Pinned Tweet
மகளிர் விடியல் பயணம்,ஆயிரம் ரூபாய் காசு எல்லாம் யாருக்கு சார் உதவ போகுது அதை வச்சு என்ன சார் பண்ண முடியும் என்பவர்களுக்கு 👇👇👇
தமிழ்நாடு ஷேக் retweeted
நீங்க சலிச்சிப் போய் ஆயுதங்களை தூக்கிப் போட்டுட்டு முடியாம சரண் ஆன போர்க்களத்தில்,
உங்கள் வளர்ப்பு திருப்திகரமாக பதிலுரைத்து எதிராளிகளை வாய் மூடிப் போகச் செய்யும் தருணம்.
பெற்ற பொழுதினும் பெரிதுவக்கும்..😄
சிதம்பரம் லேனா தியேட்டர்ல பாத்தேன்...அப்பலாம் பாடல் கேசட் ஹிட்டுனாலே படம் பாதி ஹிட் மீதிய பாடல் கேட்டவங்க பாத்துப்பாங்க... காதல் பிசாசேனு உதித் தான் பட்டி தொட்டி எல்லாம் பாடிட்டு இருந்த காலம் அது...
எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் தியேட்டர் போய் இந்த படம் பார்த்தோம் என்னடா மாதவன் ஒடரார் 🤔 Shock ஆன அடுத்த நிமிஷம் 🔥🔥
When a chocolate boy transforms to rugged boy moment.
1
1
182
எங்க லிஸ்ட்ல அவரோட அஞ்சாதே க்கு எப்பவும் டாப் 3ல இடம் இருக்கும்னு முடிஞ்சா சொல்லிடுங்க
The best movies I've seen in my 30-year career.💥
1) #KadaisiVivasayi
2) #Kottukkaali
3) #Dorothy
- Dir Mysskin
69
தமிழ்நாடு ஷேக் retweeted
Always have a comma in your password, if part of a leak it will break the CSV.
Follow me for more cybersecurity advice.
அந்நியன் அம்பி - ரெமோ மேட்டரை உருவி கல்யாணம் ஆன ஜோடினு உருட்டிட்டாங்க... இந்த பாடலை வேணா 500 வாட்டி கேக்கலாம்...அது வொர்து வர்மா டைப் 😍
79
//தலைவா நான் இருக்கேன் உன்கூட @mkstalin 😭🙏 ❤️🖤//
Repost 🖤❤️🙌
இப்பல்லாம் மனசுல ஒடுறலு ஒரே கேள்விதான்.
தலைவர் ஸ்டாலின் இவ்வளோ துரோகத்தை தாங்கிக்கொண்டு எப்படி நிம்மதியா தூங்குறாரு?
கூட்டணியில் இருந்துக்கொண்டே திமுக கூட்டணி தோல்விக்கு காரணமா இருந்து இருக்கானுங்க.எவ்வளோ பெரிய துரோகம் இது எல்லாம் 😭
தலைவா நான் இருக்கேன் உன்கூட @mkstalin 😭🙏 ❤️🖤
சித்தப்பு தவழ்ந்து வரும் போட்டோவ போகிற இடமெல்லாம் காமிச்சது கீழ இருக்கவங்க ரசிச்சாங்கனு நம்ப வச்சிட்டாங்க....
This quoted post is unavailable.
98
கில்லுக்கு போட்ட தார் ரோடு லாம் சச்சினுக்கு கிடைச்சிருந்தா இன்னும் 50 செஞ்சுரி சேத்து அடிச்சுருப்பாப்ல...அவருக்கு அமைஞ்சதெல்லாம் கர்ட்னி வால்ஷ்,அம்புரோஸ்,அக்ரம், அக்தர்,வார்ன், மெக்ராத்,பிரட்லீ,வக்கார்னு ஒரு லிஸ்ட் அதுவும் அவுங்க பீக் டைம்ல ஷைன் பண்ணதுலதான் சச்சின் லெஜன்ட்
75
அண்ணாமலை அன்ட் படையப்பா ரிப்பீட் மோட்னு நினைக்காம கெலிச்சது தான் திறமை...
Construction stopped,
Advocate ku fees ha car ra kuduthutu nadanthu poraru,
Case lost,
Villain 1₹ kuduthu picha edu ndran,
Veedu la Irunthu watch vara Jabthi,
Kaasu illatha purse ha thooki podraru,
Lover kathava sathiduchu,
Naduroad la irukaru...
Ena setback writing da eppa 😭🔥
147





















