தீதும் நன்றும் பிறர் தர வாரா

Tirupattur, tamilnadu
Joined November 2013
#புதுச்சேரியை சேர்ந்த #சிலம்பக் கலைஞர் பழனிவேலுக்கு #பத்மஸ்ரீ விருதை வழங்கிய #குடியரசு தலைவர்.. தன்முன் சாஷ்டாங்கமாக விழுந்ததும் உடனே #பிரதமர் @narendramodi செய்த செயல் ..❤️❤️❤️
4
36
595
கொஞ்சம் வாயை திறந்து பேசுய்யா...? தெரிந்தால் பேச மாட்டோமா...?
5
20
546
அடப்பாவிங்களா நீங்க இப்பத்தான் இதையே கண்டுபிடிக்கிறீங்களா.🤭🤭🤭
6
206
எல்லோரும் உறுப்பினர் அட்டையை கிழிச்சு போட்டுட்டு #instagram ல உறுப்பினர் ஆகுங்க , அக்காவே சொல்லியிருச்சு.. ஆதார் கார்டு ரெண்டு போட்டோ 200 ரூபா காசு எடுத்து-னு வாங்க இன்ஸ்டால உறுப்பினரா சேத்துடலாம்
7
214
தற்பொழுது #தமிழ்நாடு மாற்றத்திற்கு #ஓட்டு போட்ட #ரசிகர்கள் நிலைமை இதுதான்...😁😁😆😆 வேனில் இருந்து Light on/off செய்ததைப் போல #மின்சாரத்தை நிறுத்தி மக்களைத் துன்பப்படுத்தி விளையாடாதீங்க #விஜய் சார்
6
19
231
ஒட்டு குழுவுடன் சேர்ந்து பாஜக ஆதரவு நிலை எடுத்த வன்னி அரசுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐😃😃😃😃😃
3
4
151
#Just_Miss...😆🙃🤓 திமுக கூட்டாளி திண்டுக்கல் லியோனி மீது பாட்டில் வீச்சு😂😂
2
12
225
சிவ பெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் #அண்ணாமலை-யாரின் மண்ணில் அண்ணன் #ஏழுமலை வெற்றி பெறுவது உறுதி... 🔥🔥🔥
2
25
357
மீண்டும் திமுக வந்தால் #திருவண்ணாமலை-யில் #தீபம் ஏற்ற விட மாட்டாங்க போல.. பெரியாரை தூக்கி பிடிக்கிறேன்னு சொல்லி சவால் விட்டு சொல்றேன்.. இன்னும் ஐம்பது ஆண்டு காலம் ஆனாலும் #திருப்பரகுன்றத்தில் தீபம் ஏற்ற முடியாது. திமுக அமைச்சர் எ. வ. வேலு ❌❌❌❌❌❌❌❌❌❌
4
1
15
464
எ.வ.வேலு..🙄🙄🙄 பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகலை. அதனால இன்னும் வெக்கம் விட்டுப் போகல. ஓட்டு கேட்க சொன்ன என்ன பண்ணிட்டு இருக்காரு இவரு..
2
8
23
1,082
#காங்கிரஸ் & #திமுக-வின் இந்த ஏமாற்றுதலை #பெண் சக்தி என்றும் மறக்காது!
1
8
129
வாயத் திறந்தாலே #பொய்யே. 🙄🙄🙄
4
83
எங்க பாத்தாலும் பாலியல் வன்கொடுமை போதை கலாச்சாரம் இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்ல சரி பண்ணிடலாம்...👌
2
44
இதோ வந்துவிட்டார் #பாஜக-வின் #பிரச்சார பீரங்கி.. நமக்கு வேலை இல்ல இனி தமிழக தேர்தல் கலைகட்டும்...
2
3
1
16
298
#மத்திய அமைச்சர் இல்லை.. #மாநிலத் தலைவர் பொறுப்பிலும் இல்லை... #MLA இல்லை... ஆனால் உங்களின் உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கு அண்ணா... 😍 @annamalai_k... 🔥🔥🔥
13
160
9
962
13,356
ஓட்டுக்காக #செஞ்சி ஆதீனமா மாறிய #மஸ்தான் #திருப்பரங்குன்றத்தில் #பிரியாணி கொண்டு போய் தின்னு மத கலவரத்தை தூண்டியவன் இந்த #நவாஸ்கனி கற்பூரத்தில் தொழுவதற்கு நிற்கிறான் தேர்தல் வந்தால் இவ்வாறு வேஷம் கட்டுவார்கள்!!
1
8
9
139
#ராமநவமி-யை முன்னிட்டு, ஸ்ரீ ராம ஜென்ம #பூமியின் தலையில் #சூரிய திலகத்தின் இந்த #தெய்வீக காட்சி ஒவ்வொரு ராம பக்தர்களுக்கும் அமானுஷ்யமானது.🚩🚩🚩🚩 ஜெய் ஸ்ரீ ராம்! #ஜெய்ஸ்ரீராம்!
1
5
102
#விளாத்திகுளம் பக்கம் போய் சொல்லிராத #பெண்கள் #விளக்குமாறு தூக்கிருவாங்க. 😡😡😡😡
4
7
179
எங்க துரந்தர் டா இவரு...😎 "பாகிஸ்தான் க்கு எந்த பாஷை புரியுமோ அந்த பாஷயில் பதிலடி கொடுக்கணும்.. உக்காந்து லவ் letter எழுதிக்கிட்டு இருக்காணுக.. அவன் வந்து அடிப்பானாம் .. இவனுங்க நேரா போய் ஒபாமா கால் ல விழுவானுகளாம்..எதாவது பண்ணுங்க ஒபாமா🙏😪ன்னு அப்போ நீங்க என்ன செய்வீங்க..
1
3
12
192
அவுங்ககுக்கு என்ன மொழி புரியுமோ அந்த மொழியில் பதிலடி கொடுப்பேன்.." சொன்னத அப்டியே செஞ்சவர் டா என் தலைவன் மோடி🙏🚩🔥🔥😘😘😘🥰
2
49