R.S.Mohan retweeted
Memories:
பெண்கள் பாதுகாப்பு குறித்து மாண்புமிகு ரமேஷ் ஐயா ஆத்திய எழுச்சி உரை.
கூஸ்பம்ப் மொமண்ட்!!!!!
R.S.Mohan retweeted
உலகில் உள்ள அனைத்து பொய்யர்களும் ஒன்றிணைந்த கூட்டணி மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி!!👍
#TVKFailsTN
R.S.Mohan retweeted
😂😅🤣@Saattaidurai சிரிச்சு சிரிச்சி முடில, மரண கலாய்🤣🤣 இவனுங்களுக்கு சரியான ஆள் நீ தான், filmfare அவார்டே உனக்கு தரலாம், best entertainer or critic category ல , என்னா மனுஷன் நீ 🤣🤣
R.S.Mohan retweeted
திருப்பரங்குன்றம் தான் வேணுமா..? பழனி, பழமுதிர்ச்சோலைல தீபம் ஏத்த மாட்டிங்களா?
~ அங்கலாம் தர்கா இல்லிங்களே..
R.S.Mohan retweeted
MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு அனுப்பிய ஆபாசக் குறுஞ்செய்தியை நடிகை திரிஷாவுக்கு அனுப்பியிருந்தால் 115 நாட்கள் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பாரா விஜய்?
R.S.Mohan retweeted
கவியரசு கண்ணதாசன் நிகழ்ச்சியில் ஏன் அரசியல் பேசுகிறீர்கள்?
அமைச்சர் பெயர் கூட தெரியாத நீங்கள் மூத்த அரசியல்வாதியா? அதுவும் கூட்டணியில் இருந்து கொண்டு?
உங்கள் மீதான கொஞ்ச நஞ்ச மதிப்பும்.. மக்களிடம் மொத்தமாக போய்விட்டது.
R.S.Mohan retweeted
"இவ்வளவு காலம் இல்லாமல் இப்போ ஏன் ஏற்றுறீங்க?” திருப்பரங்குன்றத்தில் மக்கள் எழுப்பும் கேள்வி!
#Thiruparankundram
R.S.Mohan retweeted
கள்ளக்குறிச்சி Guy:
அப்பாடா... தீபம் ஏத்தற கலாட்டாவுல நம்மளை மறந்துட்டாங்க.
மக்கள்:
மறக்கல. நாளைக்கி மறுபடியும் அடுத்த ரவுண்ட் நீதான்.
R.S.Mohan retweeted
விஜய் அண்ணாக்கு ஓட்டுப் போட்ட சங்கிகளும் TV K சங்கிகளும் தாக்கப்பட்ட தருணம் ..விஜய் செய்த ஒரே உருப்படியான காரியம் 🔥🔥🔥
R.S.Mohan retweeted
சாயங்காலம் பாய்மாருங்களை குனிய வைச்சு திரிய போட்டு விளக்கேத்த போறானுக.ஆனா மதுரகார பாய்ங்க அண்ணாவுக்கு விளக்கு புடிச்சுட்டு இருக்கானுக.
R.S.Mohan retweeted
இன்னைக்கு தான் மணி உருப்படியா பேசி இருக்கான்
முதல்ல ராஜினாமா செய்ய வேண்டிய ஆள் நிர்மல் குமார்
R.S.Mohan retweeted
அணில்ஸ் in a space : ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் வித்யா பாலனுக்கு மெசேஜ் அனுப்பும்போது எல்லாரும் தியேட்டரில் சிரிச்சி பார்த்தீங்களே…
எங்க MLA பண்ணா மட்டும் ஏன் கேள்வி கேக்குறீங்கனு சொல்லிட்டு திரியுறாங்க ஸ்பேஸ்ல 🙉🙉🙉
We :
R.S.Mohan retweeted
Bridge-க்கு கீழ பாருங்க ராஜேந்திரன்
பெண்களை காக்க டம்மி எடுத்த அதிரடி நடவடிக்கைய
This media is unavailable
R.S.Mohan retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாவம் என சொன்னவன் எவனோ அவனே அயோக்கியன் !
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#KallakurichiMLA
























