கள் இடங்களில் விருந்து தரட்டும்.
மாறாக, சிவன், விஷ்ணு, அம்மன், பிள்ளையார், முருகன் மற்றும் பிற இந்துக் கோவில்களில் அந்தந்தக் கடவுள்களுக்கு உகந்த நாள் அல்லது பொது இந்துப் பண்டிகை நாளன்று (பொங்கல், தீபாவளி) மக்களுக்குப் பிரசாதம் அல்லது உணவளிப்பது மட்டுமே சரியாக இருக்க முடியும்.
PVR retweeted
ஹிந்துத்துவர்கள் என்னை மன்னிக்க. சொல்லாமல் இருக்க முடியவில்லை. எனவே மேற்கொண்டு படிக்காதீர்கள்.
ஜனகனமணவிற்கு இணையாக வந்தே மாதரத்தைப் பாடவேண்டும் என்கிற கட்டாயம் தேவையற்ற ஆணி. அதுவும் அதை முதலில் பாடச் சொல்வது, எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றுவதைப் போன்றது. விருப்பப்படுபவர்கள் பாடலாம் என்று சொல்லி இருக்கலாம். முதல் பாரா போதும் என்று சொல்லி இருக்கலாம். முழுமையாக வந்தே மாதரம் பாடி, பின்னர் ஜனகனமண பாடி, பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி... மிடில. கடைசியில் மீண்டும் ஜனகனமண.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, முடியும்போது ஜனகனமண, விருப்பப்படுபவர்கள் வந்தேமாதரம் பாடுங்கள், வந்தே மாதரம் பாடுவதை இந்த அரசு ஊக்குவிக்கிறது என்று சொல்லி நிறுத்துங்கள்.
சிபிஎஸ்ஈ பள்ளிகளில் காலை தமிழ்த்தாய் வாழ்த்து (அந்த அந்த ஊர் வாழ்த்து) வந்தே மாதரம், பின்னர் ஜனகனமண என்று கட்டாயமாக்குங்கள்.
இது நல்லது.
இப்போதே தேசிய உணர்வுள்ள பல பள்ளிகளிலும் பல கூட்டங்களிலும் வந்தேமாதரம் பாடத்தான் செய்கிறார்கள். அதைக் கட்டாயமாக்குவது, இந்தச் சூழலில் தேவையா?
மத்திய அரசு செய்வது தவறு என்றில்லை, ஆனால் தேவையா என்பதே கேள்வி.
வழக்கம் போல் கமெண்ட்ஸ் க்ளோஸ்ட். திட்டுபவர்கள் ஷேர் செய்து திட்டவும். :-)
PVR retweeted
ஊடகங்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
"கணிக்கத் தவறிவிட்டோம்" என்று கூறும் பல செய்தி ஆசிரியர்கள் மற்றும் சில பத்திரிகையாளர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது. இது தங்களை தற்காத்துக் கொள்ளப் பயன்படுத்தும் ஒரு மென்மையான கேடயம். ஆனால் உண்மை அதுவல்ல. நீங்கள் கணிக்கத் தவறவில்லை. கண்மூடித் தூங்கினீர்கள்.. ஒரு பத்திரிகையாளராக நீங்கள் தோல்வியடையவில்லை. ஒரு குடிமகனாக நீங்கள் உண்மையை எதிர்கொள்ள அஞ்சினீர்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் ஒலித்த சாமானிய மக்களின் அழுகுரல் உங்கள் காதுகளில் விழவில்லை.
ஊழல் என்பது ஒரு நிர்வாகப் பிழையாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ கூடப் பார்க்காமல், அதை ஒரு வாழ்வியல் முறையாக மாற்றி 'நார்மலைஸ்' (Normalise) செய்தீர்கள்.
மக்கள் வீதியில் இறங்கிப் போராடியபோது, அவர்கள் மீதான அடக்குமுறைகளை நியாயப்படுத்த 'முட்டுக் கொடுத்த' உங்களின் விவாதங்கள் வரலாற்றில் அழியாத கறைகள். அதிகாரத்தின் நிழலில் அறம் மறந்த காலம்.
அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய பேனாக்கள், ஆளும் கட்சியின் நரேட்டிவ்களை (Narrative) எழுதும் தூரிகைகளாக மாறின. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பதற்கு முன்பே, செய்தி அறைகளில் அமர்ந்துகொண்டு நீங்களே ஆளும்கட்சிக்கு வக்காலத்து வாங்கினீர்கள்.
மக்கள் சந்தித்த விலைவாசி உயர்வு, நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அன்றாடத் துயரங்கள் உங்கள் விவாத மேடைகளில் இடம்பிடிக்கவில்லை. அரசின் அடக்குமுறைகளுக்கு முட்டுக் கொடுப்பதிலும், எதிர் கருத்துக்களை ஒலிக்கவிடாமல் தடுப்பதிலுமே நீங்கள் கவனமாக இருந்தீர்கள். மக்களின் உண்மையான பிரச்சினைகள் 30 நொடித் துணுக்குகளாகக் கடந்து போகையில், அதிகாரத்தின் சாதனைகள் மணிநேர நேரலைகளாக (Live Coverage) ஆக்கிரமித்தன. செய்தியாளர்களாக அல்லாமல் ஆளுங்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக மாறி போனீர்கள்.
இன்று ஒரு சக பத்திரிகையாளர் வெளிப்படையாக ஒரு கசப்பான உண்மையை உடைக்கிறார்.
"அரசுக்கு எதிராக அவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டால், அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து PEN நிறுவனம் அவர் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அனுப்பி அதை நீக்குமாறு நிர்பந்திக்குமாம்."
PEN நிறுவனம் போன்ற அதிகார அமைப்புகள் உங்கள் அலுவலகங்களுக்கு அழுத்தம் கொடுத்தபோது, முதுகெலும்பை நிமிர்த்தி கேள்வி கேட்கத் துணிவின்றி மண்டியிட்டீர்கள்.
ஒரு பத்திரிகையாளனின் தனிப்பட்ட கருத்தைக் கூடக் கண்காணிக்கவும், அவன் வேலையைப் பறிக்கச் சூழ்ச்சி செய்யவும் ஒரு நிறுவனத்திற்கு அதிகாரம் கிடைக்கிறது என்றால், அதற்கு உங்கள் மௌனமே களம் அமைத்துக் கொடுத்தது. அவ்வளவு இடம் கொடுத்து வைத்திருந்தீர்கள்.
தனக்காக, தனது நிறுவனத்திற்காக வேலை செய்யும் சக பத்திரிகையாளர் தாக்கப்பட்ட போதும் கூட வெட்கமே இன்றி, அன்று இரவு தொலைக்காட்சியில் "கருத்துரிமை காக்கும் ஆளும்கட்சி" என்று நீங்கள் வாசித்த பாராட்டுப் பத்திரம், ஒரு பத்திரிகையாளனின் சாவுமணி.
அதிகார வர்க்கத்தின் வெற்றுக் கொண்டாட்டங்களை மணிக்கணக்கில் நேரலையாக ஒளிபரப்பிய நீங்கள், எளிய மக்களின் பக்கம் நின்று அதிகாரத்தை நோக்கிக் கேள்வி கேட்கத் தவறினீர்கள்.
சுயபரிசோதனை யாருக்கு?
தேர்தல் முடிவுகள் வந்த பிறகு "மக்களின் நாடித் துடிப்பை அறியத் தவறிவிட்டோம்" என்று சொல்வது ஒரு மோசமான நடிப்பு. நீங்கள் நாடித் துடிப்பைப் பார்க்கவில்லை, மாறாக அதிகாரத்தின் காலடியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.
சுயபரிசோதனை செய்ய வேண்டியது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, நடுநிலை என்ற போர்வையில் நயவஞ்சகம் செய்த நீங்களும்தான்.
இறுதியாக ஒன்று. மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். ஆனால் நீங்கள் இழந்த 'நம்பகத்தன்மையை' மீண்டும் பெறுவதற்கு ஒரு யுகமே தேவைப்படலாம். கணிக்கத் தவறியது உங்கள் புத்தி அல்ல, உங்கள் மனசாட்சி!
Replying to @bigbasket_com
@bigbasket_com breaks promise again. Raised a 'Pre Approval' request @ 5:15 pm. Still not delivered. I was promised that approval would be taken from our main gate, not 'pre approval'. I will be happy to see the declining sales of BB make BB fade away to closure. 😡
1
31
I feel cheated by @pGurus1 and @SreeIyer1. I
Replying to @SreeIyer1
@SreeIyer1 Please check my mail sent yesterday to you. Sub line "Please help me. I am disappointed with the reply I received from your team". Posted here bcoz, DM/chat is disabled
41
Watching now, again after a long time! Dialogues & art for the period film are great; the DoP has captured the brilliant nature in its true glory, soulful music and ... all actors are first timers on screen!! @r_s_prasanna
youtu.be/on6jlil495o?si=IYtB…
67
youtu.be/CzcvUeZ3BJA?si=I_0s…
This is from1966 Tamil Film, showing parts of Madras. I am sure you will enjoy. Nostalgic to me, who passed SSLC in 1965, and studying PUC in Vaishnav College, Arumbakkam.
46
Very interesting and useful thread. Employment should not be a 'causality' in the enthusiasm!!
Final interview.
They ask: “Are you willing to relocate or travel 50% of the time?”
Your mind blanks.
You say: “Yes, absolutely! I love traveling!”
Interview ends. No offer.
Here’s what they actually want…
45
Yet another important conversation from Chinese war front is also in the same book, quoted by #Caravan. Kolahala Srinivas explains in Tamil. #MustWatch.
youtu.be/eIsTTmIhmhY?si=prNm…
18
#Crazy_Pronunciations. Why can't they implement 'WYSIWYG' by changing the spelling in the way it's intended to be called*?
Meanwhile, all learn this, for, knowledge is wealth.
youtu.be/8CJ3woGQWI8?si=xNkO…
10
Do you also feel that Rajdeep Sardesai is trying hard to squeeze the frmr. Secy Genl. of Lok Sabha?
youtu.be/Sd6toW8mnig?si=0750…
22
Replying to @narendramodi
@narendramodi Sir, I have to escalate this horrible stage we (me 76 yrs, my wife 71 yrs) had been pushed to suffer at BOM airport. My grievance marked to @RamMNK @JM_Scindia & @PMOIndia tagging @IndiGo6E not even got acknowledged. Meanwhile, yet another delay. Pl help.
Replying to @RamMNK
@RamMNK Sir, Intolerable flt cancellations & delays in most Airports. Huge by @IndiGo6E alover the country. Many with me wait BOM-MAA flt., from 12 noon. Flt #6037 rescdld repeatedly. Latest is 8 pm dep time. Horrible experience.
Cc @PMOIndia @JM_Scindia
2
270
@MoCA_GoI We received a mail from @IndiGo6E in the guise of an offer. The terms & Conditions with a discount coupon is so humiliating that we reject it outright. #MyAppeal_to_GoI: Punish Indigo for illtreating all including GoI. @narendramodi @PMOIndia @RamMNK @JM_Scindia












