P Rajagopal retweeted
துணை சபாநாயகர் MLA ரவிசங்கர் ஜெயிலுக்கு போகனும், அந்த ஆளுக்கு உதவிட காவலர் ஜெயிலுக்கு போகனும்..
அத்தோடு ரவிசங்கர் பதவி மாவட்ட செயலாளர் மற்றும் சபாநாயகர் பதவி பறிக்கப்பட வேண்டும்..
இதை செய்யவில்லை விஜய் மனுஷனே இல்லை..
சாதரண மனுஷனை அடிப்பான் , அடித்துவிட்டு போலீஸ் வச்சு மிரட்டி அவனையே சமாதானம் பேச சொல்லி வீடியோ போடுவான் என்ன திமிர் இவனுங்களுக்கு..
அனைத்து TVK அமைச்சர் MLA எல்லாம் இப்படி தான் திரியுறானுங்க..
P Rajagopal retweeted
நேரு மாமா 18 ஆண்டுகள் பாரதத்தை ஆட்சி செய்தார் கடைசி காலத்தில் நான் மிகத் தவறு செய்து விட்டேன் அன்றே ராமசாமி ஐயங்கார் 18,000 கோடி செலவில் நதிகளை தேசிய மயமாக்கி நதிகளை இணைத்து விடலாம் என்று கூறியிருந்தார் அதை நிராகரித்தார் நேரு பாரிஸ் பார் லண்டனை பார் என்று கூறியிருந்தால் அதை இறக்கும் தருவாயில் நினைவு படுத்தினார் அன்றே அதை செய்திருந்தால் இன்று உணவு பற்றாக்குறை வகித்திருக்காது விவசாயம் செழித்திருக்கும் கிராமங்கள் முன்னேறி இருக்கும் என்று நேரு பதிவிட்டார் கடைசி காலத்தில்
நேரு காந்தி இல்லாத தேசமாக இருந்திருந்தால் இன்று சைனாவைப் போல் பல மடங்கு பாரதம் முன்னேறி இருக்கும் நேதாஜி தலைமையில் அல்லது வல்லபாய் பட்டேல் அவர்கள் தலைமையில்
அதன் பிறகு மொரார்ஜி தேசாய் மகாராஷ்டிரா குஜராத்தும் இணைந்திருந்த மாநிலத்தில் முதல்வராக இருந்தார் அவரை பிரதமர் ஆக்க வேண்டும் என்று லால் பகதூர் சாஸ்திரி இறந்த பின்பு கூறினார்கள் காங்கிரஸ்காரர்கள் அன்று தலைமை இல் இருந்த காமராஜர் நேருக்கு விசுவாசம் ஆக மகள் இந்திரா பரோஸ் கான் பிரதமர் ஆக்கி நாடு நாசமாக்கினார்கள் மொரார்ஜி தேசாய் பிரதமராகியிருந்தால் நாடு மாபெரும் வளர்ச்சி பாதையில் சென்று இருக்கும்
P Rajagopal retweeted
150 கோடி மக்கள் ஐரோப்பா ஆப்பிரிக்கா தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஆஸ்திரேலியாஅனைத்து நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம்
அனைத்து பொருள்களும் குறைந்த விலையில் பாதுகாப்புடனும் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொண்டு வாழ தகுதியான நாடு பாரத தேச மட்டுமே
நிர்வாகம் செய்பவர்கள் அனைவருமே சுயநலம் இல்லாதவர்கள் சுய ஒழுக்கம் உள்ளவர்கள் தேசபக்தி உள்ளவர்கள் தன் குடும்பத்திற்காக வாழாமல் தேச முன்னேற்றத்திற்காக வாழ்கிறார்கள் அனைவரும் ஆர்எஸ்எஸில் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற பயிற்சி எடுத்தவர்கள் அதனால்தான் இந்த வெற்றி
எங்களுக்கு தேசம் மட்டுமே தெய்வம்🇮🇳🚩 வாழ்க அகண்ட பாரதம்
P Rajagopal retweeted
யூரியா வெறும் ரூ. 266 மட்டுமே: விவசாயிகளுக்கு தோள் கொடுக்கும் மத்திய அரசு.
வாழ்க மோதி ஜி வளர்க பாரதம் 🙏🏻🪷❤️
P Rajagopal retweeted
இத பத்தி இங்க இந்தியாவுல இருக்கிற யாரும் பேச மாட்டாங்க. ஆனா எப்ப பார்த்தாலும் பிரதமர குறை சொல்லிட்டே மட்டும் இருப்பாங்க.
சம்பாதிக்கிறதுக்கும் கோடி கோடியா கொள்ளை அடிக்கிறதுக்கும் அரசியலுக்கு வரவங்களுக்கு இதெல்லாம் எங்க புரிய போறது?
வாழ்க மோதிச்சு வளர்க பாரதம் 🙏🏻🪷❤️🎇
P Rajagopal retweeted
சைனா ஜப்பான் தென் கொரியா சிங்கப்பூர் ஹாங்காங் தைவான் இப்படி பாதுகாப்பான அனைத்து துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் உள்ள நாடுகள் அங்கு தேச துரோகிகள் யாருமே கிடையாது அவர்களை சுவாசிக்க இடம் கொடுக்க மாட்டார்கள் மதவாதிகள் யாரும் கிடையாது கிறிஸ்தவ மிஷனரிகள் கிடையாது இஸ்லாமிய மத வெறியர்கள் அங்கு கிடையாது ஒரு பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வைத்து விட்டார்கள்
ஆனால் பாரத தேசத்தில் தேச துரோகிகளுக்கும் அந்நிய கைக்கூலிகளும் கிறிஸ்தவ மிஷனரிகளும் மாவோயிஸ்டுகள் நக்சலைட்டுகள் கம்யூனிஸ்டுகள் திருட்டு திமுக போல தன் குடும்பத்திற்காக மட்டும் கட்சியை வைத்துக்கொண்டு இஸ்லாமிய கிறிஸ்தவ படையெடுப்பில் செய்த கொள்ளையே இவர்களும் செய்கிறார்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக
பாரதிய ஜனதா கட்சி தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஒரு குடும்பத்திற்காக நடத்துகிறார்கள் அதையும் அரசியல் அறிவு இல்லாத அடி முட்டாள்கள் நம்புகிறார்கள் தனிப்பட்ட மனிதர்களை
இத்தனை எதிர்ப்பையும் மீறி ஒரு நாடு 150 கோடி மக்களை பாதுகாத்து வளர்ச்சி பாதைகள் கொண்டு வருகிறார்கள் என்றால் நம் முன்னோர்கள் தர்மம் செய்துள்ளார்கள் அவர்கள் செய்த தியாகம் இன்று இறைவன் வடிவில் புண்ணிய புருஷர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
🚩🇮🇳வாழ்க அகண்ட பாரதம்
P Rajagopal retweeted
இந்திய இஸ்லாமியர்கள் கூட பாஜகவிற்கு தான் ஆதரவு தராங்க ஏன்னா அவங்களுக்கு தெரியும் வெளிநாட்டில் இருந்து வரும் தீவிரவாதம் முல்லாக்களின் சுயரூபம்.
P Rajagopal retweeted
முதல் படம் உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர்,
அவர் முத்தலாக் தொடர்பான தீர்ப்பில் கையெழுத்திட மறுத்து, அதை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றவர்.!
இரண்டாவது படம் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி,
அவரைப் பற்றி,
ரா தலைவர் என்.கே. சூட், பாகிஸ்தானில் உளவு பார்த்துக் கொண்டிருந்த பல இந்திய ரா அதிகாரிகளைக் காட்டிக் கொடுத்து கொன்றதில் ஈடுபட்டதாக வெளிப்படுத்தினார்.!
மூன்றாவது படம் முன்னாள் தேர்தல் ஆணையர் என்.ஒய். குரைஷி,
இவர் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில்,
ஜார்க்கண்ட் மற்றும் வங்காளத்தில் அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத வங்காளதேச முஸ்லிம்களை வாக்காளர்களாக மாற்றி அட்டைகள் தயாரித்து கொடுத்து இந்திய இறையாண்மையை நேரடியாக சேதம் செய்தவர்
இவர்கள் படித்தவர்களாக இருந்தாலும் சரி, படிப்பறிவில்லாதவர்களாக இருந்தாலும் சரி, மதத்தைப் பொறுத்தவரை அவர்கள் அனைவரும் ஒன்றுதான்.!!
அவர்களுக்கு, மதம்தான் முக்கியம்,
தான் வாழும் தேசம் முக்கியமில்லை
அவர்கள் அனைவருக்கும் காங்கிரசால் அடைக்கலம் கொடுக்கப்பட்டு, காங்கிரஸ் காலத்தில், காங்கிரஸின் உறுப்பினர்களாக நாட்டுக்கு எதிரான இந்த செயலை செய்துள்ளனர்.
P Rajagopal retweeted
*தமிழ்நாட்டில் இருக்கும் இளைய தலைமுறை* அரசியலை தெரிந்து கொள்ளுங்கள் அது உலக அரசியல் தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் சந்ததிக்கு நல்லது
*2000 முன்பு பிறந்தவர்கள் அரசியல் அறிவே இல்லாமல் கொத்தடி மேலாக சினிமா பைத்தியங்களாக உலக அரசியலும் எதுவும் தெரியாமல் முட்டாள்களாக வாக்களித்து வந்தார்கள்*😭
இன்றைய இளைய தலைமுறை ஒரு மாற்றத்தை விரும்புகிறது அந்த மாற்றம் தேசபக்தியாக வளர்ந்துள்ளது தேச நலனுக்கு யார் காவலர்கள் யாருக்கு வாக்களித்தால் நாம் தேசத்தை காப்பாற்ற முடியும் என்று அடிப்படை அறிவு வந்துவிட்டது தமிழ் சமுதாயத்திற்கு 🚩
🇮🇳குழந்தை முதல் பெண்கள் தமிழக பொது மக்களுக்கு அரசியல் தெரிகிறது இனி யாரும் வேஷம் போட்டு நாடகம் ஆடி அரசியல் செய்த அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்ற நிலைமை வந்துவிட்டது மிக்க மகிழ்ச்சி ஆக உள்ளது
வாழ்க பாரதம் 🇮🇳🚩
P Rajagopal retweeted
நம் நாட்டை சீரழித்த இந்த குடும்பமும் இந்த கட்சியையும் திருப்பியும் நம் நாட்டை ஆள விட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிஞ்சிக்கிட்டு செயல்படுங்க
P Rajagopal retweeted
இன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகிறது
நமக்கு தீமை செய்தவர்களிடமும் அன்பைக் காட்டி, அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் அரிய குணம் ஏற்பட மனித குலத்துக்கு பயிற்சி தரும் அற்புத விரதம் இது.
அன்பை உலகிற்கு போதிப்பதே ஆன்மிகத்தின் நோக்கம். புராணங்கள் அனைத்தும் அன்பையே அடிப்படையாகக் கொண்டவை.
கந்தசஷ்டி நாயகன் முருகன், கருணையின் வடிவம். வைதாரையும் வாழ வைப் பவன். அதே போல, அவனது தாய் பார்வதியின் அம்சமான துர்க்கையும் கருணை மிக்கவள் தான்.
தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு சஷ்டி திதி முக்கியமாக உள்ளது போல, வடக்கே துர்க்கைக்கு அஷ்டமி திதி முக்கியமானதாக உள்ளது.
அமாவாசை அல்லது பவுர்ணமியில் இருந்து, ஆறாவது நாள் சஷ்டி. எட்டாவது நாள் அஷ்டமி.
சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து பிறந்தவர் முருகப்பெருமான். கண்ணனுடன் பிறந்தவள், துர்க்கை என்ற மாயாதேவி. தேவர்களுக்கு தொல்லை செய்த பத்மாசுரனை ஒடுக்க அவதரித்தார், முருகன். கம்சன், மகிஷன் உள்ளிட்ட அரக்கர்களை அழிக்க பிறந்தாள் துர்க்கை.
ஆனால், இருவரிடமும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவருமே கெட்டவர்கள் மீது கூட, தங்கள் அன்பைப் பொழிந்து மோட்சம் தந்து அருளியவர்கள்.
நமது தெய்வங்களுக்கு பல தலைகள் இருக்கும், பல கைகள் இருக்கும், ஆனால், திருவடி என்னும் பாதங்கள் மட்டும் இரண்டு தான் இருக்கும். இதனால் தான் நாயன்மார்களும், ஆழ்வார்களும், ‘பெருமானே! உந்தன் திருவடி சரணம்’ என்று பாடுகிறார்கள்.
திருவடியைச் சரணடைந்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லை. பிறவி இல்லாவிட்டால், இனி இந்த உலகத்தில் பிறந்து, கஷ்டப்பட வேண்டிய அவசியமும் இல்லை.
போருக்கு வந்த சூரபத்மன் எதிரில் முருகன் நின்ற போது, அந்தக் கருணை தெய்வத்தின் திருவடிகள் தான், அந்த அசுரனின் கண்களில் முதலில் பட்டது. அப்போது, அவனுக்கு ஞானோதயமே உருவாகி விட்டது. ‘இந்த திருவடிகளையல்லவா நாம் சரணடைய வேண்டும், நாம் ஏன் போரிட வேண்டும்’ என்று எண்ணி விட்டான்.
அதன்பின், அந்த ஞானத்தை முருகனே மறைத்ததும், மீண்டும் அசுர இயல்புக்கு மாறிய பின் தான் போர் தொடர்ந்தது. அவரது திருவடிகளைத் தரிசித்த பலனால், சூரபத்மன் கொல்லப்படவில்லை.
மயிலாகவும், சேவலாகவும் உரு மாற்றபட்டு, முருகனின் வாகனமாகவும், கொடியின் சின்னமாகவும் ஆனான். அதாவது அவனுக்கு பிறப்பற்ற நிலையான மோட்சம் கிடைத்து விட்டது.
கம்சனும், பெண் சிசு என்றும் பாராமல், துர்க்கையின் காலைப்பிடித்து சுழற்றி வானில் வீசினான். அப்போது, அந்த துர்க்கை வானில் தன் சுய வடிவெடுத்து,“கம்சா! உன்னை என்னால் ஒரு நொடியில் அழிக்க முடியும். ஆனால், என் திருவடியைப் பற்றி, என்னை வீசி எறிந்தாய். நோக்கம் எதுவாக இருந்தாலும், என் திருவடிகளைப் பற்றியவர்களை நான் அழிப்பதில்லை. அதனால் நீ தப்பித்தாய்,” என்று சொல்லி மறைந்து விட்டாள்.
இதனால், கம்சனும் கண்ணன் என்னும் தெய்வத்தால் கொல்லப்பட்டு மோட்சம் பெற்றான்.
குழந்தை பிறப்புக்கும் சஷ்டி விரதம் தான் கை கொடுக்கும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. அதாவது சஷ்டி விரதம் இருந்தால் அகப்பை (அகத்திற்குள் அதாவது உடலுக்குள் உள்ள கருப்பை) யில் கரு உருவாகும் என்பது இதன் பொருள்
( ஆனால் இதை காலப்போக்கில் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று மாற்றிவிட்டார்கள்) மோட்சம் பெறவும் இதே விரதம் தான் அருள் தரும்..
பிறப்புக்கும், பிறப்பில்லா நிலைக்கும் வழி காட்டும், இந்த அரிய விரதத்தைக் கடைபிடித்து எதிரிகளையும் மன்னிக்கும் மனப்பான்மை பெறுவோம்.
P Rajagopal retweeted
🪷Kaasi Maa Annapoorneswari divya darsan on Deepavali which is only thrice an year.*
*Whattey scintillating voice. Humble pranaams to MS Amma.
Sri Maathre Namaha 🙏🙇🏻♀️🪷😍
Anna poorne Sadhaa Poorne Sankara Praana Vallabhe gnyaana Vairaagya Sidhyardham Bikahaam dehicha Parvathy
P Rajagopal retweeted
VetriVel Muruganukku VeraVel Muruganukku SakthiVel Muruganukku GyaanaVel Muruganukku HaroHaraa.
Velum Mayilum Sevalum Namakku Yendrendrum Thunai. Om Saravana Bhava🕉✡️🔯⚛️
🐓🦚🐓🦚🐓🦚🐓🦚*
P Rajagopal retweeted
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா: 13-ம் தேதி நடைபெறுகிறது...
13.11.2026
வெள்ளிக்கிழமை
ஐப்பசி 27ம் நாள் (13-ந் தேதி) இராகுபகவான் கும்ப இராசி யிலிருந்து மகர இராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்
காவிரி தென்கரைத்திருத்தலங்களுள் மூவரால் தேவார பாடல் பெற்றதும். மூர்த்தி, தலம், தீர்த்தம் இம் மூன்றாலும் சிறப்பு பெற்றதும், சூரியன், சந்திரன், பிரம்மா. கார்க்கோடகன் ஆகியோர் வழிபட்ட சிறப் புடையது இத்திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் மட்டுமே நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் இராகு பகவான். நாக வல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் பாலபிஷேகம் செய்யும்போது அந்தப்பாலானது நீல நிறமாக மாறும். இராகு பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு இராசியிலிருந்து, மற்றொரு இராசிக்குப் பின்னோக்கி நகர்வார். இது இராகு பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது.
நிகழும் மங்களகரமான பராபவ ஆண்டு ஐப்பசி திங்கள் 27ம் நாள் (13-ந் தேதி இராகுபகவான் கும்ப இராசி யிலிருந்து மகர இராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். இதனை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள். அபிஷேக ஆராதனை. இலட்சார்ச்சனை, சந்தனகாப்புஅலங்கா ரம், தயிர் பள்ளயம், அன்ன தானம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் வெகு சிறப் பாக நடைபெற உள்ளன.
10ந் தேதி மற்றும் 16ந் தேதி தேதிகளில் ராகு பெயர்ச்சி லட்சார்ச்சனை நடை பெறுவுள்ளன. இறையன்பர்கள் இராகு பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு இராகுபகவான் அருள் பெற வேண்டுகிறோம் என்று ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா: 13-ம் தேதி நடைபெறுகிறது... ...!










