RameshBabu Subramanian retweeted
வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவிலருகே உள்ள தீபமண்டபத்தில் மகாதீபத்தை ஏற்றியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள்.
சங்பரிவார்களின் சதிமுயற்சியை முறியடித்து தமிழ்நாட்டில் சமூகநல்லிணக்கத்தைப் பாதுகாத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @actorvijay அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
எத்தனை நெருக்கடிகளைத் தாண்டி இதனை சாதித்திருக்கமுடியும் என்பதை சங்பரிவார்களின் 'வலைபின்னல் அரசியல்'
வலிமையை அறிந்தவர்களால் உணரமுடியும்.
ஆட்சிக்கு எத்தகைய நெருக்கடி வந்தாலும், தமிழர் மரபையும் சமூகநல்லிணக்கத்தையும் பாதுகாப்பதில் உறுதியோடு செயலாற்றியுள்ள தவெக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உளமார்ந்த பாராட்டுகள்.
@CMOTamilnadu
RameshBabu Subramanian retweeted
தீபாவளிக்கு வாழ்த்து சொல்றாரு தீப ஒளிய தர்காவுக்கு பக்கத்துல ஏத்த விட்ருவாருனு தப்பு கணக்கு போட்டுட்டியோ த்தா இராவணன் மவன்லே..
RameshBabu Subramanian retweeted
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 💯 @BJP4TamilNadu
Aura 1000+ @TVKVijayHQ
RameshBabu Subramanian retweeted
2023, DMK government.
Singer Chinmayi said she'd filed a complaint with the NCW and handed a handwritten complaint to police officers who visited her home, against lyricist Vairamuthu (he denies the allegation). She asked the then CM Stalin why no FIR was registered.
She said the government stayed silent.
Now the same party lectures on women's safety? 😏
RameshBabu Subramanian retweeted
திருப்பரங்குன்றத்தை
முன்வைத்து
பதற்றத்தையும்
வன்முறையையும்
கட்டவிழ்த்து விட முயன்ற
சங் பரிவாரக்கும்பலை
கடந்த ஆண்டை விட
கடந்த அரசை விட
மிக சிறப்பாக கையாண்டுள்ளது
#தவெக அரசு.
மதச்சார்பின்மையை-
இந்துக்களின் உணர்வை
நிலை நிறுத்தியுள்ளது.
மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்களுக்கு
வாழ்த்துகளும்
பாராட்டுகளும்.
உறுதுணையாக இருந்து
நீதியை நிலைநாட்டிய
மாண்புமிகு
சட்டத்துறை அமைச்சர்
@CTR_Nirmalkumar
அவர்களுக்கும் பாராட்டுகள்.
‘நட்ட கல்லை’தெய்வமென்று
நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொன மொனன்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
- சிவ வாக்கியர்
நட்டு வைத்த
நில அளவை கல்லை
வணங்க முடியாது
என்பதை தான்
தமிழ்நாட்டின்
திராவிடத்தின் உறுதிப்பாடு!
சங்கிகளுக்கு தமிழ்நாட்டில்
இடமில்லை என்பதே
தமிழ்நாட்டின் நிலைப்பாடு!
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
RameshBabu Subramanian retweeted
Can we give the @TVKVijayHQ government a round of applause?
Unlike the DMK, they have fought the Sanghis tooth and nail in the legal battle and maintained the traditional process in Thiruparankundram lighting.
They have also defeated the BJP's plans to cause communal tension with timely preventive action.
They have also defeated the BJP's plans to cause communal tension with timely preventive action.
They have not allowed any divisive narratives to take hold.
This is about keeping the secular fabric of Tamil Nadu alive, and that's why we have elected CM Vijay for!
RameshBabu Subramanian retweeted
தமிழ்நாட்டின் அடுத்த பேரறிஞர் அண்ணாத்துரையாக இக்கார்த்திகை தீபத்திருநாளில் அவதரித்திருக்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு என் வீர வணக்கங்கள் 🖤❤ இது பெரியார் மண்..அண்ணா மண்.. விஜய் மண் என வரலாறு பேசும் 🔥😎🖤❤
RameshBabu Subramanian retweeted
Perumaiyaa collar-ah thookittu solluven da, naan oru LIFELONG TVKian 🔥
Today's sambavam is just like that!
Very, very gutsy move. I can't imagine any other government taking this extraordinary step.
Neither DMK nor any other party in India has ever done something like this.
With this, @TVKVijayHQ enters its next stage! 🔥
RameshBabu Subramanian retweeted
கள்ளகுறிச்சி MLA மேட்டர் மட்டும் இல்லனா சங்கி , திராவிடியான்ஸ்ச வச்சு பொலந்திருக்கலாம்...
எனிவே மொரட்டு சம்பவம்னா @TVKVijayHQ
RameshBabu Subramanian retweeted
சங்கி +கொத்துஸ் இரண்டுக்கு ஏமாற்றம் 😎
#கார்த்திகை_தீபம்
RameshBabu Subramanian retweeted
எனக்கும் அதே தான் தோணுது ரஜினி அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆன்மீகத்துல அதிக ஈடுபாடு உள்ளவரு தலைவர் அவருக்கு ஹிந்து மத உணர்வுலாம் நல்லா புரியும். என்ன வந்திருந்தா தமிழ்நாட்டுல பத்து சீட் கூட ஜெயிச்சிருக்க மாட்டான் வந்தேரி.
Pesama @rajinikanth politics vanthu irrukalam . Atleast he know how to respect other religion's and he knows how to protect Hinduism . We gave a CM posting to Vijay but he did everything with his own use only not for people.
"Kalam Kathiruthu Pathil Sollum"
RameshBabu Subramanian retweeted
தீபத்திருவிழாவில் அரசியல் செய்ய வந்த சங்கி மங்கிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது 🤝
RameshBabu Subramanian retweeted
Excellent move by the TVk govt. Keep the politicians from both sides away . Abide by the court interim order now and give the assurance that you will fight the case vociferously when it comes to trial in January.
Vetrivel Muruha !
Madurai Collector will obey the order of the Hon'ble Supreme Court !
TODAY - Deepam will be lit on Deepathoon atop the Tirupparankundram Hill !
Assurance given by Senior Counsel Shri Gopal Sankaranarayanan appearing for the District Collector before Hon'ble Division Bench of Madras High Court at Madurai !

























