Ramkumar_N retweeted
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu @TVKVijayHQ அதிகமா பேசவும் இல்லை அதிகமா திமுக அடிக்கவும் இல்லை
ஆனா 75 வருஷ திமுக கட்சிய ஊழல் கேஸூக்கு பயந்து கொள்கைய தூக்கி குப்பைல போட்டுட்டு ஓட விட்டு
அவனுங்களும் ஓடி போய் பாஜகவுக்கு செருப்பா மாறிட்டானுவ
யாரு சாமி நீயி 😮🙏
Ramkumar_N retweeted
தீயசக்தியால் தமிழ்நாட்டு நலன் மற்றும் ஒருமுறை தாரைவார்க்கப்பட்டது 😡😡😡
வரலாற்று பிழை VS சொதுக்குவிப்பு வழக்கு
THE CHOICE IS YOURS
ED க்கு பயந்து தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வீர்களா.....?
Ramkumar_N retweeted
DMK & BJP கூட்டணியை பாட்டு பாடி பங்கம் பண்ணிட்டார்
நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலருவேன் 🤣🤣🤣
ஆசான் - once More plz 😂😂😂
Ramkumar_N retweeted
#BigBreaking 🚨⚠️🚨⚠️
நாளை தொகுதி
மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு கொடுத்தால் தயாநிதி மாறன் அல்லது கனிமொழிக்கு மத்தியஅமைச்சர் பதவி கொடுக்கிறோம்.
அமலாக்கத்துறை அடுத்த நான்கரை வருடம் தமிழ்நாடு பக்கமே வராது என பாஜக வட்டாரங்களில் நேற்று திமுகவிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
Image courtesy:- @sansbarrier
Ramkumar_N retweeted
நன்றி விஜய் அண்ணா @TVKVijayHQ நீ மட்டும் வரல இப்ப வர நானும் கொத்து குரூப் ஆக இருந்து இருப்பேன்
நான் எல்லாம் 2 தடவை திமுகவுக்கு ஓட்டு போட்டது நினைத்தால் அவமானமாக இருக்கு 2016 , 2021 என்னோட இரண்டு ஓட்டு நாசமாக போச்சு
Ramkumar_N retweeted
அரசன் அன்றே அடிப்பான்⚠️
தெய்வம் நின்றுதான் அடிக்கும்⚠️
நம் அண்ணன் ஓட விட்டு தான் அடிப்பார்🚨
@TVKVijayHQ
@CMOTamilnadu
பக்தர்கள் அமைதி காக்கவும் ⚠️
#TVKVirtualWarriors
Ramkumar_N retweeted
22 எம் பி க்களை வைச்சுருக்கும் தி மு க தலைமை பொறுப்பில் அறிவாலய வாட்ச்மேன் இருந்தா கூட மவுசு இருக்கத்தான் செய்யும் . இது ஒரு பெருமையா ? அறிவாலய வாட்ச்மேனுக்கு கூட ஸ்டாலினை விட அதிக அறிவு இருக்கும் என்பது வேற டிபார்ட்மென்ட்
Ramkumar_N retweeted
விஜய் ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்த திமுக அமைச்சர்களைக் கைது செய்யத் தொடங்கினார்.
முதலில் அன்பில் மகேஷ். இன்னொரு பெரிய ஊழல் வழக்கில் சிக்கப்போகிறோம் என்று உணர்ந்த திமுக, தங்களது கட்சி கொள்கைகளை மறந்து தயவுதாட்சனை இல்லாமல் அவர்கள் காய்களை பாஜக பக்கம் நகர்த்தியது.
@CMOTamilnadu முதல்வர் செய்தது, மு.க. ஸ்டாலினையும் திமுகவையும் அம்பலப்படுத்தியதுதான்.
அதனால், “அவர் எதுவுமே செய்யவில்லை” என்று மட்டும் சொல்பவர்கள் அறியாமையால் பேசுபவர்களே!
Ramkumar_N retweeted
இந்த அரசியல் குழப்பத்தில் விஜய் என்ன செய்கிறார் என்று பலரும் கேட்கிறார்கள்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இதற்கெல்லாம் காரணம் விஜய்தான்.
அவர் ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்த திமுக அமைச்சர்களைக் கைது செய்யத் தொடங்கினார். முதலில் அன்பில் மகேஷ். இன்னொரு பெரிய ஊழல் வழக்கில் சிக்கப்போகிறோம் என்று உணர்ந்த திமுக, தனது காய்களை பாஜக பக்கம் நகர்த்தியது.
@CMOTamilnadu செய்தது, மு.க. ஸ்டாலினையும் திமுகவையும் அம்பலப்படுத்தியதுதான்.
அதனால், “அவர் எதுவுமே செய்யவில்லை” என்று மட்டும் சொல்லாதீர்கள்.
எல்லாம் அவன் செயல்!
Ramkumar_N retweeted
வழக்குக்கு பயந்து அன்னைக்கு 63 சீட்டு காங்கிரசுக்கு , வழக்குக்கு பயந்து இன்னைக்கு 22 எம் பி க்கள் பாரதிய ஜனதாவுக்கு - இவ்வளவு தாங்க தி மு க , பொது நலனாவது கருணாநிதியாவது
Ramkumar_N retweeted
விஜய் ஒரு தீர்க்கதரிசி!
கடந்த ஒரு வருடங்களாக அவர் சொன்னது எல்லாம் ஒன்னொன்னா நடந்துட்டே வருது!
தொகுதி மறு வரையறை விஷயத்தில் தமிழ்நாட்டிற்கு திமுக துரோகம் செய்யும் என அடித்து பேசியது இன்று நடந்து கொண்டிருக்கிறது ⚠️
Ramkumar_N retweeted
8 மாசத்துக்கு முன்னாடி அமித் ஷா படிச்ச script அப்படியே தான் இருக்கு,ஆனா திமுகவோட narrative மட்டும் அந்தர்பல்டி அடிச்சிருக்கு...🤡
#DMKBetrayedTN
#சங்கி_திமுக














