கனவுகள் உருவாவதில்லை உருவாக்கப்படுபவை ! #தீtwitz
13
63
116
5,446
ஆற்றவே முடியாத காயங்களின் அருமருந்து நீ ! #தீtwitz
1
6
7
103
சுகந்தீ! retweeted
"வாழ்க்கையின் மிகப்பெரிய புரிதல்: எதற்காகவும் தவிப்பதை விட, அதைத் தவிர்ப்பதே நல்லது.!"
1
13
35
653
வானத்தில் சில மேகம் 🤍 பூமிக்காே ஒரு தாகம் 💚
1
3
6
118
சுகந்தீ! retweeted
எனக்கு மற்றவர்களின் இசை என்பது புழுதியில், வாய்க்காலில், மண்ணில் குழந்தை விளையாடுவது போலத்தான். ஆடும்வரை ஆடினாலும் இறுதியில் வீடடைவதென்பது இளையராஜாவிடம் வந்து சேர்வதே. நான் அவர் பாடல்களில் மடி சாய்கையில் இளையராஜா மெலிதாய் புன்னகைத்திருக்கக் கூடும் ராஜாவும் வயலினும்
3
29
1
132
3,184
சுகந்தீ! retweeted
நீங்கள் விரும்பும் அல்லது வெறுக்கும் எந்த மனிதனாக இருந்தாலும், அவன் புத்திசாலித்தனமாக, முட்டாள்தனமாக, அன்பாக, கொடூரமாக, நட்பாக, துரோகியாக வேறு வேறு சமயங்களில் நடந்து கொள்வான், அது அவனின் இயல்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
16
43
976
💝💝💝
10
72
1,495
சுகந்தீ! retweeted
எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை என்றால்,நம்மிடம் இருப்பதெல்லாம் வெறும் பொருட்கள் மட்டுமே, அழகான வாழ்க்கை அல்ல...
2
7
333
பனிவிழும் மலர் வனம்
3
4
22
649
👍🩵
7
76
1,626
தோழர் நா முத்துக்குமார்
14
58
1,488
சுகந்தீ! retweeted
இது பேசா ஓவியம் இதில் சோகம் ஆயிரம் 🧘‍♀️
5
2
23
1,104
அவன் எதுவும் சொல்லவில்லை. அவளும் கேட்கவில்லை. ஆனால் அவன் அருகில் வரும்போது, அவள் மூச்சில் ஒரு மெல்லிய இராகம் இழைகிறது. பூவின் இதழ் விரிவதுபோல அவள் காதல் சத்தமின்றி மலர்கிறது. அவன் கேட்டிருப்பான்... அந்த அமைதியின் இசையை. வார்த்தைகளால் சொல்ல முடியாக் காதலை இசைஞானியின் இசை இப்படிச் சொல்லும் போல...
8
42
2,404
சுகந்தீ! retweeted
மறக்க முடியாத அளவுக்கு வலிகள் இருந்தால் மாற வேண்டிய அளவுக்கு வைராக்கியம் வரவேண்டும்
2
18
100
2,303
சேராத காதல் தான்.... ஆனால்...,,, தீராத காதல்...💜🤌💔 #இயற்கை
4
5
38
774
சுகந்தீ! retweeted
4
14
33
497
சுகந்தீ! retweeted
3
16
1
39
512
சுகந்தீ! retweeted
Sometimes it's not the situation that hurts us, but the story we created around it. #HappySunday #SundayYellow #KrrishClick
6
3
42
502
கவிஞர் வி லட்சுமி #கவிஞர்விலட்சுமி
2
5
341
ஒளிர தயார் #விழிமொழி
1
3
9
357