Saran retweeted
😜😜😜
மேதகு தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் அவர்களை இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சந்திக்கிறார்.
Honble LOP Mr.Udhayanidhi Stalin is meeting His Excellency TN Governor today at 10 am at Lokbhavan.
@lokbhavan_tn @Udhaystalin @Office_of_Udhay @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing @DMKLegalWing @PTI_News
Saran retweeted
M. K. Stalin அங்கிள் Kanimozhi Karunanidhi ஆண்ட்டி Udhayanidhi கல்யாணம் செய்து பிள்ளை பெத்து நயன்தாராவுக்கா பால்டாயில் குடிச்ச பாலியல் பொறுக்கி உங்கள் கட்சி MP MLAக்கள் வீடியோ ஆதாரத்தோட வந்த போது நீங்கள் என்ன புடுங்குனிங்கள் பதில் சொல்லுங்கடா?????? பாலியல் திமுக கட்சி தலைமைகளா
Kavitha Ramu, an IAS office as well a dancer, was well known among the DMK circles especially among the so called DMK supportive literary groups. She was the Collector of Pudukottai when Vengaivayal Incident happened during DMK rule.
Wondering why she didn't encourage the fellow woman officer, who faced the harrasment, to lodge a complaint after her detailed conversation.. ?
IAS officer issue: Let the government not sweep everything under the carpet
IAS officer Kavitha Ramu’s Facebook post (subsequently removed) on the inappropriate messages allegedly sent by TVK MLA Arul Vignesh to the Kallakurichi District Collector has exposed the State administration, including the Chief Minister and the Chief Secretary.
A few days ago, Electricity Minister Nirmal Kumar vehemently denied the allegations. What does he have to say now? More surprising is the silence of the Chief Minister and the Chief Secretary, who were fully aware of the incident even as it dominated public discourse.
This government seems more interested in sweeping the issue under the carpet than in standing by a woman officer who has allegedly been subjected to such misconduct. If the government cannot ensure the safety and dignity of a senior woman officer, what can an ordinary woman expect from it?
Saran retweeted
2023, DMK government.
Singer Chinmayi said she'd filed a complaint with the NCW and handed a handwritten complaint to police officers who visited her home, against lyricist Vairamuthu (he denies the allegation). She asked the then CM Stalin why no FIR was registered.
She said the government stayed silent.
Now the same party lectures on women's safety? 😏
Saran retweeted
திமுக கும்பல் காலா காலமா வைரமுத்துக்கு முட்டு கொடுத்தா மாதிரி எல்லாம் தவெகல யாரும் அருள்க்கு முட்டுக் கொடுக்கல.
Saran retweeted
நான் விஜயை விமர்சனம் பண்ண மாட்டேன்…
நாளைக்கு அவர் தோற்றுப் போனதுக்கு அப்புறமும், நாமதான் அவருக்கு MP சீட் தரணும்னு ஒருத்தன் சொன்னானே....
@karupalaniappan இவனை யாராச்சும் பார்த்தீங்களா?!..
Saran retweeted
விஜய் முதல்வர் ஆன பிறகு.. நீண்ட நாட்களாக அஜித் அவரை சந்திக்கவில்லை. கார் ரேஸில்தான் சந்தித்தார். அதுவும் வெளிநாட்டில்.
தலீவர் பல மாதங்களாக விஜய்யை சந்திக்கவில்லை. நேற்று அனி - காவி தம்பதியர் ரிசப்சனில் விஜய்யை சந்திக்கும் நேரம் அமைந்தது.
முதல்வர் ஆனதற்கு வாழ்த்தவில்லை. லேசாக கை தந்துவிட்டு அமைதியாகி விட்டார்.
25 வருடங்களாக அரசியலுக்கு வரப் போகிறேன். வரப்போகிறேன் என ரசிகர்களை ஏமாற்றி.. கடைசியில் நீங்கள் பல்டி அடித்தது போல விஜய் செய்யவில்லை.
முதல் முயற்சியிலேயே முதல்வர் ஆகிவிட்டார்.
சினிமா வியாபாரத்திலும் உங்களை விட டாப்பில் இருந்தார்.
இப்போது.. சினிமா வசூல் ரேசில் நீங்கள் தனியாக மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள். அதற்கு பெயர் போட்டியல்ல. ஒருவர் மட்டும் பங்கேற்கும் ஆட்டம்.
சினிமா, அரசியல் இரண்டிலும் விஜய் உங்களை வென்று விட்டார் என்பதே வரலாறு.
Saran retweeted
All these CLOWNS attempt to BEAT Vijay's party in 2026 election
But ,
Every one of them was defeated by VIJAY
Saran retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் வருகையின்போது..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu | @rajinikanth
Saran retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu
Saran retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய்.
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu
Saran retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
Saran retweeted
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu































