iyengar retweeted
भगवान होते है या नहीं !!??
@BharatiTri70637
@ckey49
@GangaSi35740664
@satish__koli
@PNRATHOD1
@pramodjha94314
@Dipanka82446090
@shivshakti93552
@djkadakia
@JitendraVakani
@Dhanesh52299862
@deep1972_
@ssharmajsr1
@alkeshmshah – at Mumbai, India
iyengar retweeted
😂🤣 Papa's princesses are unbelievably clever! Just look at how brilliantly they fooled the scrap dealer with their smart tricks and unexpected planning. Their confidence, hilarious tactics, and sharp minds turned an ordinary deal into a comedy scene. The poor scrap dealer never imagined he would get such a surprising lesson today! 😜🔥🎬
iyengar retweeted
அழகன் சுருள்முடி கொண்டான் சி. கந்தர் ஒரு புலியா
பூரி சாலன கழுவி ஊற்றிய politalks😭😭😭
iyengar retweeted
இந்துக்களை ஏமாற்றவும் அவர்களின் ஓட்டுக்களை சூறையாடவும் இதுபோல் வேலை தூக்கி நடிக்கிறார்கள் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்
ஆனால் இவர்களில் அதிகமானவர்களுக்கு பக்தி என்பது கிடையாது கடவுள் இல்லை என்று கூறுவார்கள்..
முருகனை முருகன் சின்னத்தை இதுபோல் சந்தர்ப்பங்களில் தூக்கிப்பிடித்து ஏமாற்றுவார்கள்..
இஸ்லாமியர் அல்லாத ஒருவன் இஸ்லாமிய மத புனித சின்னங்களை தொடவோ இல்லை, அதை வைத்து விளம்பரம் செய்யவோ முடியாது.
அதே போல கிறிஸ்தவ மதமும் அனுமதிப்பது இல்லை. ஒரு இந்து மசூதிக்குள் கூட நுழைந்து விட முடியாது. அங்கு வழிபாட்டு சின்னங்களை இது போல தூக்கி வைத்து போஸ் கொடுக்க முடியுமா என்றால் நிச்சயம் இல்லை.
அதே போல கிருஸ்தவ ஆலயத்திக்குள் நுழைந்து அங்கிருக்கும் மது கிண்ணங்களை எடுத்து அருந்தி, அப்பத்தை தின்று, சிலுவையை தூக்கி இப்படி உயர்த்தி பிடித்து, அல்லேலூயா என்று உரக்க சொல்லி விட முடியுமா?
ஆனால் இறைவன் கையில் இருக்கும் புனித வேல் எப்போது அரசியல்வாதிகளின் விளையாட்டு பொருளானது?
இறைவனின் கையில் இருக்கும் புனித வேல், இறைவனுக்கு நிகரானது. இறைவனுக்கு உண்டான அத்தனை பூஜைகளையும் செய்து தனி சன்னதி அமைத்து வழிபடும் அளவிற்கு புனிதம் மிக்கது.
அதை மனிதர்கள் கையால் தொடுவதே தவறு. இந்துக்கள் கூட அதை பூஜை நேரம் தவிர்த்து அதை தொடுவது தவறு. அதுவும் கோயில், பூஜை அறை அல்லாத, வழிபாடு நிமித்தம் இல்லாது வெறும் காட்சி பொருளாக அதை வைத்து விளையாடுவது மிகப்பெரிய தவறு. அதன் மேல் உள்ள மரியாதை பயம், பக்தி புனிதம் அத்தனையும் மதிப்பிழந்து போய் விடுகிறது.
சரியான விரதம் இருந்து பூஜை வழிபாடுகள் நிமித்தம் மட்டுமே அதை பக்தியுடன் தொட்டு வணங்க வேண்டும். ஆனால் இப்போது ஆ ஊன்னா வேலை வச்சி விளையாடிட்டு இருக்கானுங்க.
இப்போது முருகன் கை வேலுக்கு வந்திருக்கும் நிலைமைதான் மகா கொடுமை. இதை தொடங்கியது நிச்சயம் நாம்தான். இந்துக்கள் தான்.
இறைவனின் புனித பொருளை அரசியல் வாதிகளுக்கு நினைவு பரிசாக வழங்கும் கேவலமான வேலையை முதலில் ஆரம்பித்தது பாஜக தான். யாராக இருந்தாலும் தவறு தவறுதான். வேல் யாத்திரை என்ற ஒன்றை நடத்தியது நல்ல விஷயம்தான். ஆனால் அப்போது கையில் வேலுடன் நடந்தது இந்துக்களை மிகவும் கவர்ந்தது என்பதால் ஆளாளுக்கு வேலை தூக்கி நாடகம் போட தொடங்கி விட்டது நாடக கோஷ்டிகள்.
நம் மத சின்னங்களை, மத குறியீடுகளை நாமே மதிக்கவில்லை என்றால் அடுத்த மதத்துக்காரன் எப்படி மதிப்பான்.
தேர்தல் வந்துவிட்டால் போதும் இந்துக்களை கவர ஆளாளுக்கு கையில் வேலை தூக்கி வைத்து விளையாட ஆரம்பிச்சுடுறானுங்க.
அதை தொட முறையான விரதம், ஆச்சார அனுஷ்டானங்கள் வேண்டும். ஆனால் அதெல்லாம் என்னவென்றே தெரியாத இன்னொரு மதத்துக்காரன் அதை என்ன உணர்வுடன் தொடுவான். அதை வேடிக்கை பார்க்கும் இந்துக்களுக்கு சொரணை வேண்டாமா?
இந்து மத சின்னங்கள் அவமதிக்கப்படுகிறது என்று ஒவ்வொரு முறை திமுககாரனும், மிசனரிகளின் ரெப்ரசென்டேட்டிவ்வாக இருப்பவனும் பொது வெளியில் தூக்கி போஸ் கொடுக்கும் போது ஒரு இந்து கூட ஏன் நீதிமன்றம் சென்று அவமதிப்பு வழக்கு தொடரவில்லை?
இவனுங்களுக்கு அதை தொட என்ன தகுதி இருக்கிறது? பொண்டாட்டி பிள்ளைகளை கண்டுக்கிறது இல்லை. அதை தொடும் முன் என்ன இழவை தின்னுட்டு வந்திருப்பானுங்களோ?
இப்படி சீன் போட்டு போட்டு, முட்டாள் இந்துக்களை கவர்ந்து ஓட்டுக்களை வாங்கி, ஆட்சியில் அமர்ந்த அடுத்த நாளே அவனுங்க கையில் எடுக்கும் ஆயுதம் இந்து துவேஷம் என்னும் கத்தி.
அவர்கள் வைத்திருப்பது வேல் அல்ல, வேலுக்குள் ஒளிந்திருக்கும் மிசனரி கத்தி. அதை வைத்து அவர்கள் பதம் பார்க்க போவது இத்துக்களைதான்.
நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் இந்துக்கள் முதுகில் குத்த வேண்டும் என்றால் இவர்களுக்கு வேலை தொடவோ, அல்லது இந்து கோயில்களுக்குள் நுழையவோ என்ன தகுதி இருக்கிறது?
இனியாவது இந்துக்கள் விழித்து கொள்ள வேண்டும். இனி எவனாவது இப்படி வேலை தூக்கி போஸ் கொடுத்தான்னா முதல் வேலையா அவமதிப்பு வழக்கு தொடரணும். வேலை வைத்து வித்தை காட்டும் விளையாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும்.
வேல் ஒன்றும் விளையாட்டு பொருள் அல்ல என்பதை உணர வைக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி... – at Kollam, India
iyengar retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம்
ஏறவிடாமல் தடுத்த இருவர்
ஜோசப்விஜய்
இனிகோதிவ்யன்
இருவருக்கும் என்ன ஒற்றுமை என
கண்டுபிடித்தால் நீங்கள் புத்திசாலி
பதிவு கா. குற்றாலநாதன்
iyengar retweeted
𝗛𝗮𝗽𝗽𝘆 𝗚𝘂𝗿𝗽𝘂𝗿𝗮𝗯
My heartfelt prayer today is that God blesses you and your loved ones with good health, happiness and peace of mind.
May we remain humble in success, grateful in difficult times, generous in giving and unconditional in loving.
May our work become worship, our kindness become prayer, and our presence become a blessing in someone’s life.
𝗦𝗮𝗿𝗯𝗮𝘁 𝗗𝗮 𝗕𝗵𝗮𝗹𝗮 - May all living beings be happy, peaceful and blessed.
With love and heartfelt prayers for you and your family.
Happy Gurpurab, Gurpurab, Waheguru, Sarbat Da Bhala
iyengar retweeted
Eighteen years after the 26/11 Mumbai terror attacks, two lawyers who defended lone surviving terrorist Ajmal Kasab during his appeal are still waiting for their fees from the Maharashtra government. Advocates Amin Solkar and Farhana Shah represented Kasab before the Bombay high court for nine months after being appointed by the Maharashtra government in 2010.
Know more 🔗 toi.in/tfM5Tb
Trusted news, anytime, anywhere — download the TOI App 👉 timesofindia.sng.link/Cqhd4/…
#Mumbai26/11 #2611Attacks #AjmalKasab #MaharashtraGovernment
iyengar retweeted
#திருப்பரங்குன்றம் மலை குறித்த விவாதங்களில் முக்கியப் புள்ளியாக விளங்கும் மதுரை சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளரான, ஆக்கிரமிப்பாளர் கொடுங்கோலன் சுல்தான் அலாவுதீன் சிகந்தர் ஷாவின் கொடூரமான இறுதியைப் பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.
குமார கம்பண்ணரின் மனைவி கங்கா தேவி, மதுரா விஜயத்தில் இதனை விவரிக்கிறார் (குமரன் என்பது முருகனின் மற்றொரு பெயர் என்பது குறிப்பிடத்தக்கது). சிகந்தரின் ஆட்சிக்கு முடிவு கட்டிய விஜயநகர வாரிசு தான் குமார கம்பண்ணர்.
சுல்தானிய ஆட்சியில் மதுரையின் நிலை:
न विन्दते वसुमती वसुत्वं नापि साम्यतः ।
काले वर्षति पर्जन्यो यमः कर्षति जीवितम् ॥
பூமி இனி தனது செல்வங்களை தருவதில்லை; இந்திரனும் தகுந்த காலத்தில் மழையைப் பொழிவதில்லை. ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படாமல் எஞ்சியிருக்கும் உயிர்களை எமன் முன்கூட்டியே பறித்துச் செல்கிறான்.
குமார கம்பண்ணருக்கும் சிகந்தருக்கும் இடையிலான போர்:
स धूमनीलः कालस्य जिह्वाग्रमिव लोलताम् ।
कम्पराजकरे खड्गः सुल्तानप्राणमैक्षत ॥
மன்னர் கம்பரின் கையால் சுழற்றப்பட்ட, நச்சுப் புகையைப் போன்ற சாம்பல் நிற வாளானது, யவனனின் (சுல்தானின்) உடலிலிருந்து உயிர் மூச்சைக் குடிக்கக் காத்திருக்கும் ஒரு நாகப்பாம்பைப் போலக் காட்சியளித்தது.
தீர்க்கமான முடிவு:
चपलाश्वगतः कम्पराजः कर्णाटवंशजः ।
यवनप्रहितं खड्गं वारयित्वा चकर्त तम् ॥
தனது வேகமான குதிரையின் மீது அமர்ந்திருந்த கர்நாடக வம்சத்தின் பெருமையான மன்னர் கம்பர், யவனன் வீசிய வாள் வீச்சை சாதுரியமாகத் தடுத்து, அடுத்த கணமே அவனது தலையைத் துண்டித்தார்.
வீழ்ந்த சிகந்தர்:
न याचते स्म दास्यं यन्न ननाम सुरातिष्वपि ।
तुरुष्कराज्यधुर्यं तच्छिरो भूमावपातयत् ॥
சுல்தானின் தலை தரையில் விழுந்தது—ஒரு வேலைக்காரனைப் போல ஒருபோதும் இரந்து கேட்கத் தெரியாத, துருஷ்க (துருக்கி) பேரரசின் தெய்வங்களுக்குக் கூட தலைவணங்காத அந்தத் தலை தரையில் வீழ்ந்தது.
Read on to know the brutal end of the invader tyrant Sultan Alauddin Sikander Shah, the last ruler of Madurai Sultanate whose dargah is a point of discussion on #Thiruparankundram . Ganga Devi, Kumara Kampanna's wife describes in Madhura Vijayam (Note Kumara is the other name of Murugan. Poetic justice. Isn't it?). Kumara Kampanna was the Vijayanagara scion who brought an end to Sikander's rule.
State of Madurai during Sultanate rule:
न विन्दते वसुमती वसुत्वं नापि साम्यतः ।
काले वर्षति पर्जन्यो यमः कर्षति जीवितम् ॥
The earth no longer yields its riches, nor does Indra (the rain god) pour down timely rains. Death (Yama) prematurely carries off the remaining lives left undestroyed by the invaders.
War between Kumara Kampanna and Sikander:
स धूमनीलः कालस्य जिह्वाग्रमिव लोलताम् ।
कम्पराजकरे खड्गः सुल्तानप्राणमैक्षत ॥
That sword, grey-coloured like poisoned fumes as it was being waved by the hand of King Kampa, looked like a serpent about to drink the life-breath from the Yavana's (Sultan's) body.
The decisive end:
चपलाश्वगतः कम्पराजः कर्णाटवंशजः ।
यवनप्रहितं खड्गं वारयित्वा चकर्त तम् ॥
Seated on his agile horse, King Kampa, who was the glory of the Karunata race, deftly avoided the sword blow aimed by the Yavana, and cut off his head in an instant.
Fallen Sikander:
न याचते स्म दास्यं यन्न ननाम सुरातिष्वपि ।
तुरुष्कराज्यधुर्यं तच्छिरो भूमावपातयत् ॥
The head of the Sultan fell to the ground—the head that never knew how to beg like a servant, that had borne the heavy royal burden of the Turushka (Turkey) empire, and had not bowed down even to gods.
iyengar retweeted
Imagine hating H!ndūs so much that even when a "Friendly neighborhood"ter*or group carries out an attack,
✋ you still manage to hand the credit to the RSS.
Gotta admire the sheer creativity...of Mohabbat ki dukaan.👏
Very impressive!
iyengar retweeted
Apology is new normal
After doing intended damage of hurting Sentiments.
If State Government cannot comply with SC Order then it should say immediately after the issuance of SC order.
The intention all along was to not allow.
Thats why Review Petition was by TN Govt in SC.
Now when Contempt Petition is filed
And Governor is seeking reason for contempt
And there is Public Outrage
And there is apprehension of strict action by SC
Vijay Joseph draws cold feet
Says superficial Sorry to avoid Action.
The event is gone for a year.
His purpose is served.
Hindu Sentiments hurt.
SC should make him repent and realise that such apologies cannot be held as a reason to let go of a blunderous contempt
iyengar retweeted
SHOCKING 🚨 Riyaz Ahmad disguised himself as a priest and began performing Hawan Puja at Ramganga Ghat in Bareilly 😳
A local Hindu suddenly recognised him and caught him.
iyengar retweeted
_இந்த துலுக்கன் செருப்பு காலுடன் எங்கே ஏறி நிற்கிறான் பாருங்க... இதற்கும் முட்டுக் குடுக்கும் சமுகம் வருவதுதான் மனது வலிக்கிறது.💔_ இந்தக் தமிழக காவல்துறை எத்தனை போக்கால் இது போல் வன்முறைகள் நடைபெறுகிறது இப்படி இந்துக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு துலுக்கனுக்கு மாமா வேலை பார்க்கும் காவல்துறைகள் பொதுமக்கள் மத்தியில் உங்கள் மரியாதையை இழந்து விட்டீர்கள்
பன்றி பயலுகளை பார்த்து தான்
பயந்து இருக்கார் வரி வசூல் செய்பவர்
iyengar retweeted
The first Black Friday in many years when I haven't got any new toy for myself... That urge is gone. Perhaps it's a side effect of aging.
iyengar retweeted
26/11 மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலின் போது
ரத்தன் டாட்டா எங்கையோ வீட்ல உட்கார்ந்து டிவியில தீவிரவாத தாக்குதலை பார்த்து உச் கொட்டிட்டு இல்ல..
நேரடியா தாஜ் ஹோட்டல் வாசல்ல மூன்று நாளும் ரோட்டுலயே நின்னுட்டு இருந்தாரு..
அப்ப அவர் சொன்ன வார்த்தை
"தீவிரவாதம் நம்மை காயப்படுத்தலாம் ஆனால் வீழ்த்த முடியாது"
"மொத்த ஹோட்டலும் இடிஞ்சாலும் சரி, செங்கல் செங்கல்லா மறுபடியும் கட்டுவோம்" -னு சொன்னாரு.
அங்கு தங்கி இருந்தவர்களை பாதுகாத்த ஹோட்டல் ஊழியர்கள் 12 பேரின் உயிர் எந்த காரணமும் இன்றி ஈவு இரக்கமின்றி தீவிரவாதிகளால் பறிக்கப்பட்டது.
உயிரிழந்த ஹோட்டல் ஊழியர்கள் தன் வாழ்நாளில் எவ்வளவு சம்பாதிப்பார்களோ அந்த பணத்தை இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார். மேலும் அவர்களின் குடும்ப கடன்கள் அனைத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டார்
மேலும் கொல்லப்பட்ட அனைவரின் குடும்பத்தினருக்கும் மருத்துவ செலவு,கல்வி செலவுகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதுமட்டும் இல்லாமல் அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் தேடி தேடி உதவிகளை வழங்கினார்.
ஆம் இந்தியர்களை முகலாய தீவிரவாதம் காயப்படுத்தலாம் ஆனால் வீழ்த்த முடியாது.






























