Replying to @maruthanmvo
ஏ.... நான் blurryயா தெரிதுன்னது இந்த வீக் monday ஆரம்பிச்சதும் தெரில friday வந்ததும் தெரில, Officeல அவ்ளோ workன்னு mean பண்ண சொன்னது. வரிசையா வந்து ஒடம்ப பாத்துக்க சொல்றிங்க👿👿 இந்த டுட்டர் ஆளுங்களைலாம் வச்சிக்கிட்டு...
2
1
111
Replying to @_rengarok_
அத எங்கயோ ஒரு மூலைல யாரோ ஒருத்தர் பண்ணின வேலைதான் நம்மள இப்டி இவ்ளோ work load pressureல வந்து நிறுத்திச்சி அப்டிங்கறத...
1
192
Replying to @kalopsiatric
இப்ப வெறும் ஷூ எப்டி போடுவீங்க?? இன்னிக்கி நடுராத்திரி எந்திரிச்சி அதுக்குலாம் சாக்ஸ் ஆர்டர் பண்ணுங்க
Replying to @rajanchozha
மேனேஜருக்கு பூரா அப்டேட்டும் குடுத்து go live ready பண்ணி spoonல சாப்பாடு ஊட்டிவிட்டு ACல போத்தி படுக்கவச்சிட்டு இப்பதான் team மொத்தமும் ரிலீஸ் ஆகி வந்தோம் @thecommonman__ @vbss75 இவங்களலாம் கேளுங்க சொல்லுவாங்க மேனேஜர் வேலை பாவம் எவ்ளோ கஷ்டம்னு..
2
1
58
கொஞ்சம் அவமானமாதான் feel ஆகுது. இருந்தாலும் பரவால்ல. உயிர காப்பாத்தக்கூடிய டெக்கனாலஜி. நென்றீஸ் நாட்ஸ்..
3
1
287
Last Friday ஒரு FOF & PROD deployment. 2-மே புட்டுக்குச்சு. சோறுதண்ணி திங்காம 2-க்கும் tech comms, reschedule plan ன்னு அலையற இம்சகூட பரால்ல. நெத்தில காசு ஒட்டுன வாக்குல வருசகணக்குல கெடந்தவன்லாம் அவசரமா போற நம்மள இழுத்துபுடிச்சி 1008 கேள்வி கேக்கறான் பாத்தியா.. எல்லாம் நேரம்டா..
Replying to @skpkaruna
தமிழ்நாட்டுல ஒரு கிராமத்துல இருந்து வந்து இன்னிக்கி இப்டி உலகமே பேர் சொல்ற மாதிரி சாதிச்சிருக்கனே.. இதுக்கு அவார்டு தருவாங்கன்னுதான் ரெண்டு போலீஸ்காரங்க பேசிகிட்டு போனாங்க..
3
3
357
Replying to @ramkumarcomic
ஒரு மாசத்துக்கு எதும் வேலை செய்யாத மாதிரி ஒரு நல்ல fix-ஆ பண்ணி விடுங்க சார்.. தீபத்துக்கு ஊருக்கு கீருக்கு போறவங்கள்லாம் போய்ட்டு வந்தர்றோம்..










