srisaravanan (@srisaravanan) profile picture

Neurosurgeon Cherish your yesterdays, dream your tomorrows and live your todays RT nt endorsmt

Madurai
Joined July 2009
Photo by srisaravanan (@srisaravanan)Photo by srisaravanan (@srisaravanan)Photo by srisaravanan (@srisaravanan)Photo by srisaravanan (@srisaravanan)Photo by srisaravanan (@srisaravanan)Photo by srisaravanan (@srisaravanan)Photo by srisaravanan (@srisaravanan)Photo by srisaravanan (@srisaravanan)Photo by srisaravanan (@srisaravanan)Photo by srisaravanan (@srisaravanan)
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 செ.மீ. CP ஆங்கிள் மூளைக் கட்டி வெற்றிகரமாக அகற்றம் 🧠#GMCHDindigul #Neurosurgery #TNHealth #அரசுமருத்துவமனை
1
2
1
15
671
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 செ.மீ. CP ஆங்கிள் மூளைக் கட்டி வெற்றிகரமாக அகற்றம் 🧠 — 7-வது நாளில் நிலையான நிலையில் வீடு திரும்பினார். மாவட்ட அளவிலேயே சிக்கலான மண்டை அடிப்பகுதி அறுவை, இலவசமாக 🙏 #GMCHDindigul #Neurosurgery #TNHealth #அரசுமருத்துவமனை
1
7
24
655
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை இரத்தக்குழாய் வீக்கத்துக்கு (PComm அனியூரிசம்) வெற்றிகரமான கிளிப்பிங் அறுவை சிகிச்சை 🧠l ‘B’, ‘C’ பிரிவு கல்லூரிகளில் இதுவே முதல் முறை. #GMCHDindigul #Dindigul #Neurosurgery #Aneurysm #TNHealth #அரசுமருத்துவமனை
2
5
1
25
721
70 வயது நோயாளி 10-வது நாளில் இயக்கக் குறைபாடின்றி வீடு திரும்பினார். அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசம் — குடும்பத்துக்கு சுமார் ₹10 லட்சம் சேமிப்பு. 🙏 #மூளைஅறுவைசிகிச்சை #PublicHealth #TamilNadu
1
4
263
Pcomm Aneurysm Clipped at GMC Dindigul
3
7
2
44
13,731
வெள்ளி அலைகளிலே – இந்த வேகப் பறவைகளின் கூட்டமடா! துள்ளித் திரியுதடா – நெஞ்சில் சுதந்திர வெள்ளம் பெருகுதடா!
120
ஷெர்லாக் ஹோ ம்ஸின் முதல் நாவலா ன 'A Study in Scarlet' ஐப் படித்து முடித்தேன்.முதல் பகுதி லண்டன் டிடெக்டிவ் கதை,இரண்டாம் பகுதி அமெரிக்க வெஸ்டர்ன் மூவி பாணி!இரண்டும் இணையும் விதம் அற்புதம்.உலகின் அங்கீகாரம் கிடைக்காத ஹோம்ஸின் இறுதிக் ஏக்கமும், அவர் கையாண்டபழமொழிகளும் நல்லஅனுபவம்
100