Ramu Gajendran retweeted
TP Chatram Police Station Inspector “Rajeshwari” carried a man named Udayakumar, who was found lying unconscious at a cemetery, and rushed him to a nearby hospital in an auto.
#ChennaiRains2021 #ChennaiPolice #rajeshwari
Ramu Gajendran retweeted
மிகவும் இக்கட்டான இந்த சூழ்நிலையில் கூட , சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வீட்டிலயே வந்து விநியோகம் செய்யும் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கும் படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்!!! @mkstalin @BJP4TamilNadu @Murugan_TNBJP
Ramu Gajendran retweeted
ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் நெல்லையை சேர்ந்த நம் தமிழக வீரர் திரு.சந்திரசேகர் அவர்கள் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். திரு.சந்திரசேகர் அவர்களின் பிரிவால் மீளாத்துயரில் இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!
Ramu Gajendran retweeted
PM Modi, while announcing lockdown till May 3, said India has done much better than many developed nations against #COVID19 pandemic, due to govt's holistic approach.
This is so true. Look at the stats- India is a miracle land. World has to learn from us.
#Lockdown2
Ramu Gajendran retweeted
கொரோனா வைரஸ் நோய் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க அரசு தலைமை செயலாளர் தலைமையில் அலுவல், அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்ட சிறப்பு பணிக்குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
#coronavirus தொற்றை முழுமையாக தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Ramu Gajendran retweeted
Best definition of friendship in Thirukkural by Thiruvalluvar
Kural: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
Explanation: உடை நெகிழ்ந்தவனுடைய கை,உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்)அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு
@narendramodi @Tarunvijay
Ramu Gajendran retweeted
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதாலும், சில தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணிசெய்ய பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும் பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு இருப்பதாக தவறாக கருதி வெளியில் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Do you remember when you joined Twitter? I do! #MyTwitterAnniversary
Join me on NaMo App in the journey to transform India.
Click nm-4.com/dnldapp/app.php?pro…
Ramu Gajendran retweeted
NIA CONDUCTS SEARCHES At 25 Locations IN TAMIL NADU AND KARNATAKA In ISIS Related Cases
Ramu Gajendran retweeted
India-US relations are no longer just another partnership...
It is a far greater and closer relationship: PM @narendramodi
#NamasteTrump
@PMOIndia @POTUS @realDonaldTrump @IvankaTrump @FLOTUS @USAndIndia @MEAIndia @FSI_MEA
Ramu Gajendran retweeted
சென்னை கிரீம்ஸ் சாலையில் இன்று நடைபெற்ற விழாவில், அட்சய பாத்திரா பவுண்டேசன் சார்பில், "பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு" வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக அமைக்கப்படவுள்ள அட்சய பாத்திர மைய சமையல் கூடத்திற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
Ramu Gajendran retweeted
இது ஒரு பொய்யான செய்தி:
இந்தப் பெரியவர் இறந்ததற்கும், CAA போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
Ramu Gajendran retweeted
90s kids கவனத்திற்கு..
காதலர் தினத்தில்
சி்ங்கிளாய் பயணித்தாலும்
சீட் பெல்ட் அவசியம்.
பொறுப்பான ஆண்களுக்கே
பொருத்தும் பார்க்கும் நாள்வரும்.
இந்த ஆண்டு 20 20
எண்ணிலேயே பொருத்தம் உள்ள ஆண்டு.
#Wearseatbelt #Tirunelveli
@edwinarockia
Ramu Gajendran retweeted
We thank the Greater Chennai Corporation for their administrative support and Chennai Volunteers for their volunteer support in strengthening this effort!
#Chennai #Beach #SwachhBharat #ClimateChange
Ramu Gajendran retweeted
Despite the global economic slowdown, India continues to grow due to the economic reforms and measures taken by the Govt.
MoS @ianuragthakur in Lok Sabha
| @FinMinIndia |
Ramu Gajendran retweeted
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு கைதானவர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் கூட்டாளி - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி...
dailythanthi.com/News/State/…
#TNPSC #TNPSCexamscam #Minister #Jayakumar





























