Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17) header
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17) profile picture

Lake Cleaning, Contacting job Fair, Tree plantation, Helping in Disaster times, Blood Donator, Political Commentary & Helping to Poor children school fees

Joined August 2012
Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)
உன்னை ரசிச்ச கூட்டம், அது தனியா இப்போ கேடக்கு....🥹 En Thalapathy Da...💛🫶@actorvijay #ThalapathyVijay
11
57
1,944
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
மாஞ்சோலையின் கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை எங்கள் வரலாறு அழியாது. நாங்கள் எங்கள் காட்டை விட்டு வெளியேறினாலும் எங்கள் காடுகளும் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையினை அடுத்த மரம் செடி வனவிலங்குகளுக்கும் சொல்லும். வனம் அழிந்தாலும் வரலாறு அழியாது.
1
7
47
1,284
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
🚨 BREAKING | PROHIBITORY ORDERS ACROSS MADURAI DISTRICT Amid the #Tiruparankundram lamp-lighting row, #Madurai Collector invokes Section 163 BNSS (Section 144 of CrPC). Govt bans unauthorised gatherings, protests, processions and hill climbing across the district from 9 PM tonight till 10 AM on Nov 25. @tnpoliceoffl @Mdu_CityPolice #Madurai #BreakingNews #KarthigaiDeepam #TamilNadu #ThiruparankundramDeepam
7
14
1,259
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
திருச்சி: மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொது இடங்களில் மது அருந்துதல், சீட்டு விளையாடுதல் உள்ளிட்ட செயல்களைத் தடுக்க போலீசார் ட்ரோன் மூலம் கண்காணிப்பு; விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரிக்கை. #Trichy | #Drone | #Police | #Puthiyathalaimuraitv | Puthiyathalaimurai
2
5
20
4,523
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
எவ வேலு 14 சுற்றுகள் பின்னடைவிற்கு முக்கிய காரணம் 18 ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தது. திமுக செய்த தவற்றை திருத்தி தவெக தனது ஓட்டு வங்கியை உறுதி படுத்தலாம். அதை விடுத்து மக்களை தவெகவிற்கு எதிர்நிலைக்கு தள்ளுவதா உங்கள் அரசியல்? 73வது நாள் காத்திருப்பு போராட்டம். @CMOTamilnadu
1
14
7
19
6,314
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு எதிராக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது இத்தனை தாக்குதல்களும் நிகழ்த்தப்படுகிறது.
74
229
12
972
14,333
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
Status of a prime highway of the state, #Chennai - #Trichy NH passing through the busy city area looks like this. No lights at G Corner! Crores of toll money pocketed by NHAI but people suffer.
2
35
3
140
3,798
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
why are you inviting him to the wedding and humiliating me like this? Pudikala na invite pannama mooditu irukalam 👎
4
20
1
206
116,106
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
Replying to @COPTBM
@COPTBM chitlapakkam 1st main road is encroached by traffic police for dumping accident vehicles 24x7. Why? Road narrowed. Kindly avoid using our town as a dumpyard. Its ugly and risky. @CMOTamilnadu @Chief_Secy_TN @tnmaws @Tambaram_Corp
1
3
5
183
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
#JustNow || இருசக்கர வாகனத்தில் கவனக்குறைவாக சாலையைக் கடக்க முயன்றவர்கள் மீது மோதிய கார்.. இருசக்கர வாகனத்தின் மீதும் சாலையோரத்தில் நின்றோர் மீதும் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு - மூவர் படுகாயம்! #Chengalpattu | #Accident | #CCTV | #PolimerNews
13
15
1
121
29,233
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
Third spell of the day is moving into Chennai ----------------------------- We had one spell early in the morning and another around noon. Now, this cloud band is perfectly timed as we head home from office! The cloud band looks intense too. Expect short, intense spells across Chennai, potentially covering the city from North to South.
37
45
832
54,540
மாண்புமிகு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அவர்களுக்கு, @copmahesh1994 பொருள்: எனக்குச் சொந்தமான வீட்டுமனையில் நாசில்லா என்பவர் அத்துமீறி நுழைந்து, வேலி அமைத்து ஆக்கிரமிக்க முயற்சிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோருதல் – தொடர்பாக. மதிப்பிற்குரிய ஐயா, நான் A. பத்ருல்லா பேகம். எனக்குச் சொந்தமாக 7½ சென்ட் வீட்டுமனை உள்ளது. இதற்கான பட்டா எண் 202 மற்றும் சர்வே எண்கள் 7/6E1B, 7/6E2 ஆகும். மேற்படி இடத்தை நான் சுத்தம் செய்து, கற்களால் எல்லை அமைத்து, கம்பி வேலி அமைத்து எனது அனுபவத்தில் வைத்து பராமரித்து வருகிறேன். இந்நிலையில், நாசில்லா என்பவர் எனக்குச் சொந்தமான இடத்தில் அத்துமீறி வேலி அமைத்து, எனது இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதுடன், என்னிடம் பணம் பறிக்கவும் முயற்சி செய்து வருகிறார். மேலும், சுமார் 10 அடி அளவிலான நிலப்பகுதியை ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார். இதுகுறித்து கடந்த 21.10.2026 அன்று காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளேன். அதற்கான CSR எண்: 1497. அதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தைச் சேர்ந்த நல்லதம்பி அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்ய வந்தார். அப்போது நானும் எனது உறவினரும் நேரில் சென்று எனக்குச் சொந்தமான இடத்தை அவருக்குக் காண்பித்தோம். மேலும், அவர் நாசில்லா என்பவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் வருமாறு அழைத்தார். ஆனால், அவர் விசாரணைக்கு வரவில்லை. புகார் அளித்து ஏறத்தாழ ஒரு மாதம் நிறைவடைந்தும், இதுவரை சம்பந்தப்பட்ட நபர் மீது எந்தவிதமான உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நானும் எனது உறவினரும் பலமுறை காவல் நிலையத்திற்குச் சென்று முறையிட்டும் எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை. இதனால், எனது சொந்த நிலத்தைப் பாதுகாப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாண்புமிகு ஐயா அவர்கள் இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு, எனக்குச் சொந்தமான வீட்டுமனையில் நடைபெறும் ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். @tnpoliceoffl @Cuddalore_Dt @cudpoliceoffi இணைப்புகள்: 1. பட்டா நகல். 2. FMB வரைபட நகல். 3. கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய கடிதத்தின் நகல். 4. நில அளவையாளர் வழங்கிய கடிதத்தின் நகல் – 21.10.2026. நன்றி. இப்படிக்கு, A. பத்ருல்லா பேகம்.
24
Honourable CM @CMOTamilnadu & Anna, Trichy is not a small district. Considering its size, population, and administrative responsibilities, we request you to appoint one more Minister for Tiruchirappalli District to ensure better governance, effective coordination, and faster resolution of public grievances. The people of Trichy deserve adequate ministerial representation. @Chief_Secy_TN @RameshOffcl Thank you, Anna.
"முதல்ல சாக்கடை இணைப்பு கொடுங்க.. அப்புறம் ரோடு போடுங்க!" - திருச்சியில் வாகனங்களைச் சிறைபிடிப்பு! #TrichyResidentsProtest #FirstGiveSewerConnectionThenBuildRoad #VehiclesDetainedInTrichy #TrichyRoadProtest #SewerConnectionProtest #CivicIssuesTrichy #RoadConstructionProtest #TrichyMunicipalCorporation #PublicProtest #InfrastructureIssue #TrichyNews #TamilNaduNews #LocalProtest #CivicGrievance #TamilNews #TamilShorts #YouTubeShorts #ViralVideo #NewsShorts
1
117
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
மாநகராட்சி முதல் பேரூராட்சி வரை ஊழியர்களின் பணிமாறுதலில் புதிய நடைமுறை #MunicipalCorporation | #TownPanchayat | #Employees | #JobTransfer
28
100
5,828
ஆத்தி OMR பக்கம் பெருத்த மழை போலயே 😬 வீடு போய் சேர்ந்தா மாதிரி‌ தான்!
4
2
30
1,844
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, @CMOTamilnadu பொருள்: மாம்பாக்கம் முதல் சித்தலபாக்கம் வரை மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து சீரமைத்து, பருவமழைக்கு முன் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரிக்கை – தொடர்பாக. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, மாம்பாக்கம் முதல் சித்தலபாக்கம் செல்லும் சாலைப் பகுதியில், முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாகவும் முறையாகவும் நிறைவு செய்யப்படாமல் உள்ளன. மேலும், அதற்கு முந்தைய காலகட்டத்தில் சென்னை குடிநீர் வளங்கள் மற்றும் கழிவுநீர் தொடர்பான துறையின் சார்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், மழைநீர் வடிகால் அருகே புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மழைநீர் வடிகாலில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலை சீரமைப்பு மற்றும் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாம்பாக்கம் முதல் சித்தலபாக்கம் வரையிலான சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு மழைநீர் வடிகால் அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால், வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் தேங்கி, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பிரச்சினையின் அவசரத்தைக் கருத்தில் கொண்டு,(இந்தப் பகுதியில் பெரும் பொருட்செலவில், மழைக்காலத்திற்கு முன்பாகப் புதிதாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன. ஆனால், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பிற பணிகளின் காரணமாக, புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் பல இடங்களில் சேதமடைந்து, முற்றிலும் செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களின் வரிப்பணம் பெருமளவில் செலவிடப்பட்டும், மழைநீர் தடையின்றி வெளியேற வேண்டிய அடிப்படை வசதி பாதிக்கப்பட்டுள்ளது. ) 1. மாம்பாக்கம் முதல் சித்தலபாக்கம் வரை உள்ள மழைநீர் வடிகால் அமைப்பை உடனடியாக ஆய்வு செய்யவும், 2. மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றி, நீரின் தடையற்ற போக்கை உறுதி செய்யவும், 3. குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களை ஒருங்கிணைந்து தீர்க்கவும், 4. பருவமழைக்கு முன்பாக சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை முழுமையாகச் சீரமைக்கவும், 5. பணிகளை கண்காணித்து விரைந்து நிறைவேற்றுவதற்காக சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவை அமைக்கவும், தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். @Chief_Secy_TN @BussyAnand @AadhavArjuna @Jagadishbliss கள யதார்த்தத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்! மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, செங்கல்பட்டு,திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கேட்டறிய, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் களத்திற்கு வந்து ஆய்வு செய்து, உரிய தீர்வுகளை வழங்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின்போதுகூட இந்தப் பகுதிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் மக்களிடையே உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகாவது மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும். மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்காமல், இதே நிலை தொடர்ந்து நீடித்தால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் இந்தப் பகுதிகளில் மக்களின் ஆதரவை இழந்து, தேர்தல் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்பதை அரசியல் கள யதார்த்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். மேலும், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர், பிற கட்சிகளிலிருந்து வருபவர்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப்பதற்கு முன்னுரிமை அளிப்பதைவிட, மக்களின் பிரதானப் பிரச்சினைகளான சாலை வசதி, மழைநீர் வடிகால், வெள்ளத் தடுப்பு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மக்களை நேரில் சந்திப்பதும், அவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதும், கொடுத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதுமே உண்மையான மக்கள் பணி. இதனைச் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்து, உடனடியாகக் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

79
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களுக்கு பொருள்: செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைகள் தொடர்ந்து தீர்க்கப்படாத நிலை செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை நம்பி மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் அளித்த ஆதரவு மிகவும் முக்கியமானது. குறிப்பாக குடும்பப் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தங்களது எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தி மாற்றத்திற்கு வாக்களித்துள்ளனர். நம்பி வாக்களித்தவர்களுக்கு துரோகம் செய்வதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தெரிகிறது. செங்கல்பட்டு மாவட்ட சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யாமலும் மற்றும் வேட்பாளரும் பிரச்சாரம் செய்யாமல் இந்த தொகுதியில் வெற்றிபெற செய்தது காரணம் குடும்ப பெண்களும் இளைஞர்களும் உங்களை நம்பி அத்தகைய மாற்றத்தைத் தந்து வெற்றிபெற செய்தனர். வேங்கடமங்கலம் ஊராட்சி தலைவரின் கணவர், துணைத் தலைவரும் அவரது மகனும் சமீபத்தில் ‼️‼️அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்களிடையே பல்வேறு கருத்துகளும் அதிருப்தியும் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே உள்ளது. மேலும், குறிப்பிட்ட நபர்களுக்கு அல்லது குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் சாலை மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்படுகின்றன என்ற புகார்களும் எழுந்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், ஊராட்சி தலைவரின் கணவர், துணைத் தலைவரும் அவரது மகனும் ‼️‼️அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது குறித்து கட்சித் தலைமை முழுமையான விசாரணை நடத்தி உண்மை நிலையை அறிய வேண்டும். அவரது அரசியல் பின்னணி அல்லது தனிப்பட்ட அரசியல் தொடர்புகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்காமல், அப்பகுதி மக்களின் குறைகள், புகார்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும். புகார்கள் உண்மை என விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், தமிழக வெற்றிக் கழகத்தின் நற்பெயருக்கும், பொதுமக்களின் நம்பிக்கைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சித் தலைமையால் உரிய மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பது மட்டுமின்றி, தொடர்ந்து மக்களை நேரில் சந்தித்து அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளது. ஆனால், பல பகுதிகளில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் தொடர்ந்து தீர்க்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை தொடர்ந்தால், தமிழக வெற்றிக் கழகத்தை நம்பி மாற்றத்தை ஏற்படுத்திய மக்களிடையே ஏமாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், புறம்போக்கு நிலங்கள், ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் நிர்வாகம் தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் பொதுமக்களிடையே நிலவி வருகின்றன. இவை அனைத்தும் உண்மையா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கட்சித் தலைமை மூலம் நடுநிலையான முறையில் விசாரித்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும். கட்சித் தலைமையிடம் வலியுறுத்தும் கோரிக்கைகள் 1. செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாடுகள் குறித்து கட்சித் தலைமை நேரடியாக ஆய்வு செய்து, மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டும். 2. வேங்கடமங்கலம் ஊராட்சியில் கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள சாலை மற்றும் தெருவிளக்கு பிரச்சினைகளை உடனடியாக ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும். வெங்கடமங்கலம் (Vengadamangalam) பஞ்சாயத்துத் தலைவரின் கணவர் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே மாற்றத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar @Jagadishbliss @JhonArokiasamy
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களுக்கு மக்கள் தந்த மாற்றம், மக்களுக்கு ஏமாற்றமாக மாறியது💔 பொருள்: செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைகள் தொடர்ந்து தீர்க்கப்படாத நிலை செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை நம்பி மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் அளித்த ஆதரவு மிகவும் முக்கியமானது. குறிப்பாக குடும்பப் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தங்களது எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தி மாற்றத்திற்கு வாக்களித்துள்ளனர். நம்பி வாக்களித்தவர்களுக்கு துரோகம் செய்வதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தெரிகிறது. செங்கல்பட்டு மாவட்ட சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யாமலும் மற்றும் வேட்பாளரும் பிரச்சாரம் செய்யாமல் இந்த தொகுதியில் வெற்றிபெற செய்தது காரணம் குடும்ப பெண்களும் இளைஞர்களும் உங்களை நம்பி அத்தகைய மாற்றத்தைத் தந்து வெற்றிபெற செய்தனர். வேங்கடமங்கலம் ஊராட்சி தலைவரின் கணவர் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்களிடையே பல்வேறு கருத்துகளும் அதிருப்தியும் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே உள்ளது. மேலும், குறிப்பிட்ட நபர்களுக்கு அல்லது குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் சாலை மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்படுகின்றன என்ற புகார்களும் எழுந்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், ஊராட்சி தலைவரின் கணவர் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது குறித்து கட்சித் தலைமை முழுமையான விசாரணை நடத்தி உண்மை நிலையை அறிய வேண்டும். அவரது அரசியல் பின்னணி அல்லது தனிப்பட்ட அரசியல் தொடர்புகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்காமல், அப்பகுதி மக்களின் குறைகள், புகார்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும். புகார்கள் உண்மை என விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், தமிழக வெற்றிக் கழகத்தின் நற்பெயருக்கும், பொதுமக்களின் நம்பிக்கைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சித் தலைமையால் உரிய மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பது மட்டுமின்றி, தொடர்ந்து மக்களை நேரில் சந்தித்து அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளது. ஆனால், பல பகுதிகளில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் தொடர்ந்து தீர்க்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை தொடர்ந்தால், தமிழக வெற்றிக் கழகத்தை நம்பி மாற்றத்தை ஏற்படுத்திய மக்களிடையே ஏமாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், புறம்போக்கு நிலங்கள், ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் நிர்வாகம் தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் பொதுமக்களிடையே நிலவி வருகின்றன. இவை அனைத்தும் உண்மையா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கட்சித் தலைமை மூலம் நடுநிலையான முறையில் விசாரித்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும். கட்சித் தலைமையிடம் வலியுறுத்தும் கோரிக்கைகள் 1. செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாடுகள் குறித்து கட்சித் தலைமை நேரடியாக ஆய்வு செய்து, மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டும். 2. வேங்கடமங்கலம் ஊராட்சியில் கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள சாலை மற்றும் தெருவிளக்கு பிரச்சினைகளை உடனடியாக ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும். 3. பொதுமக்களின் குறைகளை கட்சித் தலைமை அல்லது மாவட்டத் தலைமையின் பிரதிநிதிகள் நேரடியாக அப்பகுதிக்கு சென்று கேட்டறிய வேண்டும். வெங்கடமங்கலம் (Vengadamangalam) பஞ்சாயத்துத் தலைவரின் கணவர் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே மாற்றத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது மக்கள் தந்த மாற்றம், மக்களுக்கு ஏமாற்றமாக ......💔 @AadhavArjuna @CTR_Nirmalkumar @Jagadishbliss @JhonArokiasamy
30
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
தருமபுரி மாவட்டத்தில் ஒரே ஒரு தவெக சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே இருக்கும் சூழலில் அங்கு எப்படியாவது கட்சியை வளர்க்க வேண்டும் என்று தவெக-வை சேர்ந்த நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். தொடர் தெருமுனைப் பிரச்சாரம், தவெக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வது என தீவிரமாக களப்பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுகவைச் சேர்ந்த நபர்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் தூண்டுதலின்படி தவெக கட்சி அலுவலகத்திற்கு கொலை புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக தாக்குதல் நடத்தியவர்கள் மருத்துவமனையில் சென்று அட்மிட் ஆகி நாடகம் நடத்தி இருப்பதாகவும் அங்கிருந்து தகவல்கள் வருகின்றன. தாக்குதலுக்கு உள்ளானவர்கள் @tnpoliceoffl காவல்துறையினரிடம் சென்று புகார் கொடுத்தும் புகார் எடுக்க காவல்துறையினர் முன்வரவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட தவெக நிர்வாகிகள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகிகளை கொடூரமாக தாக்கிய அதிமுக நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். @TVKHQITWingOffl
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூர் கழக தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் புகுந்து நமது கழக நிர்வாகிகள் இருவரை அதிமுகவைச் சேர்ந்த சுமார் 30 பேர் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நிர்வாகி சசிதரன் என்பவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட அதிமுகவைச் சேர்ந்த நபர்களும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை முதல் காரிமங்கலம் காவல் நிலைய போலீசார் இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தாமதம் காட்டி வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்த அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம். அவர்கள் தப்பியோடிய பின்பு போலீஸார் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்கின்றர். Pls take immediate action @tnpoliceoffl @CMOTamilnadu @CTR_Nirmalkumar @AadhavArjuna @POLICEDPI @TVKHQITWingOffl @GuRuThalaiva @saijegadheeshh @rajakumaari @PriyankaSmile01
2
51
110
2,244
இதை ஏன் எந்த ஊடகமும் வெளிக் கொண்டு வரவில்லை ? @CMOTamilnadu @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar kindly note this 🚨 @polimernews @news7tamil @NewsTamilTV24x7 என்னங்கடா ஊடக பாய்ஸ் எவவேலு கிட்ட காசு வாங்கிட்டீங்களா?
எவ வேலு 14 சுற்றுகள் பின்னடைவிற்கு முக்கிய காரணம் 18 ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தது. திமுக செய்த தவற்றை திருத்தி தவெக தனது ஓட்டு வங்கியை உறுதி படுத்தலாம். அதை விடுத்து மக்களை தவெகவிற்கு எதிர்நிலைக்கு தள்ளுவதா உங்கள் அரசியல்? 73வது நாள் காத்திருப்பு போராட்டம். @CMOTamilnadu
1
23
1
42
1,816
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
#JustNow || நூலகங்களுக்கு போலியான நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் கடந்த 3 வருடங்களாக ஊழல் நடைபெற்றுள்ளது - தமிழக அரசு #TNGovt | #BookIssue | #PolimerNews
11
482
11
1,387
33,256