Pinned Tweet
அன்பை விதைப்போம் ❤️🙏
நான் எதிர்மறை சிந்தனைகளை விரும்பாதவன்
அதை புறந்தள்ளுபவன்
அதனால்
Negativity பரப்புபவர்களை…
அந்த எண்ணத்தோடு பதிவிடுபவர்களை…
Ignore negativity என புறந்தள்ளி
Negative ID களை Block செய்துவிட்டு
சிரித்த முகத்துடன் கடந்து சென்றுவிடுவேன் 😉
புலம்புபவர்கள் அவர்களுக்குள் புலம்பட்டும்
அது அவர்கள் உரிமை
Block செய்வது என் உரிமை
புலம்புபவர்களுக்கு பதிலளிக்காமல்
அவர்களை துன்புறுத்தகூடாது அல்லவா
நமக்கும் கருணை உண்டு இரக்கம் உண்டு
அதற்காக ❤️
Negativity க்கு பதிலளிக்க
எனக்கு நேரமும் இல்லை
விருப்பமும் இல்லை
நாம் நல்லது நினைத்தால்
நல்லதே நடக்கும் 👍
God Bless
Rest in peace 🙏
Legendary music director, singer #Deva sir
My heartfelt deepest condolences
May god bless his soul
ஆதாரம் கொடுக்கவில்லையென்றாலும் குறைந்தபட்சம்
கணக்கை விளக்கி கூறுங்கள்
நாங்களே கேட்கிறோம்
தாங்களின் புள்ளிவிவரத்திற்காக காத்திருக்கிறோம்
முதல்வர் கவனத்திற்கு தங்களின் புள்ளிவிவரங்களை கொண்டு சென்று
குற்றம் நடக்காமல் தடுக்க முயற்சிக்கலாம் அல்லவா
Late பண்ணாதீங்க மேடம்
Waiting
மின்சாரத் துறையில் 1,00,000கோடி ஊழல்
ஒரு யூனிட் மின்சாரம் 37 ரூபாய் வாங்கியதில் ஊழல்
கரெக்டா கணக்கை முடித்து விட்டார்கள்
@TVKVijayHQ
மகிழ்ச்சி ❤️❤️❤️💥💥💥👍
@CMOTamilnadu @TVKVijayHQ
God Bless
❤️❤️❤️💥💥💥🙏
#Indian3
God Bless
விஜய் சாரும் அஜித் சாரும் அவர்களுடைய ரசிகர்களும் ஒன்றாக சகோதரர்களாக இருப்பது…
அல்லது
தங்கள் பார்வையில்…
தங்கள் பார்வையில் தற்போதுதான் சகோதரர்களாக மாறி இருப்பது மகிழ வேண்டிய விஷயம் ✨
போட்டி வேறு… பொறாமை வேறு…
அன்பை விதைப்போம் ❤️
நல்லதே நடக்கும் 🙏
God Bless
#SK27 💥💥💥🥁🥁🥁🕺 Loading…
❤️👍 @Siva_Kartikeyan @ImRamkumar_B
@SaiAbhyankkar @omdop @SathyaJyothi
God Bless
Rest in peace 🙏
Legendary Director #SingeethamSrinivasarao sir
My heartfelt deepest condolences to his family & fans
May god bless his soul
God Bless Dear Sanjay ❤️❤️❤️ @official_jsj
All the very best to you & the whole team 👍💐 #sigma
Shobi Paulraj retweeted
தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம்
அக்டோபர் 2 முதல்
Brothers ❤️❤️❤️ @Siva_Kartikeyan @vp_offl
God Bless
Shobi Paulraj retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.9.2026), அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் தாய்மாமன் ஏற்றுள்ள அன்பும், அக்கறை நிறைந்த பாசமும் பிரதிபலிக்கும் வகையிலும், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்புத் திட்டத்தை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் அணிவித்துத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
Shobi Paulraj retweeted
அந்நிய நேரடி முதலீடுகளை அதிகம் ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்..
ஆட்சிக்கு வந்த நான்கே மாதத்தில் சாதித்து காட்டிய CM விஜய்..🔥🔥
❤️❤️❤️ God Bless
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.9.2026), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை, திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார்.
#CMJosephVijay
💥💥💥💫💫💫❤️❤️❤️🏆 God Bless
@Akracingoffl
Congrats to the whole AkRacing Team 👍
#Ajith sir #Ajithkumar #Ak


































