காசினி 7123 (@speedysilver123) header
காசினி 7123 (@speedysilver123) profile picture
Joined February 2018
Photo by காசினி 7123 (@speedysilver123)Photo by காசினி 7123 (@speedysilver123)Photo by காசினி 7123 (@speedysilver123)Photo by காசினி 7123 (@speedysilver123)Photo by காசினி 7123 (@speedysilver123)Photo by காசினி 7123 (@speedysilver123)Photo by காசினி 7123 (@speedysilver123)Photo by காசினி 7123 (@speedysilver123)Photo by காசினி 7123 (@speedysilver123)Photo by காசினி 7123 (@speedysilver123)
#திருச்சிற்றம்பலம் மாது ஓர் கூறு உகந்து, ஏறு அது ஏறிய ஆதியான் உறை ஆடானை போதினால் புனைந்து, ஏத்துவார் தமை வாதியா வினை மாயுமே. சிவாயநம 🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
370
188
10
1,482
78,357
#திருச்சிற்றம்பலம் வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள் தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் சிவாயநம 🙏🏻 இனிய காலை
36
19
1
81
787
11.11 நண்பர்களே!🥺 என் மனதிற்கினிய சில பாடல்களில், இன்று, புதன் 🙋🏽‍♂️💙 #காதல்_கவிதைகள்_படித்திடும் ❤ From #Gopura_Vaasalile 1991🎬 #Incredible_Ilaiyaraaja Sami ❤🎼🎹 #SPB ❤ #KSChithra ❤ Courtesy: 4K Cinemas Music YTC🙏🏽💐
1
2
8
303
#திருச்சிற்றம்பலம் மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான் ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய். சிவாயநம 🙏🏻 இனிய காலை
42
23
2
122
778
10.11 நண்பர்களே!🥺 என் மனதிற்கினிய சில பாடல்களில், இன்று, செவ்வாய் 🙋🏽‍♂️💙 #அதோ_மேகம்_ஊர்வலம் ❤ From #EeramanaRojave 1991🎬 #Incredible_Ilaiyaraaja Sami ❤🎼🎹 #Mano ❤ #Sunanda ❤ Courtesy: Leo Music Tamil YTC🙏🏽💐
1
2
13
276
#திருச்சிற்றம்பலம் மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். சிவாயநம 🙏🏻 இனிய காலை
48
19
117
797
இயக்குநர், பாடலாசிரியர் & நடிகர் ஆர்வி உதயகுமார் பிறந்தநாள் #ஆர்விஉதயகுமார் #RVUdhayakumar #இளையராஜா #எஸ்பிபாலசுப்ரமணியம்
4
5
1
29
846
09.11 நண்பர்களே!🥺 என் மனதிற்கினிய சில பாடல்களில், இன்று, திங்கள் 🙋🏽‍♂️💙 #தாலாட்டும்_பூங்காற்று ❤ From #Gopura_Vaasalile 1991🎬 #Incredible_Ilaiyaraaja Sami ❤🎼🎹 #SJanaki Ma❤ Courtesy: Leo Music Tamil YTC🙏🏽💐
1
1
9
382
#திருச்சிற்றம்பலம் எந்தை எந்தாய் சுற்றம் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்றுசிந்தை செய்யும் சிவன்சீர் அடியார் அடிநாய் செப்புறைஅந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேல் பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே சிவாயநம இனிய காலை
57
24
1
131
879
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே 🎇🎇🪔🪔😍😍 #இளையராஜா #மலேசியா_வாசுதேவன் #வைரமுத்து
1
11
49
595
👌🏻👌🏻👌🏻 தலைவர் கேரியரில் அமைதியான, அழுத்தமான காதல் திரைப்படங்களில் 'புதுக்கவிதை' முக்கியமான ஒன்று மனதின் காயங்களையும், காதல் தரும் மெல்லிய ரணங்களையும் மறைத்துக்கொண்டு புன்னகைக்கும் மனித மனதை... மலேஷியா வாசுதேவன் குரலில் உள்ள ஏக்கம் பாடலின் ஆன்மாவாக அமைகிறது.🫰🏻🫰🏻
08.11 நண்பர்களே! 🥺 தங்களுக்கும், தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் #எப்போதும்_தலைவருடன் 🙋🏽‍♂️💙🤘🏽 Courtesy: PS TAMIL SONG YTC 🙏🏽💐
3
1
29
395
1.தேன் பூவே பூவே வா— அன்புள்ள ரஜினிகாந்த் 2.ஆகாய வெண்ணிலாவே — அரங்கேற்ற வேளை 3.நான் தேவதேவி — தங்கக்கிளி 4.ஓ என் தேவ தேவியே — கண்மணி
One phrase. Three songs. Three different emotions. ❤️🎶 Today: Maestro & “தேவ தேவி” ✨ 🎵 Naan Enbadhu Nee Allavo Deva Devi - Soorasamhaaram 🎵 Naan Kaadhalil Pudhu Paadagan - Mandhira Punnagai 🎵 Oh Baby Baby - Kadhalukku Mariyadhai #Ilaiyaraaja #Isaignani
3
2
24
489
#திருச்சிற்றம்பலம் சிவாயநம 🙏🏻 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்🙏🏻
46
15
105
687
06.11 நண்பர்களே!🥺 என் மனதிற்கினிய சில பாடல்களில், இன்று, வெள்ளி 🙋🏽‍♂️💙 #போவாமா_ஊர்கோலம் ❤ From #ChinnaThambi 1991🎬 #Incredible_Ilaiyaraaja Sami ❤🎼🎹 #SPB ❤ #Swarnalatha ❤ Courtesy: Pyramid Music YTC🙏🏽💐
1
1
3
102
07.11 இன்று #தன்வந்திரி_ஜெயந்தி 🙏🏽🙏🏽 அருள்மிகு தன்வந்திரி பீடம் வாலாஜாபேட்டை 🙏🏽🙏🏽🚩 Courtesy: Sri Danvantri TV YTC 🙏🏽💐
1
2
12
165
பாட்டி கிட்ட
Replying to @bakthisaran
8. புதுச்சட்டை/ ட்ரஸ் போட்டு முதல் வேலையாக யாரிடம் "எப்படி இருக்கு?" என்று காட்டுவீர்கள்/ கேட்பீர்கள்?
1
8
202
உக்காரை இருக்கும்
Replying to @bakthisaran
7. தீபாவளி அன்று காலை உங்க வீட்டு ஸ்பெஷல் மெனு என்ன?
2
17
270
அம்மா செய்த கோதுமை அல்வா
Replying to @bakthisaran
6. வீட்டில் அம்மா / பாட்டி கைப்பக்குவத்தில் செய்த எந்தப் பலகாரத்தின் சுவையை இன்னும் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை? எது இப்போ ரொம்ப மிஸ் பண்றீங்க?
1
14
261
அப்போ ஐப்பசி ஆரம்பத்துலயே மழை அதிகம்இருக்கும் நிறைய வயல் இருக்கும் வீட்டுக்கு பக்கத்துல. கொசு பூச்சி அதிகமா இருக்கும் பாம்பு மாத்திரை கொளுத்தினால் புகைக்கு கொசு வராது.
Replying to @bakthisaran
5. பாம்பு மாத்திரை, கருப்பு நிறமாக நீளும் அந்த அதிசயம் பார்த்து வியந்தது / பயந்தது நினைவிருக்கிறதா? ஒன்றை மட்டுமே கொளுத்தாமல் அதில் ஏதேனும் புதுமை/ வித்தியாசமாய் செய்ததுண்டா?
2
3
23
411
நமக்கு முன்னாடியே தூங்காம இருந்து பக்கத்துல வெடி போட்டு இருக்காங்க..
Replying to @bakthisaran
3. கம்பி மத்தாப்பு, பூந்தொட்டி (புஸ்வாணம்)தர சக்கரம், ராக்கெட், ஊசிப்பட்டாசு, துப்பாக்கி கேப் இப்படி பல விஷயங்கள் பிள்ளைகளைக் குதூகலப் படுத்த.. இவற்றில் உங்கள் குழந்தைப் பருவ ஹீரோ எது?
8
170
பூந்தொட்டி
Replying to @bakthisaran
3. கம்பி மத்தாப்பு, பூந்தொட்டி (புஸ்வாணம்)தர சக்கரம், ராக்கெட், ஊசிப்பட்டாசு, துப்பாக்கி கேப் இப்படி பல விஷயங்கள் பிள்ளைகளைக் குதூகலப் படுத்த.. இவற்றில் உங்கள் குழந்தைப் பருவ ஹீரோ எது?
7
165