மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு | அண்ணா,பெரியார்,கலைஞர் | I belong to the Dravidian stock.

chennai
Joined November 2023
ஏதோ நாலு கருமேகம் சுழ்ந்த ஒடனே சூரியன் அழிஞ்சி போகாது டா அது அடுத்த கொஞ்ச நேரத்துலயே அந்த கருமேகத்தை கிழிச்சிகிட்டு வெளிய வரும் அது மாறி தான் நாங்களும்.. முன்ன விட இப்போ இன்னும் பிரகாசமா வருவோம்.. 🖤❤️ #Dmkforever
5
1,252
GethuDinesh 🤎 retweeted
சன் டிவி இந்த வீடியோவை ப்ளாக் செய்யலாம். காபிரைட் அவர்களுடையது. சாலமன் பாப்பையாவின் குரல் கேட்டதும் அழுதுவிட்டேன். விநாயகர் சதுர்த்தி, ‘சாலமன் பாப்பையா’ நடுவர். குல்லாவுடன் இஸ்லாமிய சகோதரர் உற்சாகமாகக் கைதட்டி ரசிக்கிறார். பார்க்கவே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. ராஜாவின் பேச்சு சரவெடி. ஒரு சோறு மட்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன். “உங்க அப்பா திருடினார்னு சொல்றீங்க; அத நீங்க பாத்தீங்களா? அப்படின்னா நீங்க என்ன செய்றீங்களோ, அத உங்க அப்பாவும் செஞ்சிருப்பார்னு நம்பறீங்க! உங்ககிட்ட ஒரு தப்பு இருக்குன்னா, அத சரி செய்யாம நீ செய்யலயா, நீ செய்யலான்னா.. என்னது இது! சிறியார் இட்ட வெள்ளாமை வெளஞ்சாலும் கைகூடாது; சின்னப்பசங்கள சேர்த்தா இப்படித்தான் நடக்கும்” இப்படி சரவெடி கொளுத்துகிறார் ராஜா! “ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்திலோ, தமிழிலோ எழுதத்தெரியவில்லை” என்கிறார் ராஜா. இடைமறித்து “பேசவும் தெரியவில்லை” என்கிற சாலமன் பாப்பையா, “வாசிக்கவும் தெரியவில்லை!” என்று முடிக்கிறார். ஒரு மாதம் முன்புவரை, இத்தனை ஆரோக்கியமாக இத்தனை சிந்தனை செயல்பாட்டோடு நம்மோடு இவர் இருந்திருக்கிறார் என எண்ணுகையில் மனம் நெகிழ்கிறது. தமிழாய் வாழ்கிறீர்கள் ஐயா ❤️❤️
28
458
13
2,021
94,599
GethuDinesh 🤎 retweeted
பெரியார் பிறந்த நாள் பேரணிக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்தது உண்மை. காலை 12 அளவில் அனுமதி கேட்ட தி.க.மாநில அமைப்பு செயலாளர் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சன் நியூஸுக்குப் பேட்டி கொடுத்து இருக்கிறார். இதையடுத்து மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 1 மணி அளவில் ட்வீட் செய்தார். அதற்கு அடுத்து 2.30 மணிக்கு பேரணிக்கு அனுமதி கொடுத்துள்ள ஈரோடு காவல்துறை, எதிர்க்கட்சித்தலைவர் பொய்ச்செய்தி வெளியிட்டுள்ளதாக பரப்புகிறார்கள். தி.க.வினருக்கு வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தில், 2.30 மணிக்கு பெற்றுக்கொண்டேன் என்று தி.க. சண்மும் கையெழுத்துப் போட்டிருக்கிறார். ஆகவே, TN Fact Check, TVK Fact Check, காவல்துறை, த.வெ.க Online Abusers எல்லாம் கொஞ்சமும் வெட்கமின்றி சூடு சுரணை இன்றி பெரியார் பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி மறுத்துவிட்டு ஒரு பொய்யை உண்மையாக்க முயல்கிறார்கள்.
#WATCH | “எந்த ஆட்சியும் இதுவரை பெரியார் பேரணிக்கு தடை போட்டதில்லை.. இப்போ விநாயகர் ஊர்வலத்தை காரணக் சொல்லி பேரணி போகக்கூடாதுன்னு சொல்றாங்க” பெரியார் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுத்த ஈரோடு காவல்துறை - திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகம் பேட்டி #SunNews | #Erode | #Periyar | #VinayagarChaturthi
31
408
6
709
29,522
GethuDinesh 🤎 retweeted
பெரியார் பேரணிக்கு அனுமதி மறுத்துட்டு, எல்லாரும் காறி துப்புனதும் இன்னைக்கு மதியம் 2:30 மணிக்கு permission letter கொடுத்துட்டு... அதை fake news'ன்னு வேற முட்டு கொடுத்துட்டு இருக்கானுங்க தெண்ட தற்குறிஸ்
3
117
1
390
7,061
GethuDinesh 🤎 retweeted
அப்பட்டமான ஒரு BJP ஆட்சிதான் தமிழ்நாட்டில்.. TVK=BJP
பெரியார் பேரணிக்கு அனுமதி எதிர்ப்புக்கு பின் வழங்கி நாடகம் போடலாமா? 2.30 மணிக்கு பெற்றுக்கொண்டோம்னு எழுதி கையெழுத்து போட்டுருக்காங்க அனுமதி் இல்லைனு சொன்ன பேட்டியோட தான் செய்தி வந்துருக்கு. எதிர்கட்சி தலைவர் எதிர்ப்பு, அனைத்து பெரியாரியவாதிகள் எதிர்ப்பு எல்லாம் வந்த பிறகு வழங்கிட்டு அனுமதி மறுப்பு என்பது பொய்னு செய்தி கொடுக்க முயற்சிக்கிறது கேவலம் Have some spine to accept the flaw. You just rectified it. Don’t blame shift. எல்லாக் கேள்வி, கோரிக்கையும் பொய்யினு சொல்லி முடிக்கிறது ரொம்பத் தப்பு. மிகத் தவறா @tn_factcheck கையாளப்படுது.
4
136
415
6,533
இன்ஸ்டால பொளக்குறாங்க 😂
10
819
3
2,412
36,437
GethuDinesh 🤎 retweeted
CM அண்ணா... உங்க கொள்கை தலைவர் அம்பேத்கரா, இல்ல சாவர்க்கரா அண்ணா?
36
257
2
914
15,714
GethuDinesh 🤎 retweeted
செய்தி அனாதையா கிடக்கு 👌👌 அம்பேத்கர் சிலையை சேதபடுத்தி இருக்காங்க @Peruvazhuthiyar டேய் பெரும் புழுத்தி உசுரோட இருக்கயா டா 😅😅😅
17
203
2
466
8,399
மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு. உடற்கூறு ஆய்வில் அம்மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குற்றத்தை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்கும் மக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது.
113
1,586
40
3,704
168,627
GethuDinesh 🤎 retweeted
பஸ் பிரச்சனை இல்லை - என்று இந்த மூன்று நபர்களும் வெளியிட்ட வேண்டிய ஒரே நேரத்தில் என்றாக சென்று எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் மக்கள் போல நின்று கொண்டு வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு நபர்கள் எடுத்தது போல பரப்புகிறார்கள். அதுவும் நேற்று ஞாயிறு அன்று.. இன்னும் மக்களை எப்படி ரீல்ஸ் மூலம் ஏமாற்றலாம் என்று தான் இந்த விஜய் அரசு நினைக்கிறது தவிர - நேர்மை 1% கூட இல்லை. பஸ் ஏற்பாடு செய்யவில்லை என்ற சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் அப்படி ஒரு பிரச்னையே இல்லவே இல்லை என்று பதிவு செய்கிறார்கள் என்றால் மக்களை கஷ்டத்தை இவர்கள் எவ்வளவு கேவலமான புத்தியோடு அணுகுகிறார்கள் என்பது புரியும்.
156
2,409
47
5,961
180,680
இப்படி ரூட்டு கூலிக்காரர்களை வைத்து பொய்யா வீடியோ எடுத்து போடுவதற்கு வேற ஏதாவது தொழில் பார்க்கலாமே? அவனுங்க தான் காசு கொடுக்குறாங்க என்றால் இதுங்களுக்கு எங்க போச்சு புத்தி? காசுக்காக எதை வேணா தின்பீங்களா? சரி எடுத்துப் போடுற வீடியோ ஆவது ஒழுங்கா போடுறியா அடுத்த வீடியோ எடுக்குறவன மாட்டி விட்டுட்ட? ஞாயிற்றுக்கிழமை போய் வீடியோ எடுத்து போட்டா எப்படி நீங்க வியாழக்கிழமை போட்டு இருக்கணும்? நீங்க வீடியோ எடுத்து போட்டுட்டா அது இல்லன்னு ஆயிடுமா ஊருக்கு போக அலோல பட்டவன் பட்ட துன்பம் இல்லைன்னு ஆயிடுமா அவனுங்க மனசுல இருந்த காண்டு இல்லாம போயிடுமா இன்னும் அதிகம் தான்டா ஆகும் கூமுட்டைகளா
16
353
2
611
9,209
GethuDinesh 🤎 retweeted
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த Circus அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்? பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். #Periyar #Anna
485
1,898
151
4,321
432,115
GethuDinesh 🤎 retweeted
These paid influencers….
4
52
123
921
இந்த கேள்விக்கு விஜய் பதில் சொல்லுவாரா
3
170
2
465
6,436
சைக்கிள்க்கே டூப் போடுறவனுக்கு எதுக்குடா ரேஸ் காஸ்ட்யூம்...
6
133
3
584
4,867
காக்கி டவுசர்..!!👌🤣 ( KD ) அண்ணன் அன்பில் அவர்களின் தரமான செய்கை..!!🔥😎 @Anbil_Mahesh #DMK
6
286
4
1,135
17,839
GethuDinesh 🤎 retweeted
நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார். மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
298
2,835
56
5,953
264,992
GethuDinesh 🤎 retweeted
காக்கி டவுசர்களை கையாளுறதுக்கு சரியான ஆளு அண்ணன் தகத்தகாய சூரியன் தான்..🔥🔥 எனக்கும் தான் சந்தேகமா இருக்கு நீ யாருக்கு பொறந்தேன்னு...?? 🚶🚶🚶
31
247
3
718
14,754
GethuDinesh 🤎 retweeted
போராளிகளின் வரலாற்றைக் கொஞ்சம் படிங்க தம்பி!
211
2,124
112
4,964
511,500
GethuDinesh 🤎 retweeted
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?
2,563
10,501
1,627
26,109
5,820,413