சிவகாசி நாடோடி (@srinivasdj) header
சிவகாசி நாடோடி (@srinivasdj) profile picture

நாய்க்கு வேலையில்ல, நிக்க நேரமில்ல.. நாடோடி..

San Francisco, California
Joined April 2009
Photo by சிவகாசி நாடோடி (@srinivasdj)Photo by சிவகாசி நாடோடி (@srinivasdj)Photo by சிவகாசி நாடோடி (@srinivasdj)Photo by சிவகாசி நாடோடி (@srinivasdj)Photo by சிவகாசி நாடோடி (@srinivasdj)Photo by சிவகாசி நாடோடி (@srinivasdj)Photo by சிவகாசி நாடோடி (@srinivasdj)Photo by சிவகாசி நாடோடி (@srinivasdj)Photo by சிவகாசி நாடோடி (@srinivasdj)Photo by சிவகாசி நாடோடி (@srinivasdj)
அட. நான் எழுதின கதை. மிக்க நன்றி @Kuralmozhi1330
#குறள்மொழி - திருக்குறள் கதைகள் அதிகாரம் - 07 புதல்வரைப் பெறுதல் குறள் - 66 கதை - 66 குழல் இனிது: யாருக்கு? - சிவகாசி சீனி @srinivasdj https://xitter.cf/t.co/MNuhqJayUW
1
4
15
Coverup for minister’s INCOMPETENCY. 😏
Tamil Nadu investment Data Leak: Row erupts over suspected mole, 15 sacked. India Today's @PramodMadhav6 with more details. #TamilNadu #AndhraPradesh #InvestmentData #ITVideo @Sriya_Kundu
1
1
85
ஏமிரா இதி? எங்க எம்மெல்லே மணவாடுக்கு வந்த சோதனை.
Major industrial data leak rocks Tamil Nadu’s Industries Department, headed by Minister S. Keerthana. 15 officials from Guidance Tamil Nadu, the state’s investment promotion agency, have reportedly been dismissed over allegations of confidential investment information being leaked to the Andhra Pradesh government. More significantly, three of the dismissed officials were reportedly found working for the Andhra Pradesh government. The revelations come amid a political storm over Tamil Nadu losing ₹1,614 crore worth of investments from three South Korean companies to Andhra Pradesh. #tamilnadu #tvkvijay #skeerthana #dataleak #andhrapradesh
94
தென்காசி சாரலதான் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாபகுதியில மழைனு சொல்லுவாய்ங்க. அதிகமாலாம் மழை பெய்யாது. சூப்பர் எல் நினோ பருவ மாற்றத்தால இன்னைக்கு அடிச்ச மழையில எங்கூரு தண்ணில மிதக்குது. இன்னும் 1 வாரம் மழைதான்.
2
3
129
திரிசா உங்க தங்கச்சியானு கேள்வி கேட்டா என்ன பண்ண? எஸ்கேப்பு😎
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் சோனியா காந்தி ராகுல் காந்தி அகிலேஷ் யாதவ் என அனைத்து தலைவர்களும் செல்லும் வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்ற தமிழ்நாடு முதல்வர் விஜய் இப்படி சென்ற ஒரே தலைவரும் முதல்வர் விஜய் தான்!
2
98
சிவகாசி நாடோடி retweeted
This is not the Ramayana and Mahabharata.. where ppl are flying in the air, Rishis keep giving mystical arrows, one god gives a boon, and another god fights.😀 The Aryan Migration Theory is backed by archaeology, history, anthropology, ancient DNA and genetics, and historical linguistics. Independent fields of research, using completely different methods, all point towards the same conclusion -> Indo-Aryans migrated into the Indian subcontinent from outside. Until stronger evidence emerges to challenge this, this remains the academically accepted position. It’s not Sanatani ecosystem where a purohit blabbers and others blindly listen and accept.
DNA or archeological evidences can't tell what language people were speaking or what philosophy they were following. DNA samples are also laughably small to draw any conclusions. Linguistic theories are based on flawed assumptions. Most samples of so called "Indian DNA" have been found outside India. Come back to us when you have proven "Aryan Migrations" conclusively. Till then we take it just like any other fictional story.
35
24
2
117
8,177
சிவகாசி நாடோடி retweeted
எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன். காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது, தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது. தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது. ஆனால், விஜயின் வருகை தான் இதெல்லாம் வெறும் பூச்சு என்பதையும், அடியாழத்தில் மக்கள் 70-80 களில் இருந்த கல்வியறிவு குறைந்த மக்களைவிட சிந்தனாசக்தி அற்றவர்களாக, கல்வியின் பலன் எள் முனையளவும் சிந்தனையை மேம்படுத்தாத மக்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையைச் செவிட்டில் அறைந்து சொல்லி இருக்கிறது. எம்ஜியாரைத் தேர்வு செய்ததில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அவர் வெறும் நடிகராக மட்டும் இல்லை, ஒரு தத்துவத்தை, கொள்கையைத் தன் படங்களின் மூலம் பல ஆண்டுகள் பரப்பியவராக, நேரடி அரசியலில் பங்கு பெற்றவராக, அரசு இயந்திரத்தை அருகில் இருந்து பார்த்தவராக, அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார். அவருடன் அனுபவசாலிகளும் உடன் இருந்தார்கள். அவரால் ஒரு அரசைத் திறம்பட நிர்வாகம் செய்ய இயலும் என்று மக்கள் நம்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கும் கட்சியில் ஆட்சியில் அனுபவம் இருந்தது. வெறும் சினிமா நடிகை என்று மட்டும் சொல்லி விட முடியாது. கொபசெவாக நியமித்ததில் ஆரம்பித்து, அரசியலில் கொஞ்சமாவது அனுபவம் பெற்றவராக, அரசியல் அறிந்தவர்களால் அரசியல் கற்பிக்கப் பட்டவராக இருந்தார். ஆனால், பிரச்சாரம் செய்யக்கூடப் பொறுப்பில்லாமல் லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் படுத்துகொண்டிருந்த ஒருவரை, ஆறு மணிக்கு மேல் வெளியே காணவே இயலாத ஒருவரை, 20 தொகுதிக்கு மேல் மக்களைச் சென்று சந்திக்காத ஒருவரை, வேட்பாளர்களாக அதிக பட்சமாக கிரிமினல்களையும், பொய்யர்களையும், சுத்தமாக அரசு இயந்திரம் என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்றே அறியாத தற்குறிகளையும் நியமித்த ஒருவரால் அரசை நடத்த முடியும் என்று நம்பி இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்களே, அதுவும் கடந்த 106 வருடங்களில் தமிழகம் காணாத மிகச் சிறந்த அரசை நடத்தியவர்களைத் தூக்கி எறிந்து வாக்களித்திருக்கிறார்களே, இந்த மக்களை என்ன சொல்வது? சத்தியமாக இவ்வளவு முட்டாள்களாக இந்த மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! இவர்களுக்குக் கல்வி என்ன தான் செய்தது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.... - Swaminathan Poornachandran
302
1,199
67
2,548
102,904
Have a side chick. Corporate world: You will end up in an enquiry, lose your job, stock price down. Answer to the board. Politics world: You become a Chief Minister.
1
5
11
525
1000 wala வெடில 1000 வெடியும் வெடிச்சிருக்குனு சொல்ல முடியுமா? (Except branded) வெடி மருந்து இல்லாம திரிய மட்டும் வைச்சி வெடி தயாரிப்பாய்ங்க. அத வாங்கி மருந்து இருக்கிற வெடியோட கலந்து கட்டிருவாய்ங்க. அதனாலதான் உங்களுக்கு 70% discount குடுக்க முடியுது. இது 95% discount? 😊
இப்படி ஒரு வெடிய நான் என் வாழ்நாள் ல பாக்கல டா யப்பா 🤣👌🏻 சரவெடிக்குன்டான மரியாதையே போச்சே...!
2
2
8
5,531
Good to hear the confirmation.
Replying to @gauravsabnis
I have unequivocally condemned Hindu nationalism & applauded the students in the streets speaking out against corruption and for inclusion. My grandfather was part of Gandhi's independence movement and I believe in Gandhi and Nehru's vision of pluralism.
82
சிவகாசி நாடோடி retweeted
Ok, before Vivek Ramaswamy disappears from politics, I wanted to share this with Americans, strictly Americans, nothing to do with India or Indian politics. Before talking about Vivek, know about an extremist Hindutva organization called RSS. It derived its ideology from Nazi fascism, follows Mao’s monolithic ideology, believes in racial and cultural superiority, and promotes and protects the caste system. I mention RSS because Vivek comes from a conservative Tamil Iyer Brahmin family, is a staunch Hindu, billionaire, and Republican. These are green flags for the RSS, which had high expectations of him. When he ran for president, RSS and its US based baby organizations were interested, supported, and rooted for him a lot due to their global Hindutva agenda, someone from their community as president of the superpower would be a dream come true. He lost the primary, then ran for Ohio governor and lost that too. RSS, its organizations, and supporters bet heavily on him, expecting him to become at least vice president in future. Many Indian and Indian American millionaires and billionaires wanted him to win for their leverage. Everything shattered yesterday. Ohioans defeated the disgusting agenda of an extremist organization thousands of miles away seeking to influence US politics. Congratulations, Ohioans. I am unaware of Vivek’s affiliation or interest in RSS, but they definitely had a lot riding on him. He could have been a game changer for them.
348
850
64
3,597
195,761
Orange. இதன் வேர்சொல் தமிழ் நாரங்காய்(நார்த்தை citron) சமசுக்குப் போய் அங்கிருந்து அரபிக்கு Naranj ஆச்சி. ஆங்கிலம் orange ஆக்கியது Yellow redனு சொல்லிட்டு இருந்த வண்ணத்துக்கு orangeனு பெயர் வச்சாய்ங்க. வானவில்லுல ஆரஞ்சு இருக்குனு சொன்னதுக்கப்புறம் கலர் பெயர் நிலைச்சிருச்சி.
1
1
8
294
நாரம் என்றால் மணம். பல நூற்றாண்டுகளா fragrant fruitடாத்தான் இத வச்சிருந்தாய்ங்க. நறுமணம் தயாரிக்கவும் மருத்துவத்துக்கும் மட்டுமே பயன்பாடா இருந்துச்சி. இப்ப நாம சாப்பிடும் sweet orange சீனர்கள் hybrid முறையில கொண்டுவந்தது. கலிபோர்னியால mutationல உருவானது seedless orange.
2
1
104
கலிபோர்னியால அனேகமா வீட்டுக்கு ஒரு ஆரஞ்சு மரம் இருக்கும். உரம் எதுவுமே போடாட்டாலும் காய்ச்சி கொட்டும். போன ஆண்டு சின்ன சைசுல இருந்துச்சி. இந்த ஆண்டு மரக்கிளைகள வெட்டி prune பண்ணதால பெரிய சைசு ஆரஞ்சு. பழுக்க இன்னும் மூனு மாசமாகும். #சீனித்தோட்டம்
1
3
63
பத்தா பட திரைஇசை படு கேவலமா இருக்கு. 80-90கள்ல நடக்கிற கதைக்கு இப்ப இருக்கிற இசை. BGM நடுநடுவால இந்தி பாட்டு வேற. இப்ப இருக்கிற தலைமுறையோட ரசிப்புத் தன்மை இம்புட்டுதானா? இல்ல எனக்கு வயசாயிடுச்சா?
1
1
1
12
4,182
ரெண்டு நாட்கள் தூக்கம் தொலைந்தது, டோரதி பாத்து. பழைய நினைவுகள், பல பல சிந்தனைகள். 7 ஆண்டுகளுக்கு முன் குறள்மொழிக்கு நான் திருநங்கைய பத்தி எழுதிய கதை. அநேக திருநங்கைகளைக் கடந்து வந்திருக்கிறேன். என்றைக்குமே அவர்களை ஒரு மனுசனா கூட மதித்ததில்லை, இந்தச் சமூகம். Long way to go.
#குறள்மொழி - திருக்குறள் கதைகள் அதிகாரம் - 10 இனியவை கூறல் குறள் - 99 கதை - 99 ஜோசப் எனும் திருநங்கை - சிவகாசி சீனி @srinivasdj https://xitter.cf/t.co/Ln5dFQ2ORx
3
6
337
நம்மூர்ல 12 ஆண்டுகள் பள்ளி கட்டணம் கட்டினா போதும். அமெரிக்கால வாழ்க்கை முழுவதும் பள்ளி கட்டணம் கட்டணும். உங்க வீட்ல குழந்தைகள் பள்ளிக்கு போனாலும் போகாட்டாலும் பள்ளி கட்டணம் குடுக்கணும். வீட்டுத்தீர்வைல பாதி பள்ளிகளுக்குப் போய்விடும்.
5
1
21
2,135
Why India’s Prime Minister did not congratulate Indian decent nobel laureate?
Now and then: Navi Pillay This year's peace laureate Navi Pillay has been a champion for international legal order for her whole life. Pillay grew up in a family of Indian Tamil descent in Durban, South Africa, where in 1967 she founded her own law firm. In the 1980s she studied at Harvard University and earned a doctor's degree. The first picture was taken during her studies at Harvard. Pillay later became the first non-white female judge of the High Court of South Africa. Today she works as a judge on the International Court of Justice (ICJ).
2
7
411
Corporate lesson: காட்ல ஒரு புலிக்குட்டி வழி தவறி ஒரு குழிக்குள்ள விழுந்திருச்சி. அத பாத்த ஒரு பூனை அந்த புலிக்குட்டிய வீட்டுக்குத் தூக்கிட்டு வந்து வளத்துச்சி. கூட இருக்கிற பூனைகள் எச்சரிக்கை பண்ணின. “அடேய் சீனி! அது புலிடா. உன்னையே ஒரு நாள் சாப்பிட்டுவிடும்டா”
Corporate சில்லறைகள்… Layoff ஆகி பத்து மாசம் ஆயிடிச்சி. இதுவரை வேலை எதுவும் கிடைக்கல. Market ரொம்ப மோசமா இருக்கு. வயசு, சம்பளம் - இந்த ரெண்டும் தான் காரணம் எனக்கு. ரெண்டு மூணு நிறுவனங்கள் external consultant ஆ வரீங்களா ன்னு கேட்டாங்க. Discussions நடந்துது. அதுக்கப்புறம் எல்லாம் முடியுற நேரத்துல “உங்களுக்கு இவ்ளோ காசு குடுக்குறதுக்கு, நாங்க எங்க payroll லேயே ஒருத்தர வேலைக்கு வச்சிக்குறோம்”ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. இத முன்னாடியே சொல்லியிருந்தா பரவாயில்ல. Problem statement பார்த்து, analyze பண்ணி, solution design எல்லாம் முடிச்சி submit பண்ண பிறகு இப்படி சொல்றாங்க. என்னதான் NDA sign பண்ணியிருந்தாலும் நான் குடுத்த solution அ தான் implement பண்ண போறாங்க. நல்லாவே தெரியும். தெரிஞ்சும் ஒன்னும் பண்ண முடியல. எவ்ளோ பெரிய corporate பதவியில இருந்தாலும் இவ்ளோ சில்றத்தனமா நடந்துக்குறாங்க. என்ன பண்றது? இதுக்கு முன்னாடி ஒருத்தர், first set of டிஸ்கஷன்ஸ் நடந்துக்கிட்டு இருக்கும்போது ஒரு sample problem ஒன்னு சொல்லி, இதுக்கு உங்க solution என்ன ன்னு கேட்டு அதுக்கு என்னோட பதிலை சொல்ல சொன்னார். நானும் சொன்னேன். அதுக்கப்புறம் அவங்க கிட்டேர்ந்து எந்தவொரு communication ம் வரல. 6 மாசம் கழிச்சி அந்த நிறுவனத்துல வேற ஒருத்தர் கிட்ட casual ஆ பேசிக்கிட்டு இருந்தப்ப, முன்னாடி மீட்டிங் ல நான் சொன்ன அந்த சொல்யூஷன் அ கேட்டவர், அத அவரோட idea ன்னு சொல்லி, அத implement பண்ணி, போனஸ், ப்ரோமோஷன் எல்லாம் வாங்கிட்டாரு. கிட்டத்தட்ட $2M in savings is what my solution gave them. இதுவே வெளிநாடு ன்னா இந்த மாதிரியெல்லாம் செய்ய பயப்படுவாங்க. நம்ம நாட்டுல இதெல்லாம் சாதாரணம் ஆ இருக்கு. No legal documentation is preventing this from happening. என்ன தான் பண்றது இதுக்கு???
1
5
41
6,122
பூனை ஓட புலி விரட்ட. கடைசில ஒரு உயரமான மரத்து மேல பூனை ஏறி உக்காந்திருச்சி. புலியால ஏற முடியல புலி கேட்டுச்சி. எனக்கு எல்லாம் சொல்லிக் குடுத்த. மரம் ஏற சொல்லிக்குடுக்கல ஏன்? “ஒரு நாள் இப்படி நடக்கும்னு தெரியும்டி. அதனால எல்லாத்தையும் உனக்கு சொல்லிக்குடுக்கல.”
1
7
647
To survive in a corporate culture you must be shrewd. எல்லாத்தையும் சொல்லக்கூடாது. சில fake நேர்காணல்கள் free consultationக்காக செட்டப் பண்ணுவாய்ங்க. நாம கோடு போட்டா நீங்க இல்லாம ரோடு போட ஒரு கூட்டம் ரெடியா இருக்கும். அத நடக்கவிடாம பாத்துக்கணும். Information is wealth
5
23
633