şãšïkumar retweeted
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
şãšïkumar retweeted
Hi friends. Our #SecondSingle from #ChinnadhaOruPadam will be launched dear brother @arya_offl Today at 4.44pm 🤗❤️
#ChinnadhaOruPadam second single #Kaattupoochi to be launched by Actor @arya_offl Today at 4:44 PM 🎵
Original Song Composer: @harish_harz & @PrashanthTechno
Original Background Score: @thisissachi
Written & Directed by @JohnnyDsouzaS
Produced by @thiruchithram
Presented by @MGstudios2024
@APVMaran @ganeshkbabu
@vidaarth_actor @prasanna_actor
@gurusoms @iamrascalpapa
@LakshmiPriyaaC @rohinimolleti
@rashmiegeorge #NakshataraSP
@Bala_actor @1595Jayanth
@VijaystephenVs @venkymenky
#RathankumarRa @muthurajthangvl
#SaraVijayakumar @navneethnbc
@soupersubu @MuthamilRms
@_gbalaji @Synccinema @_YadavJBS @pro_thiru @divomusicindia
şãšïkumar retweeted
Cabinet approved 4 new semiconductor projects worth ₹4,594 Cr.
✔️ Total 10 semiconductor units now in Bharat!
Details👇🧵
şãšïkumar retweeted
Every story has a sound… 🎶
And ours begins today at 4:44 PM 🕓
The First Single from #ChinnathaOruPadam will be launched by Rockstar @anirudhofficial ❤️
şãšïkumar retweeted
Thanks a lot #Rockstar @anirudhofficial for launching our First Single #IVAL from #ChinnadhaOruPadam . This song is straight from hearts as a tribute to all the lovely women in our lives.
@rashmiegeorge @Rohinimolleti @iamrascalpapa @LakshmiPriyaaC #NakshatraSP
Happy to release #Ival — the first single from #ChinnadhaOruPadam.
youtu.be/GchO5MVp0lI
Best wishes to the entire team
Director @JohnnyDsouzaS
Music @harish_harz and @PrashanthTechno Singer @pradeep_1123
Producer @thiruchithram @MGstudios2024
şãšïkumar retweeted
Thank you all the brothers and sisters @AllIndiaSKFC. That was a very touching sweet words and gesture by our very own @Siva_Kartikeyan. Love you all❤️ #BrothersInArms #ChinnadhaOruPadam
Best wishes to @JohnnyDsouzaS brother and the entire team of #ChinnadhaOruPadam for massive success, on behalf of all our King, @Siva_Kartikeyan annan's fans 😊💐
@ganeshkbabu @vidaarth_actor @prasanna_actor @gurusoms @LakshmiPriyaaC
şãšïkumar retweeted
Happy to launch the First Look of #ChinnadhaOruPadam, written & directed by my dear brother @JohnnyDSouzaS na.
So happy to see your journey from @Vijaytelevision to your debut as a Director.
Best wishes to you and the entire team 😊👍
@thiruchithram @MGstudios2024
@APVMaran @ganeshkbabu @vidaarth_actor @prasanna_actor @gurusoms @LakshmiPriyaaC @iamrascalpapa @rohinimolleti @1595Jayanth @Darwin_vijay @venkymenky #nakshatara @teakadaitalkies
@rashmiegeorge #RathankumarRa
@harish_harz @PrashanthTechno
@muthurajthangvl @_YadavJBS @sarastarstylist @pro_thiru
şãšïkumar retweeted
Thanks a lot my dear @Siva_Kartikeyan Your words are making me emotional and nostalgic. Love you pa. Coming soon to crush with a tight hug 🤗. #BrothersInArms #ChinnadhaOruPadam #LetsCeleberateLife
Appa… Our Siva launched our film’s First Look. #SonOfStephen
Happy to launch the First Look of #ChinnadhaOruPadam, written & directed by my dear brother @JohnnyDSouzaS na.
So happy to see your journey from @Vijaytelevision to your debut as a Director.
Best wishes to you and the entire team 😊👍
@thiruchithram @MGstudios2024
@APVMaran @ganeshkbabu @vidaarth_actor @prasanna_actor @gurusoms @LakshmiPriyaaC @iamrascalpapa @rohinimolleti @1595Jayanth @Darwin_vijay @venkymenky #nakshatara @teakadaitalkies
@rashmiegeorge #RathankumarRa
@harish_harz @PrashanthTechno
@muthurajthangvl @_YadavJBS @sarastarstylist @pro_thiru
şãšïkumar retweeted
Will dm 7 days move 5 stocks ! &Nifty & banknifty !
10 pm who retweet this ....🧐😏
#moneytree🌲
#Archer✍️✍️✍️💚😍
şãšïkumar retweeted
For The Next 6 Months Become Addicted to These
8 HABITS, And You Will Become a BEAST:
şãšïkumar retweeted
வாக்காளர் அட்டைல எதும் (address, name, mobile, photo) மாற்றம் வேணும்னா app மூலமாகவே பண்ணலாம். பயனுள்ள தகவல், தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
şãšïkumar retweeted
இன்றைய தினம், சென்னை விமான நிலையத்தில், @PTTVOnlineNews ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் முக்கிய சாராம்சங்கள்
- மாநில அரசு கேட்டுள்ள இழப்பீடு நிதி 5,000 கோடி என்பது வேறு. அதற்கான இழப்பீடு கணக்கெடுக்கும் பணி நடந்த பின் மத்திய அரசு வழங்கும். தற்போது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் 24 மணி நேரத்துக்குள்ளாக, 450 கோடி ரூபாய் மாநில பேரிடர் மேலாண்மை நிதியாகவும், மீண்டும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னைக்கு, நீர் நிலை கரைப்பகுதிகளை மேம்படுத்த 561 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
- திமுக திராவிட மாடல் என்றெல்லாம் அரசியல் லாபத்திற்காகப் பேசிக்கொண்டிராமல், இந்த நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும். திமுக, தாங்கள் தவறு செய்துவிட்டதை ஏற்றுக் கொண்டாலே, மக்களின் கோபம் குறைந்துவிடும். அதை விட்டுவிட்டு, இயற்கை மேல் பழியைப் போட்டுத் தப்பிக்க முயற்சிப்பது, மக்களின் கோபத்தை இன்னும் அதிகமாக்குமே தவிர குறையாது. திராவிட மாடல் என்று பொய்பிம்பத்தை நிறுவ முயற்சித்ததன் விளைவு, பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானது மட்டும்தான்.
- திமுக அரசு கொடுத்த பொய்யான உறுதிமொழிகள், மற்றும் 98% வடிகால் பணிகள் முடிவடைந்து விட்டன என அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கூறியதால், பொதுமக்கள் எதிர்பாராத அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
- நான்கு ஐந்து நாட்கள் வெள்ளம் தேங்கியிருப்பது, சென்னை மாதிரியான பெரு நகரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாது. சென்னையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு முறையும் பாதிப்பு அதிகமாகிறது. 98% வடிகால் பணிகள் நிறைவடைந்திருந்தால் இந்த அளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்காது.
- அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் தங்களால் முடிந்த அளவுக்குப் பணிகளை மேற்கொண்டார்களே தவிர, ஆளுங்கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளோ களத்தில் முழுமையாக நின்று பணிகளில் ஈடுபடவில்லை. அவர்கள் களத்தில் நின்றிருந்தாலே பொதுமக்களுக்கு நம்பிக்கை கிடைத்திருக்கும். அது இல்லாததால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.
- கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரே மாநகரம் சென்னை. மீண்டும் ஒருமுறை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டால், மக்கள் யாரையும் மன்னிக்க மாட்டார்கள். இது போல பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, பொதுமக்களையும் உள்ளடக்கிய குழு அமைத்து திட்டங்களைச் செயல்படுத்த முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும். அவர் இதனைச் செய்வார் என்று நம்புகிறேன்.
- இதுவரை, சென்னைக்கு மட்டும் 2015 ஆம் ஆண்டிலிருந்து அம்ருத் திட்டத்தின் கீழ், பல தவணைகளாக ரூபாய் 4,397 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் ஆட்சியில் இருந்த இரண்டு கட்சிகளும் இதுவரை கூறியுள்ள கணக்குப்படி, 9,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். மொத்தமாக இந்த 13,000 கோடி நிதியில் செய்த பணிகள் என்ன என்பதை மக்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
- உடனடியாக போர்க்கால அடிப்படையில், நாட்டின் தலைசிறந்த வல்லுநர்களைக் கொண்டு, திட்டங்களை முறையாகச் செயல்படுத்தினால் மட்டுமே, மீண்டும் ஒரு முறை இது போன்ற பாதிப்புக்குள்ளாகாமல் சென்னையையும் பொதுமக்களையும் காப்பாற்ற முடியும்.
şãšïkumar retweeted
We are committed to ensuring every customer is positively satisfied. Good hear this from you dear brother. Thank you. @the_flashback_cafe Located at maps.app.goo.gl/VpTEbLi5xuj6…
şãšïkumar retweeted
I am a million times grateful to Mr Lokesh Kanagaraj and Mr Lalit for having taken this stand.
THAT. IS. MY. VOICE. IN. LEO. FOR. TRISHA.
And guess what? I have dubbed in Tamil, Telugu AND Kannada.
#Badass
youtu.be/Po3jStA673E?si=X5Ru…























