Raajaachandrasekar (@raajaacs) header
Raajaachandrasekar (@raajaacs) profile picture

இ ய ங் கு . இ ய க் கு .

chennai
Joined September 2009
Photo by Raajaachandrasekar (@raajaacs)Photo by Raajaachandrasekar (@raajaacs)Photo by Raajaachandrasekar (@raajaacs)Photo by Raajaachandrasekar (@raajaacs)Photo by Raajaachandrasekar (@raajaacs)Photo by Raajaachandrasekar (@raajaacs)Photo by Raajaachandrasekar (@raajaacs)Photo by Raajaachandrasekar (@raajaacs)Photo by Raajaachandrasekar (@raajaacs)Photo by Raajaachandrasekar (@raajaacs)
#raajaachandrasekarpoems #chatgpt சல்லடைப் பாத்திரம் - ராஜாசந்திரசேகர்
🤖 Made with AI
1
1
76
#raajaachandrasekarquotes தம்பி...ஊசி முனை அளவுக்கு நேரம் கிடைச்சாலும் அதுல ஒரு கடப்பாரை செஞ்சிடணும். - ராஜா சந்திரசேகர்
1
166
#raajaachandrasekarpoem #sunoai #chatgpt கதை - ராஜா சந்திரசேகர்
1
5
239
#raajaachandrasekarquotes தயங்காமல் உதவி கேளுங்கள். தாமதிக்காமல் போக பாருங்கள்.
1
3
152
#raajaachandrasekarthoughts நல்ல சொற்களால் நம்மை இணைத்துக்கொள்வோம்.
130
#raajaachandrasekarpoems #SunoAI #ChatGPT உலகம் - ராஜா சந்திரசேகர்
2
105
#raajaachandrasekarquotes நான் என்பது குவிந்து புள்ளியாகும். நாம் என்பது விரிந்து வானமாகும்.
3
2
204
#raajaachandrasekarthoughts ஜரிகைச் சொற்களால் எழுதுவது பளபளப்பைத் தரலாம். பாய்ந்து போய் மனதில் தங்காது.
1
165
#raajaachandrasekarpoems திடீரென அநாதையாக உணரும்போதெல்லாம் நகரம் சொல்லும் உனக்கு நானிருக்கிறேன் என்று உலகம் சொல்லும் என்னைப்போல் சுழன்றுகொண்டிரு என்று
1
3
229
#raajaachandrasekarthoughts எல்லோரும் பயத்தைச் சொன்னார்கள். சொல்லாதவன் தைரியசாலியாகத் தெரிந்தான்.
1
4
173
#raajaachandrasekarpoems #sunoai #chatgpt பாதை - ராஜா சந்திரசேகர்
1
5
305
#adriennerich “You must write, and read, as if your life depended on it.” ― Adrienne Rich
1
1
188
#raajaachandrasekarpoems #ChatGPT பசி - ராஜா சந்திரசேகர்
🤖 Made with AI
3
191
#raajaachandrasekarpoems #sunoai #ChatGPT ரகசியச் சூதாட்டம் - ராஜா சந்திரசேகர்
1
114
#raajaachandrasekarpoems உனக்கும் தெரியாமல் அடிமையாகி விட்டாய் யாருக்கும் தெரியாமல் வெளியேறி விடு
1
1
160
#raajaachandrasekarthoughts வாழ்நாள் முழுதும் வருத்தப்படும்படியான செயலைச் செய்துவிடாதீர்கள்.
1
4
221