இந்தியாவில் தீபாவளி வாழ்த்து சொல்லாத முதலமைச்சர்கள் யார் என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்,நினைவுக்கு வரும் 3பெயர்கள்:
பேரறிஞர் அண்ணா ♥️
முத்தமிழறிஞர் கலைஞர் 🖤
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்💪🔥That is why i neither Celebrate Deepavali nor Extend Greetings to Anyone💪💐😁👏
1
5
241
youtu.be/qa2a3jHTC-4?si=UmWD… youtu.be/qa2a3jHTC-4?si=UmWD…
பேரன்புடையீர், வணக்கம்!🙏💐😁
*கலைஞர் செய்திகள்* தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான *"அரசியல் பேட்டை"* நிகழ்ச்சியில், செய்தியாளர் திரு. வரவணை செந்தில் அவர்களுடனான எனது பேட்டியை மேலே காண அன்புடன் கோருகிறேன்.🤝💐😁
1
147
*“சமூக நீதி நாள் உறுதிமொழி”*
*பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148வது பிறந்த நாளை* முன்னிட்டு,இன்று காலை அண்ணா அறிவாலயத்தில்*கழகத் தலைவர் மாண்புமிகு அன்பு அண்ணன் தளபதியார்*அவர்களின் சீரிய தலைமையில் “*சமூக நீதி நாள் உறுதிமொழி”*எடுத்துக்கொண்ட இனிமையான நிகழ்வு 🌅🙏🏻😇
78 today and to Many More Centuries to Come fundamentally to Protect and Preserve the Lives,Rights,Liberties,Tamil Language,Equality,Self-Respect, Self-Determination and the Rich,Distinct Culture and Heritages of our Motherland Tamil Nadu 💪💐😁
“திராவிட முன்னேற்றக் கழகம்!” 🖤❤️
I’m taking part in the below mentioned debate on Kalaingar T.V.,tonight between 7.50pm onwards.Kindly find time to watching the same 🙏💐😁
8
163
Our ANNA, “ A Visionary and a Far-Sighted Leader of WISDOM who has a Rare Distinction of an Illustrious Son in the World who has had Coined a Historic Name to his Own Mother and Proudly Named Her as TAMIL NADU 🙏💐😁
4
98
Our ANNA, “ A Visionary and a Far-Sighted Leader of WISDOM who has a Rare Distinction of an Illustrious Son in the World who has had Coined a Historic Name to his Own Mother and Proudly Named Her as TAMIL NADU 🙏💐😁
அன்புடையீர் வணக்கம்!
*தந்திTVஇன்று இரவு* (Friday) (21.08.2026) 7.45pm-9pm வரை நடைபெறும் விவாதத்தில் பங்கேற்றுப் பேசுகிறேன்!
வாய்ப்புயிருப்பின்,கனிவுடன் நேரம் ஒதுக்கிப் பார்க்கவும்!!
அன்புடன்,
*ஆ.சுப்புரத்தினம்*
M.A.,B.L.,Ex.MLA.
*தி.மு.கழக செய்தித் தொடர்பு துணைத் தலைவர்,*🤝💐
4
150
youtube.com/watch?v=X534o8Dr… “பேரறிஞர் அண்ணா தமிழருக்கு ஓர் கடவுள்"* என சட்டமன்ற விவாதத்தில் பேசி அவருடைய பெயரை நீக்க எப்படி மனம் வந்தது?என Tvkஅரசைப் பார்த்து கேள்வி எழுப்பிய அண்ணன் IPஅவர்களின் பேச்சைக் கோடிட்டுக் காட்டி,நேற்றைய *News18 தொலைக்காட்சி*விவாதத்தில் நான் பேசிய காட்சி💪💐😁
2
2
136
அன்புடையீர் வணக்கம்!
@ThanthiTV தொலைக்காட்சியில் இன்று இரவு (Wed,12/08) 7.45pm நடைபெறும் விவாதத்தில் பங்கேற்றுப் பேசுகிறேன்!
வாய்ப்புயிருப்பின், கனிவுடன் நேரம் ஒதுக்கிப் பார்க்கவும்!!
அன்புடன்,
ஆ.சுப்புரத்தினம்
M.A.,B.L., Ex.MLA.
தி.மு.கழக செய்தித் தொடர்பு துணைத் தலைவர்.
நக்கீரன் TVயில் இன்றைய அரசியல் நிகழ்வுகள் பற்றிய சூடான கேள்விகளுக்கு சுடச்சுட என் பதில்கள்! அன்புடன் காண்பீர்!! youtu.be/l6HFGs9_0Lw?si=vks9…










