
@senthilchandri
iAccount based inIndia
About this account
- Account based in
- India
- Connected via
- India App Store
Account-level information from X, not a live location or the device used for a specific post.
Be the change that you want to see in the world - Mahatma Gandhi | மதம் விடுத்து மனிதம் பழகு, சாதி விடுத்து சமத்துவம் பழகு | Belongs to Dravidian Stock 🖤❤️
bangalore, India
Joined November 2010
- Tweets275K
- Following472
- Followers4.7K
- Likes181K
திராவிட செந்தில் retweeted
அரசாங்க பணத்துல வேண்டாம். எங்கண்ணா சொந்த பணத்துலயே வாங்கி விடுறேண்ணு சொல்லிட்டாருண்ணு ஒண்ணு வந்து ரீல் போடும் . நீங்களும் படிப்பறிவில்லாத முண்டம்ண்னு நினைப்பீங்க . யார் கண்டா ! அது ஸ்டான்லில டாக்டர் படிக்கிறதாவும் இருக்கும் . கருமம் !
திராவிட செந்தில் retweeted
அந்த செ**ன** தவளைய எங்கேயாவது பார்த்தீங்களா ???
#tvkfails #tvk #nirmalkumar #ebbill #tnelectricityboard
திராவிட செந்தில் retweeted
தனியொருத்தன் வெடிச்சு வர்றான்...தினமும் விலைவாசியா உயர்த்தி தர்றான்..
@TVKVijayHQ
திராவிட செந்தில் retweeted
விஜய் விஜயவாடா சென்றிருக்கிறார் தெரியுமா ?
அப்படியா … எதாவது திட்டத்தை ஆந்திராவோடு சேர்ந்து துவங்குகிறாரா ?
இல்லை.
நதிநீர் பங்கீடு குறித்து ஏதும் பேச்சுவார்த்தையா?
இல்லை.
மின்சார பற்றாக்குறைக்கு ஏதும் தீர்வு காண போயிருக்கிறாரா ?
இல்லை.
அங்கிருக்கும் தகவல் தொழில்நுட்பம் எதையாவது பார்வையிட்டு , தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப் போயிருக்கிறாரா?
இல்லை.
மூலதனங்களை ஈரக்க … தொழில் வல்லுநர்களை சந்திக்க சென்றிருக்கிறாரா ?
இல்லை.
அப்புறம் எதுக்கு தான் போனாரு ?
நவராத்திரி பூஜைல கலந்துக்க போயிருக்காரு.
இங்க சென்னை மக்கள் கரண்ட் இல்லாம இருட்டுல தவிக்கிறப்போ …
விஜயவாடாவில நவராத்திரி பூஜையா ?
கூடவே,
அவர் நெஞ்சில் குடியிருக்கும் தெலுங்கு மக்களை காண போயிருக்காரு.
என்னது ?
என் நெஞ்சில் குடியிருக்கும் தெலுங்கு மக்களா ?
கன்னட நாயக்கன் பெரியார்
தெலுங்க வடுகன் கருணாநிதி என இத்தனை நாள் பொங்குன கூட்டம் பெட்ஷீட் போர்த்தி தூங்குகிறதா ?
அனிச்சம் கனிமொழி.
திராவிட செந்தில் retweeted
Tharkuris are naive.
இந்த ரிப்ளைக்கு எல்லாம் பிளாக் பண்ணிட்டு போரானுக..
முன்னாடி எல்லாம் சங்கீஸ் பிளாக் பண்ணிட்டு இருந்தாங்க, இப்போ இவனுக..
திராவிட செந்தில் retweeted
படத்தில் நடிக்கும்வரை எந்தக் கோயில் பக்கமும் போகாதவர் @actorvijay என்பதை மறக்க வேண்டாம்.
திராவிட செந்தில் retweeted
போனால் வராது..பொழுது போனால் கிடைக்காது ..
அனைத்தையும் அதிக விலையில் வாங்க ஒரே இடம் Whistle & Co
திராவிட செந்தில் retweeted
தவெக அரசின் இன்னொரு ஸ்டிக்கர்!
சென்னையில் 45 லட்சம் மக்கள் பயன்பெறும் குடிநீர் திட்டம். 170கி.மீ குழாய்கள், 7 குடிநீர் நிலையங்கள், 38 கழிவுநீர் நிலையங்கள் மேம்பாடு.
இதற்கான பிளான், ஒன்றிய அரசின் AMRUT 2.0 இணைப்பு, ADB கடன் விண்ணப்பம்னு எல்லாத்தையும் செஞ்சது முந்தைய @mkstalin தலைமையிலான திமுக அரசு!
திமுக கடனைப் பத்தி ஒப்பாரி வச்ச தற்குறி, இன்னைக்கு அதே திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டுது 🤦🤦
ஊரான் பிள்ளைக்கு பேர் வைக்கிறதுல என்ன பெருமை?
#TVKScam
#TVKகரண்ட்திருடன்
திராவிட செந்தில் retweeted
சினிமா மோகத்தால் அழியும் பெண் தற்குறிகள் , எதிர்காலம் உண்மை எது பொய் என்று தெரியவில்லை இதுகளுக்கு
திராவிட செந்தில் retweeted
இவனை மாதிரி தற்குறி
கூ... ஓட்டு போட்டு தான்
பொட்டு மாமா ஆட்சிக்கு வந்திருக்கான்.
அவன் சொல்ற விளக்கத்தை பாருங்கள்..
திராவிட செந்தில் retweeted
அறிவாலயம் அதிகாரப்பூர்வ ஹேண்டிலில் காங்கிரஸை விமர்சித்து ஓர் அறிக்கை வந்தது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. திமுகவினர் காங்கிரஸை எதிர்த்துப் பேசிப் பிரச்சாரம் செய்வார்கள்.
ஆனால் ஸ்டாலின் ராகுல் காந்தியை விமர்சிப்பாரா என்று தோன்றவில்லை. அவர் மோடிக்கு எதிராகவும் இந்தக் கோமாளிகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்வார். ஆனால் ராகுல் காந்தியைப் பற்றிப் பேச மாட்டார்; முன்னாள் கூட்டணிக் கட்சித் தலைவர்களைப் பற்றியும் கூடப் பேச மாட்டார்.
ஸ்டாலின் ஒரு Statesman; ராகுல் காந்தி ஒரு Traitor. மோடி திமுகவை நேரடியாக எதிர்க்கிறார்; விஜய் திமுகவை நேரடியாக எதிர்க்கிறார். ஆனால் ராகுல் காந்தியின் பரம்பரை குணம் என்பது துரோகம் தான் (நேரு, சோனியா நீங்களாக) .
ஆகையால் ஸ்டாலின் அவர்களுக்கு எதிராகப் பேச வாய்ப்பில்லை.
வீரன் சாவதில்லை. கோழை வாழ்வதே இல்லை.
திராவிட செந்தில் retweeted
கட்சிக்குள்ள ஒருத்தனும் ஆதரவு வரல உடனே ஜாதியை தூக்கிட்டு வரான் டுபாக்கூர்.
இவன் போடும் போஸ்டுக்கு லைக் கூட விழாம பிச்சை எடுத்துட்டு இருக்கான்
இன்னும் நல்லா அழுவுங்கடா 🤣🤣
தலைவர் மூப்பனார் அவர்களுக்கும், முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களுக்கும் உப்புச்சத்து அதிகரித்திருப்பதாகத் தனது வாயாலேயே மருத்துவக் கண்டுபிடிப்புகளை அறிவித்த தலைவரின் வழிவந்த முட்டாள் பிள்ளை, இனி அரசியலில் வெற்றி என்பது தனது வாழ்க்கையில் எட்டாக்கனி என்பதை உணர்ந்து உளறிக் கொண்டிருக்கிறது.
“தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்” என்ற கொள்கையில் வாழ்ந்த தலைவர்களின் நெறிகளைப் பின்பற்றி, அரசியல் நாகரிகத்துடனும் கொள்கை உறுதியுடனும் பயணிக்கும் எங்கள் மாநிலத் தலைவர் @manickamtagore திரு. மாணிக்கம் தாகூர் அவர்களின் அரசியல் பயணத்தைக் கண்டு அச்சமடைந்து, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பது அவர்களின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.
@MurasoliDmk
முரசொலி முதல் சமூக வலைதளங்கள் வரை, மரியாதையையும் நாகரிகத்தையும் மறந்து, தரக்குறைவான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தும் அளவுக்கு உங்களுக்கு இருக்கும் பயமே எங்களுக்குப் போதுமானது!
உங்கள் உளறல்களுக்கெல்லாம் பதிலளித்து நமது நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்க வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.
நமது அரசியல் பயணம் மக்கள் பணிக்கானது; தனிநபர் வசைகளுக்குப் பதிலளிப்பதற்கானது அல்ல!
திராவிட செந்தில் retweeted
அப்டிலாம் ஒரு ஹேரும் இல்ல. விருதுநகர் தொகுதியில் ஸ்லிப்பர் அடி அடிக்க முக்குலத்தோர் எல்லோரும் தேடிட்டு இருக்காங்களாம்..


































