
💜💚தாயும் தாய்மொழியும் ஒருசேர காணும் இவன் என்றும் #தமிழ்காதலன்...!!!💜💛 நிதர்சனங்களோடு வாழ்பவன்... ❤Follow Ur Heart❤But Take Brain With You...#Pro_Putinist
தமிழ்நாடு,இந்திய ஒன்றியம்
Joined April 2009
- Tweets9.9K
- Following7.1K
- Followers480
- Likes21.5K
அதெல்லாம் ஒன்றும் பண்ண வேண்டாம் பத்திரிகையாளர் கிட்ட ஒரு வார்த்தை பேச செல்லு அது போதும்... 🤷🤣🤣
நவீன உருட்டு மன்னி நம்ம "விருதை பியலலிதா" அம்மா🤦🤬
15
சும்மா சும்மா யாரும் வந்து "நீ ஏன் இப்பிடி
இருக்கன்னு" கேக்க வேனாம்
ஏன்னா எனக்கே தெரியாது "நான் ஏன் இப்பிடி இருக்கேன்னு"... 🤦😆🤣🤣
5
சந்தோச மனம் தருகின்ற #வாழ்க்கை எதுவோ அங்கு வாழ ஆரம்பியுங்கள்..!! #Happiness 💯✨ 🥂
#தமிழிந்தியன் #Rj_talks ✍️
8
தமிழிந்தியன் 🌾🍀🌾 retweeted
இனிமே தினம் தினம் இந்தமாதிரி செய்தியை பார்த்தோமா லைக் போட்டு இதே தொடரட்டும் இது தான் மக்களுக்கு வேணும்னா எதிர் பாக்குறாங்கனு விஜய்க்கு சப்போர்ட் பண்ணினோமான்னு சந்தோஷமா இருப்போம்
😇
தமிழிந்தியன் 🌾🍀🌾 retweeted
மாற்றத்தை
தரித்திரம் பிடித்த மாற்றத்தை
மாற்ற தீர்மானித்திருப்பது தெரிகிறது
🤣🤣🤣🤣🤣🤣
தமிழிந்தியன் 🌾🍀🌾 retweeted
பங்கருக்குள் ஒளிந்த பயந்தாங்கோலி!
இந்த வீடியோவ முழுசா பாருங்க.. கடைசில புலனாய்வு புலி சவுக்கு ஒரு கவுன்டர் கொடுப்பார் பாருங்க நான் குபீர்னு சிரிச்சிட்டேன் 😂
கொல்கத்தாவில் இந்துத்துவ காவி பயங்கரவாதம்.
விமான நிலையம் அருகே 136 ஆண்டுகள் பழமையான கௌரி ஜமா மஸ்ஜித், ராமர் கோயில் கட்ட ஆர்எஸ்எஸ்ஸால் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் கதறி அழுதனர், இந்த காவி குண்டர்கள் கருணை காட்டாமல் மசூதியை தரை மட்டமாக்கினர்.















