#Virudhunagar_chooses_Pandurangan
Video shows the mindset of Virudhunagar Assembly
Pradeep SJ (மோடியின் குடும்பம்) retweeted
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஏற்படுத்த வருகைதரும் பிரதமர் திரு.@narendramodi அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்!
#NDA4TN
Pradeep SJ (மோடியின் குடும்பம்) retweeted
#NDA சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நாளை தமிழகம் வருகை தரும் நமது தேசத்தின் மாபெரும் தலைவரை பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.!
Pradeep SJ (மோடியின் குடும்பம்) retweeted
பாரதப் பிரதமர் @narendramodi அவர்களின் நாளைய வருகையைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முழு ஆயத்தப் பணிகள் தொடங்குகிறது..
-- முன்னாள் மாநிலத் தலைவர் திரு. @annamalai_k அவர்கள்
Pradeep SJ (மோடியின் குடும்பம்) retweeted
Heartfelt birthday greetings to one of India’s greatest political stalwarts, Thiru LK Advani avl.
A true statesman and visionary whose life has been dedicated to strengthening our democracy and shaping the ideological foundation of @BJP4India.
His integrity, wisdom, and unwavering commitment continue to inspire generations of karyakartas. May he be blessed with good health and a long life in the service of our nation.
Pradeep SJ (மோடியின் குடும்பம்) retweeted
சென்னையில் மத்திய நிதியமைச்சர் திருமதி.@nsitharaman அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்த விளக்க கூட்டத்தில் நமது தலைவர் திரு.@NainarBJP அவர்களின் உரை..!
#NextGenGSTReforms
Pradeep SJ (மோடியின் குடும்பம்) retweeted
𝐏𝐌 𝐒𝐡𝐫𝐢 @𝐧𝐚𝐫𝐞𝐧𝐝𝐫𝐚𝐦𝐨𝐝𝐢 𝐚𝐧𝐧𝐨𝐮𝐧𝐜𝐞𝐝 𝐭𝐡𝐞 𝐍𝐞𝐱𝐭-𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐆𝐒𝐓 𝐫𝐞𝐟𝐨𝐫𝐦𝐬 𝐢𝐧 𝐡𝐢𝐬 #𝐈𝐧𝐝𝐞𝐩𝐞𝐧𝐝𝐞𝐧𝐜𝐞𝐃𝐚𝐲𝟐𝟎𝟐𝟓 𝐚𝐝𝐝𝐫𝐞𝐬𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐭𝐡𝐞 𝐫𝐚𝐦𝐩𝐚𝐫𝐭𝐬 𝐨𝐟 𝐑𝐞𝐝 𝐅𝐨𝐫𝐭. 🇮🇳
Working on the same principle, the GST Council has approved significant reforms today.
These reforms have a multi-sectoral and multi-thematic focus, aimed at ensuring ease of living for all citizens and ease of doing business for all. 🔽 📈
Pradeep SJ (மோடியின் குடும்பம்) retweeted
As promised by Our PM Shri.@narendramodi ji on
15th Aug 2025,
GST 2.0 to come into effect from 22/09/2025
Finance Minister of India Smt.@nsitharaman ji making the announcements right now 3 slabs of GST i.e. 5%, 18% & 40% to remain Huge Reduction in products of daily uses..!
#NextGenGST
Pradeep SJ (மோடியின் குடும்பம்) retweeted
31 मार्च 2026 तक देश को नक्सलमुक्त बनाना मोदी सरकार का संकल्प है। जब तक सारे नक्सली या तो आत्मसमर्पण न कर दें, पकड़े न जाएँ या समाप्त न हो जाएँ, तब तक हम चैन से नहीं बैठेंगे।
इस संकल्प को पूरा करने में हमारे सुरक्षाबलों के त्याग और समर्पण पर पूरे देश को गर्व है।
Pradeep SJ (மோடியின் குடும்பம்) retweeted
‘Operation Black Forest’ में जवानों ने न सिर्फ नक्सलियों के बेस कैम्प को नष्ट किया, बल्कि उनकी सप्लाई चेन को भी भारी आघात पहुँचाया।
मोदी सरकार और छत्तीसगढ़ सरकार नक्सल-विरोधी अभियानों में शहीद या घायल हुए जवानों और उनके परिजनों के जीवन को सुगम बनाने के लिए कटिबद्ध है।
कृतज्ञ राष्ट्र की ओर से हमारे सुरक्षा बलों का सम्मान किया।
Pradeep SJ (மோடியின் குடும்பம்) retweeted
नई दिल्ली में अपने आवास पर ‘Operation Black Forest’ में अदम्य साहस और वीरता से नक्सलियों का मुकाबला करने वाले CRPF, छत्तीसगढ़ पुलिस, DRG व कोबरा के जवानों और उनके परिजनों से भेंट कर उन्हें सम्मानित किया।
कर्रेगुट्टालु की दुर्गम पहाड़ियों पर लगातार 19 दिनों तक चले सबसे बड़े नक्सल-विरोधी अभियान में बिना हताहत हुए 30 से अधिक नक्सलियों को मार कर इन वीर जवानों ने ऐतिहासिक सफलता प्राप्त की। नक्सल विरोधी अभियानों के इतिहास में हमारे सुरक्षाबलों की बहादुरी स्वर्णिम अक्षरों में लिखी जाएगी।
Pradeep SJ (மோடியின் குடும்பம்) retweeted
கோழி ராஜனின் திருட்டுத்தனத்தை அம்பலபடுத்திய தலைவர் @annamalai_k அவர்களுக்கு குமரி மாவட்ட சிறுபான்மை மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Pradeep SJ (மோடியின் குடும்பம்) retweeted
The Karyakartas of @BJP4TamilNadu are all geared up to oust the corrupt and atrocious DMK rule. Here are glimpses from the 'Booth Karyakarta Sammelan' held in Tirunelveli, Tamil Nadu yesterday.
Pradeep SJ (மோடியின் குடும்பம்) retweeted
Greetings on National Space Day! India's journey in space reflects our determination, innovation and the brilliance of our scientists pushing boundaries. xitter.cf/i/broadcasts/1OdKrOrPw…
Pradeep SJ (மோடியின் குடும்பம்) retweeted
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பல குடியியல் பணி அதிகாரிகளை உருவாக்கிய, வஜிராம் மற்றும் ரவி ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர், பேராசிரியர், ஐயா திரு P.S.ரவீந்திரன் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகவும் வருத்தமளிக்கிறது.
எங்களில் பலர், UPSC தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெற, பயிற்சி அளித்தவர். தொடர்ந்து பல்வேறு பயிற்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, இளைஞர்களை UPSC தேர்வுகள் எழுத ஊக்குவித்துக் கொண்டிருந்தவர். என்னைப் போன்ற பலருக்கு, குருவாக விளங்கியவர்.
ஐயா திரு P.S. ரவீந்திரன் அவர்களது மறைவு, மாணவ சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், மாணவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
Pradeep SJ (மோடியின் குடும்பம்) retweeted
நேற்று குமரி மண்டல பூத் பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெற்ற திருநெல்வேலி மாநகரில்..!
#BJPBoothMaanadu






































