jaguar retweeted
3ம் நாளான இன்று சஷ்டி நாயகர்
ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத
ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் அபிஷேகம் அலங்காரம் தீபாரதனையாகி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய திருக்காட்சி
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#tiruchendur
#festival
#கந்தசஷ்டிதிருவிழா2026
#kandhasastifestival2026

















