❤️❤️
That firm handshake n ur glittering eyes conveyed far more appreciation than words ever could. Thank U, THE ONE @Suriya_offl sir, for Ur wholehearted, encouraging n electrifying wishes for #Mandaadi. We r truly overwhelmed n energized. U r always an inspiration for me & my team❤️
#ModhaRathiri திரைப்படம் #netflix தளத்தில் வந்தபிறகும் திரையரங்கில் கூட்டம் இருக்கிறது. திருமண வீடுகளில் நடக்கும் அபத்தங்களைத் தோலுரித்து, வாழைப்பழத்தில் ஊசி இறக்குவதுபோல ஒவ்வொரு காட்சியும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, மிகத்திறமையான நடிகர்கள் என அனைத்து திறமைசாலிகளும் விருந்து வைக்கிறார்கள். திரைப்படத்தைப் போலவே இயக்குனரின் நேர்காணல்களுக்கு ரசிகனாகி இருக்கிறேன்.
#RajaKaruppasamy தமிழ் சினிமாவுக்கு நல்வரவு மட்டுமல்ல.. நம்பிக்கை வரவு..
ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மனம்நிறைந்த வாழ்த்துகள்..
@MythriOfficial @iam_rishikanth #AnishmaAnilkumar
Grant Indian citizenship to Stateless people, Indian origins and Sri Lankan Tamil refugees - Sign the Petition! c.org/BFgq5zryCN via @ChangeOrg_India
Wishing the team a blockbuster success! Eagerly waiting to witness @srkathiir unique visuals..
#Mandaadi @sooriofficial
@elredkumar @MathiMaaran
@gvprakash
#Mandaadi is all urs from today. We’ve tried to present a new world. Hope the emotions of #Mandaadi connects well with u.
Thank U @MathiMaaran @elredkumar sir, @mani_rsinfo and everyone involved.
Special tnx to my entire camera team. Their hardwork will get its appreciation.
Gnanavel retweeted
என் இனிய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 🙏🏻
To my dear Tamil cinema audience 🙏🏻
#Neelira ❤️🏆🙏🏻
Behind every milestone is a struggle people rarely see. மைல்கல் captures 25 real business journeys, helping the next generation learn from experience.
Published by: தரு மீடியா
To get your copy of மைல்கல்:
WhatsApp: 99529 20801
Email: [email protected]
ஒவ்வொரு தொழிலும் ஒரு கனவில் தொடங்குகிறது.
அதை வெற்றியாக்குவது - மன உறுதியும், தொடர்ந்த உழைப்பும்.
Ramraj Cotton ‘Culture Connect 2025’ நிகழ்வில் ‘மைல்கல்’ நூலின் முன்னோட்ட அறிமுகம் நடைபெற்றது.
K. R. Nagarajan (Ramraj Cotton),
C. K. Ranganathan (CavinKare),
G. R. Ananthapadmanabhan (GRT Jewellers),
Kumar Vembu (Zoho)
போன்ற முன்னணி தொழில் தலைவர்கள் மற்றும் Business Leaders முன்னிலையில்
‘மைல்கல்’ நூல் வழங்கப்பட்டது.
வெற்றி என்பது ஒரே நாளில் உருவாகாது.
அது பல தோல்விகள், பல முயற்சிகள், பல தியாகங்களின் சேர்க்கை.
அந்த உண்மையான பயணங்களை பதிவு செய்கிறது, ‘மைல்கல்’.
25 கொங்கு தொழில் சாதனையாளர்களின் வாழ்க்கை அனுபவங்கள் -
இளம் முயற்சியாளர்களுக்கு இது ஒரு புத்தகம் அல்ல,
ஒரு நம்பிக்கை தீபம்.
Vijay TV - Startup Singam Season 2 தொடக்க மேடையில் Business Leaders + வருங்கால Entrepreneurs மத்தியில் மைல்கல் வெளியீடு + ராம்ராஜ் Cotton, KKSK International, Zoho நிறுவனங்களின், Founders உடன் உரையாடல்.
#Mailkal
@StartupSingam @BrandAvatar
A memorable moment sharing my book Mailkal with our @VijaySethuOffl.
உழைப்பும், முயற்சியும் உயர்வுக்கான வழி என்பதை உணர்ந்தும், கொங்கு தொழில் நிறுவனங்கள் வளர்ந்த வரலாறு.
'மைல்கல்' - நான் எழுதிய புதிய நூல்.
தரு மீடியா வெளியீடு.
அன்பும், நன்றியும் 🙏
#KonguBusiness
#Entrepreneurship
#BusinessFromRoots
#StartupStories
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைப்படம் உட்பட, ஏழு விருதுகளை 'ஜெய் பீம்' வென்றது.
அன்பும் நன்றியும் 🙏🏼
@CMOTamilnadu
@Udhaystalin
@TNDIPRNEWS
@Suriya_offl
@2DEntertainment

























