ramkumar (@ram190033) profile picture
Joined December 2016
Photo by ramkumar (@ram190033)
Replying to @vetrivel1996
xitter.cf/hari_4_/status/2119415… See this video brother public given response to the person in his way
He got beaten by public
7
11
3
85
19,864
Dear Modi ji, This is completely apolitical. I know you have immense love for the Tamil language, Tamil people and our culture. But if you truly wish to remain in the hearts of every Tamil-speaking Indian, across India and around the world, there is just one thing you need to do. Award the Bharat Ratna to Maestro Ilaiyaraaja. It may not yield any political dividends, but it will undoubtedly earn you a permanent place in the hearts of millions of Tamils. Please don’t miss this opportunity this time. Some honours are bigger than politics. This is one of them. @narendramodi #BR4IR
29
122
14
695
30,126
All of a sudden, I am seeing an unusual surge of North Indians (to be) as delivery guys for Zomato and Blinkit in Chennai. Any company policy change?
127
சித்திரை வீதியே அதிரும் அளவுக்கு கேட்ட சத்தம்.. அழகரை பார்க்க வருவது போல் கூடிய கூட்டம்… மதுரை மக்களின் பாச மழையில் மிதந்து வந்த முதல்வர் விஜய்..! #Madurai | #CMVijay | #MeenakshiAmmanTemple | #TVK | #CMMaduraiVisit | #ThaiMaamanThangaMothiram | #TMTMScheme | #MaduraiGH | #PolimerNews
17
428
10
1,389
55,936
ஒரு செய்தி சேனலில் இருந்து influencer ஆக பதவி உயர்வு பெற்று @polimernews பெருமிதம் கொண்ட போது😂
சித்திரை வீதியே அதிரும் அளவுக்கு கேட்ட சத்தம்.. அழகரை பார்க்க வருவது போல் கூடிய கூட்டம்… மதுரை மக்களின் பாச மழையில் மிதந்து வந்த முதல்வர் விஜய்..! #Madurai | #CMVijay | #MeenakshiAmmanTemple | #TVK | #CMMaduraiVisit | #ThaiMaamanThangaMothiram | #TMTMScheme | #MaduraiGH | #PolimerNews
149
191
15
1,059
36,308
அதே டெய்லர்.. அதே வாடகை..
14
296
2
1,822
25,855
பயமுறுத்தி இந்த காணொளியை நீக்கச் செய்து இருக்கிறார்கள். இதை யாருக்கும் பகிர வேண்டாம்.
45
2,511
33
7,804
225,719
சென்னை மதுரவாயலில் மின்வெட்டு- மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மதுரவாயலில் அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் மின்வெட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர்கள் பாதிப்பு. ஒரே சமயத்தில் பல்வேறு பகுதியில் மின்வெட்டு ஏற்படுகிறது பாதிப்பை சீர் செய்ய 2பேர் போதுமா என கேட்ட பொதுமக்கள்? அது முதல்வர் விஜய் தான் முடிவுசெய்ய வேண்டும் என அதிகாரியின பதிலால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்..
25
287
18
617
47,362
அன்பான தேசபக்த சகோதர சகோதரிகளே… 🇮🇳🛕 நான் உங்கள் நடோடி மன்னன் – இந்த ஆறு வருடங்கள் முழுவதும் BJP, மோடி ஜி, அண்ணாமலை அவர்களின் கொள்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் தேசிய உணர்வை வளர்க்க உழைத்தேன். YouTube, X-ல எந்த சலுகையும் இல்லாமல், எந்த கட்சி/அமைப்பு ஆதரவும் இல்லாமல் தனியாக போராடினேன். ஆனால் இப்போது… மிகக் கடினமான நிலை. முழு பொருளாதார ரீதியில் தீர்ந்து போய்விட்டேன். வங்கியில் எதுவும் இல்லை. அடிப்படை தேவைகளை கூட சமாளிக்க முடியவில்லை. உடலும் மனமும் களைத்து போய்விட்டன. எந்த கட்சியோ, NGO-வோ, உறவினர்களோ – யாரும் ஆதரவு தரவில்லை. இது யாசகம் இல்லை… ஒரு தேசபக்தனின் உயிர் நிலைத்திருக்க உதவி கேட்கிறேன். நீங்கள் என்னை ஆதரித்து வந்திருக்கிறீர்கள் – இப்போது உங்கள் சின்ன உதவி எனக்கு பெரிய பலமாக இருக்கும். கீழே உள்ள QR CODE-ஐ ஸ்கேன் செய்து, உங்கள் மனசாட்சியின் படி எவ்வளவு முடியுமோ அனுப்புங்கள். ₹10, ₹50, ₹100… உதவ முடியாவிட்டால் கூட – இந்த post-ஐ Like 👍 and share செய்யுங்கள். உங்கள் ஒரு RT/ஷேர். தேசபக்த சமூகம் ஒன்றிணைந்தால் எந்த சூறாவளியையும் கடக்க முடியும்! நான் மீண்டும் எழுந்து, உங்கள் ஆதரவை 100 மடங்கு திருப்பி செலுத்துவேன் – அதற்கு இப்போது ஒரு சுவாச இடைவெளி தேவை. ஜெய் ஹிந்த்! 🇮🇳 ஜெய் தமிழ்நாடு! 🛕 ஜெய் பாரத்! 🚩 Scan QR Code → Support a Fellow Nationalist’s Survival (உங்கள் உதவி = ஒரு தேசபக்தனின் தொடர்ச்சி) #NadodiMannan #SupportNationalist #EmergencySurvival #TamilNaduPatriot #QRDonation #JaiHind #Annamalai #BJP4TN #HelpNadodiMannan
94
325
11
586
30,368
Open category என்பது FC வகுப்பினருக்கு மட்டுமல்ல; SC, ST, OBC வகுப்பினருக்கும் 50.5% open categoryயில் சீட் வழங்கப்படும் என்பது கூட தெரியாத தத்திகள் தான் EWS இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்.
126
486
30
1,370
’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.
9,190
15,886
2,935
76,967
Such primitive ?! Hell of Indian Express xitter.cf/vp_offl/status/9567752…
Sorry @IndianExpress for the wrong tagging!!! “The new” in their paper is so small as their mind!! Missed it!! @NewIndianXpress this aint journalism!!
1
1