Ravikumar (@ravikumar24am) header
Ravikumar (@ravikumar24am) profile picture

Executive Producer @24AMSTUDIOS

Chennai
Joined August 2016
Photo by Ravikumar (@ravikumar24am)Photo by Ravikumar (@ravikumar24am)Photo by Ravikumar (@ravikumar24am)Photo by Ravikumar (@ravikumar24am)Photo by Ravikumar (@ravikumar24am)Photo by Ravikumar (@ravikumar24am)Photo by Ravikumar (@ravikumar24am)Photo by Ravikumar (@ravikumar24am)Photo by Ravikumar (@ravikumar24am)Photo by Ravikumar (@ravikumar24am)
My once in a lifetime, for a lifetime ❤️ 11.11
3,929
21,959
2,096
245,555
7,441,813
❤️
591
7,420
398
110,495
2,892,725
Ravikumar retweeted
அன்புள்ள கமல் சார் ❤️ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🙏🙏 நேற்று ‘சண்டியர்’ படப்பிடிப்பில் உங்களைச் சந்தித்தபோது, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒவ்வொரு காட்சிக்கும் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் விதத்தையும், கலை மீதான உங்கள் அளப்பரிய அர்ப்பணிப்பையும் நேரில் கண்டு வியந்தேன். தொழிலுக்கு உண்மையாகவும், தான் சார்ந்த கலையின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என்ற பேராவலுடனும் நீங்கள் உழைக்கும் விதம் பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டது..! தலைவணங்கத்தக்கது🙏 “உழைப்பே உயர்வு” என்பார்கள். உங்களைப் பார்க்கும்போது, “உழைப்பே கடவுள்” என்ற உண்மை உணரப்படுகிறது! தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற திருக்குறளை மெய்ப்பித்துள்ளீர்கள்..! காலம் கடந்தும் உங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் உங்கள் கலைக் காதலும், தேடலும், அர்ப்பணிப்பும் அடுத்த தலைமுறையை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் உத்வேகமாகத் திகழும்..! விதை நீங்கள் போட்டது..! நாளை நாங்கள் விருட்சமாவோம்🌱 நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும், இன்னும் பல சாதனைகளைப் படைக்க இயற்கையும், இந்த பிரபஞ்சமும் உங்களை வாழ்த்தட்டும்🙏🙏 நீங்கள் காட்டிய பாதையில் உழைப்போம், வெல்வோம், உங்களுக்குப் பெருமை சேர்ப்போம்! ❤️ உங்கள் உழைப்புக்கும், கலையின் மீதான உங்கள் அர்ப்பணிப்புக்கும் என் தலைவணக்கம் 🙏❤️ அன்புடன் ❤️ ஆர்.டி.ராஜா PS: இந்த அழகான சந்திப்பிற்கு வித்திட்ட என் அன்பு நண்பர் #RMahendran அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! ❤️ @ikamalhaasan @RKFI @turmericmediaTM #Mahendran @magizhmandram #Sandiyar #சண்டியர்வர்றார்
1
65
204
2,991
#Remo | One Of The Best-Produced Movies! 🔥🎬 Rich Production Values Throughout, Team Executed One Of The Best Promotions Across All Corners! 💥 #10YearsOfRemo @RdRajaOfficial
1
15
72
4,492
Ravikumar retweeted
#Remo turns 10! 🩷 10 years of romance, comedy, unforgettable moments and songs we still have on repeat 🤌 @Siva_Kartikeyan @KeerthyOfficial @anirudhofficial @Bakkiyaraj_k
3
41
1,201
Ravikumar retweeted
Dear All, 10yrs of lovely Memories ❤️ Love is everything ❤️❤️ #Remo Thank you for your trust,love and support 🙏❤️🙏 With love & lovely Memories, RD RAJA
போற போக்கில் ஒரு லுக்க விட்டு என்ன செஞ்சிட்டாளே ❤️ #SunMusic #10yearsofRemo #Sivakarthikeyan #Anirudh #KeerthySuresh
9
95
5
459
12,402
Ravikumar retweeted
போற போக்கில் ஒரு லுக்க விட்டு என்ன செஞ்சிட்டாளே ❤️ #SunMusic #10yearsofRemo #Sivakarthikeyan #Anirudh #KeerthySuresh
3
84
3
425
24,227
Ravikumar retweeted
Dear brother, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 😊✨🎉🎂👍 @Sibi_Sathyaraj வெற்றியோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ மனமார்ந்த வாழ்த்துகள் 🌸🌸 அன்புடன், ஆர்.டி.ராஜா
1
1
11
5,354
Ravikumar retweeted
Dear Dr.RAJANAYAGAM, The Pioneer of Visual Communication Department in lndia🎯 Starts from Loyola College, Chennai. As a Loyola College Student I’m always Proud of you🙏 The Mentor of Director Vetrimaran’s film School (IIFC)🎬 The Founder of #PeopleStudies & #Noshram 🌸🌸 Thank you so much father for your blessings and wishes for my birthday & Director Muthuraj’s Project 🙏❤️🙏 With Love, RD RAJA
1
5
38
1,960
Ravikumar retweeted
Thank you so much for your love,support and wishes ❤️🙏❤️ @Atlee_dir It Means a lot ❤️ @muthurajthangvl #ManthiraStudios #Atlee
3
13
962
Ravikumar retweeted
அனைவருக்கும் அன்பு வணக்கம் 🙏 என் பிறந்த நாளை சிறந்த நாளாக்கி, என்னை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும், என் அன்பும் நன்றியும்❤️🙏 என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கும், என் படைப்பின் மீது, சில வருடங்கள் கடந்தும், நீங்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும், உண்மையாக உழைத்து உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன் என்று் உறுதியளிக்கிறேன்💯👍 என் அன்பு நண்பர் இயக்குனர் T.Muthuraj அவர்களின் DIRECTORIAL DEBUTக்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கும், பேராதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றி🙏 32 வருட அனுபவம், 25வருட கனவு, 7 வருட Pre Production என்று தனது கனவை நனவாக்க, கடும் உழைப்பை நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தன்னுடன் இணைத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்..! இயக்குனர் T.Muthuraj உலக அரங்கில் தன் படைப்பின் மூலம் HOLLYWOOD கலைஞர்களுக்கு சவால் விட்டு, இந்தியாவையும், இந்திய தொழில்நுட்ப கலைஞர்களையும் பெருமைப்படுத்துவார் 🎯👍💯 அதேபோல் அவரது தயாரிப்பு நிறுவனமான “MANTHIRA STUDIOS” க்கு நீங்கள் கொடுத்த பேராதரவிற்கு பெருநன்றி 🙏🙏 பல பெரும் அறிவிப்புகள் விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்👍👍 பேரன்புடன், ஆர்.டி.ராஜா (Creative & Promotional Consultant)
3
6
1
30
3,185
Ravikumar retweeted
எனது பிறந்தநாளில், என் அன்புச் சகோதரரும், 25 வருட நண்பருமான திரு.T. முத்துராஜ் அவர்களின் புதிய தயாரிப்பு நிறுவனமான “மந்திரா ஸ்டுடியோஸ்” (MANTHIRA STUDIOS) தொடங்கப்பட்டிருப்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் முன்னணி கலை இயக்குநராக பல சாதனைகள் படைத்த T. முத்துராஜ் அவர்களின் நீண்ட நாள் கனவான இயக்குநர் அவதாரப் பயணம் தொடங்கியிருப்பதை அறிவிப்பதில் பெருமையும் மட்டற்ற மகிழ்ச்சியும் அடைகிறேன்..! மாபெரும் பொருட்செலவில், நீண்ட கால உழைப்பில் தயாராகும் இத்திரைப்படத்தின் மூலம் நம் இந்தியத் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஹாலிவுட் (Hollywood) தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சவால் விடுவார்கள் என்று முழுமையாக நம்புகிறேன்..! எனது அன்பு இயக்குநர் திரு. T. முத்துராஜ் அவர்களின் இந்தச் சாதனையை நோக்கிய பயணத்தில் நானும் இணைந்து பணியாற்றுவது பெருமகிழ்ச்சி..! இந்த வெற்றிப் பயணத்தில் பணியாற்றும் அனைத்து நடிகர்களுக்கும்,தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்..! 😊❤️🎯🎉👑🔥👍 அன்புடன், ஆர்.டி.ராஜா Creative and Promotional Consultant
13
24
24
165
136,931
Ravikumar retweeted
அனைவருக்கும் அன்பு வணக்கம்..! தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.! 8 ஆண்டுகளுக்கு பிறகு என் பிறந்த நாளில், புதிதாய் பிறந்து,இயற்கையையும்,குல தெய்வங்களையும் வணங்கி, உண்மையையும், உழைப்பையும் நம்பி மீண்டும் களத்திற்கு வருகிறேன்.! அதே களம் - ஆனால் இம்முறை வியூகம் வேறு,.! ஆடப்போகும் ஆட்டமும் வேறு..! வேகமும்,விவேகமும் இன்னும் கூடுதலாய் இருக்கும்.! SUCCESS IS GOD..! வெற்றி நிச்சயம்.! இங்கு அடிப்படையில் மாற்றம் வேண்டும்..! சொல்லில் அல்ல..செயலில்..! நாம் மாற்றத்தை நோக்கி உறுதியாய் அடியெடுத்து வைப்போம்..! மாற்றுவோம்..! பல்வேறு புதிய படைப்புகளில் இணைந்துள்ளேன்..! இன்று காலை 10:00 மணிக்கு முதல் முக்கிய அறிவிப்பு வெளியாகும்..! GAME IS ON🔥 என்றும் அன்புடன், ஆர்.டி.ராஜா.
8
26
9
120
75,734
Ravikumar retweeted
Sahil Wakode’s parents sit on a hunger strike at Azad Maidan, demanding action in the case of their son’s death at IIT Bombay, in Mumbai on Thursday (September 24, 2026). Photo & Video: @EmmanualYogini /The Hindu
151
393
30
1,446
241,943
என் வண்டிய இடிச்சிட்டான் சும்மா விடாதீங்க SIR - ஆசை ஆசையாக வாங்கிய CAR சுக்குநூறாக நொறுங்கிய சோகம் | Chengalpattu | Car Video | Highway | Viral Video | #chengalpattu #carvideo #highway #viralvideo
14
79
1
586
142,531
On this day, the Hindustan Times becomes the Rajinikanth Times. This is the only thing that is possible for Rajinikanth.💥 #Thalaivar @rajinikanth #HindustanTimes #RajinikanthTimes
3
448
3
1,438
20,292
Dangerously calm😌
58
209
5
4,082
159,283