Pinned Tweet
படக்குறிப்பு அல்ல, பாடம்!
ஆர்.முத்துக்குமார்.
பொதுவெளியில் ஒரு கருத்தைச் சொன்னால், அதற்கான ஆதாரத்தைக் கையோடு எடுத்துவந்து காட்டவேண்டும். மாறாக, நாட்டுடைமை ஆக்குங்கள், நீதிமன்றத்தில் காட்டுகிறோம் என வாய்தா வாங்கக்கூடாது. இதற்கென்ன ஆதாரம் என்றால், இந்தப் பெரியார் படம்தான் ஆதாரம்!
சென்னை மாகாணத்திலிருந்து
கேரளா, ஆந்திரா, மைசூர் மாநிலங்கள்
பிரிந்த நாள் நவம்பர் 1.
என் சகோதர்கள் எங்கள் வீட்டிலிருந்து வெளியேறி, அவரவர் வசதிக்காகத் தனிக்குடித்தனம் சென்ற தினத்தை நான் எப்படிக் கொண்டாட்ட நாளாகப் பார்ப்பது என்று தெரியவில்லை.
வாரணாசி எம்.எல்.சி தேர்தலில் பாஜக தோற்றதற்கு படித்த வாக்காளர்களே காரணம் - உத்தரப்பிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ்
காலமானவர்களை அந்த நிலையில் நான் பார்ப்பதில்லை. காரணம், அவர்கள் எல்லோரும் என்னுடன் உயிரோடு வாழ்ந்தவர்கள், என் உணர்வோடு கலந்தவர்கள். - இளையராஜா உருக்கம்.
வீரப்பன் கர்நாடகாவைச் சேர்ந்த தமிழர்.
ராஜ்குமார் தமிழ்நாட்டைச் சேர்ந்த கன்னடர்.
இப்படி ஒரு கருத்தைச் சொல்கிறார் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி சைலேந்திர பாபு.
'மேலவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி'
'என்ன ஆச்சு... டி.கே.சிவக்குமார் ஊர்ல இல்லையா?'
'சம்பவமே டி.கே.சிவக்குமார் ஊர்லதான்'
'ஆற்றில் நுரை வருவதற்கு புதிய விளக்கம் சொன்ன அமைச்சருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்'
'யார் சொன்னது?'
'செல்லூர் ராஜு'
சிறையில் போலீசாரை தாக்கிவிட்டுத் தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க சிறைத்துறை உத்தரவு. குறிப்பாக, புழல், தேனி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய நிகழ்வுகளைத் தொடர்ந்து டிஜிபி ரத்தோர் உத்தரவு.
எதற்கும் துணிந்தவன்.
இந்த டைட்டிலில் சிவக்குமார், சூர்யா இருவருமே நடித்திருக்கிறார்கள்.
இப்படியான வாய்ப்பு வேறெந்த நட்சத்திர தந்தை - மகனுக்குக் கிடைத்திருக்கிறது என்று தெரியவில்லை.
#பிறந்தநாள்வாழ்த்துகள்சிவக்குமார்
முதல்வர் செல்லும் இடங்களில் கூடும் கூட்டமும் வரவேற்பும் தூய்மையான ஆட்சி நடப்பதற்கான சான்று - அமைச்சர் செங்கோட்டையன்
பல கட்சிகளுக்குப் போய் வந்தவர்கள் என்றதும் உங்களுக்கு யாரெல்லாம் நினைவுக்கு வருவார்கள்?
குறைந்தது மூன்று பேரைச் சொல்லுங்கள்
ஆங்கிலம், இந்தி என்ற வகையில் இதுவும் அண்ணா சொன்ன இருமொழிக் கொள்கைதான் என்று சொன்னாலும் வியப்படைய ஏதுமில்லை!
அதிகாரிகள் மட்டுமின்றி சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அல்லது பொறுப்பு அமைச்சர்கள் யாரையேனும் டேக் செய்திருக்கலாம்
வைகை நதியில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இருக்கும் கதவுகள் திறக்கப்பட்டு, நதிக்குள்ளே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. "நதி கார்ப்பார்க்கிங்காகப் பயன்படுத்தப்படுகிறது" என்று நேற்றைய நாளிதழ் ஒன்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது.
அதைப் பார்த்ததும் பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளரிடம் பேசினேன். "அந்தக் கதவின் சாவிகள் பொதுப்பணித்துறை, மாநகராட்சி, காவல்துறை ஆகிய மூவரிடமும் இருக்கிறது; நாங்கள் திறந்துவிடவில்லை" என்று கூறிய அவர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து, உள்ளே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு எனக்குப் புகைப்படம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
ஆனால், இன்று காலை மீண்டும் அதே இடத்தில், வைகை நதியில் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளதையும், கதவு முழுமையாகத் திறந்திருப்பதையும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து அனுப்புகிறார்கள்.
வைகை நதியைப் பார்க்கிங்காகப் பயன்படுத்தக் காரணமானவர்கள் மீதும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீதும் மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
@Collector_MDU
@Mdu_CityPolice
@mdu_corp
#VaigaiRiver #Madurai #MaduraiDistrictCollector #PublicWorksDepartment #MaduraiCorporation #VaigaiRiverProtection
எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எவரைப் பற்றியும் அவதூறாகப் பேசக் கூடாது: அவ்வாறு பேசிய பின்னர், தான் பேசியது சரியா என்பதைத் தங்களது வீட்டுப் பெண்களிடமும், பெற்றோர்களிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
- சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்










