கேரள மாநில சிஐடியு வின் 16 வது மாநாடு புதிய தலைமை உள்ளிட்ட மாநில குழுவை தேர்வு செய்துள்ளது.
தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
போராட்டமும் வர்க்க ஒற்றுமையும் வழி நடத்தட்டும்.
CITU கேரள மாநிலத்தின்
16வது மாநாடு, இன்று,
ரஷ்ய புரட்சித்தினத்தில்
துவங்கியது.
600க்கும் அதிகமான
பிரதிநிதிகள் 33 லட்சம்
உறுப்பினர்களை பிரதிநிதித்துவம்
செய்யும் வகையில் பங்கேற்றுள்ளனர்
உலகம் புதிய சட்டங்களை பார்த்தது.
நிலம் வேலை நேரம் போன்ற மாற்றங்களை கண்டது மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முற்று புள்ளி வைத்தது
ஹிட்லரின் பாசிசம் தோற்கடிக்கப்பட்டது
பொருள்களுக்கான விலை பல பத்து ஆண்டுகளாக உயரவில்லை
இன்று இல்லாமல் இருக்கலாம்
இறுதியில் சோசலிசம் தான் வெல்லும்.
30
அமெரிக்க தேர்தலில் ஜனநாயக சோசியலிஸ்ட் அமைப்பைச் சார்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் முதலாளித்துவ அதிருப்தி சோசியலிசத்தை நோக்கி முன்னேறும் தொழிலாளி வர்க்கம் விழிப்புறும்
இறுதியில் சோசலிசம் வெல்லும்
விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்பதை போல் தோற்றாலும் அதிகாரம் குறையவில்லை
என்கிறார் ட்ரம்ப்.
ஜனநாயக கட்சியினர் எடுத்து வரும் தீர்மானங்களை ரத்து செய்யும் வீட்டு அதிகாரம் அவரிடம் இருக்கிறதாம்.
அவர் பெயர் வாக்குச்சீட்டில்
இடம் பெற்றிருந்தால்
அமோக வெற்றி பெற்றிருப்பாராம்.
தொழிலாளர் உரிமைக்கு போராடும் தொழிற்சங்கங்களுக்கு இடமில்லை. நலவாரியம் அமைப்போம் அதை நாங்களே ஆக்கிரமிப்போம்.
எனும் பாணியில் பாஜக தொடர்ந்து செயல்படுகிறது தொடர்ந்து சிஐடியு ஏ ஐ டி யூ சி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் பிரதிநிதித்துவத்தை நிராகரிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
SIR திரும்ப பெறு. ஞானேஷ் குமார் பதவி விலகு.
ராம்லீலா மைதானத்தை நிரப்பிய
இந்தியா அணியினர்.
நீளும் போராட்டம் வெல்லட்டும்.
A historic chapter in Indian political history is being written right here at Ramlila Maidan
#SaveDemocracy #GyaneshKumarMustGo #GyaneshItsDoneBro #VoteChorGaddiChor #GyaneshKumarResign
வெள்ளை அறிக்கை வெளியிட்ட TN அரசு @CMOTamilnadu கஜானா காலி என்றனர். தற்போது அவுட்சோர்ஸ் மூலமே எல்லாவற்றையும் மேற்கொண்டு வருகின்றீர்கள்? .
வேலைக்கு ஆள் எடுக்க கூலிக்கு ஏன் ஆள் வைக்கிறீர்கள்? கஜானா நிரம்பி வழிகிறதா?
உடனே ரத்துசெய்க தமிழக அரசே..
சேலம் மாவட்டம் எடப்பாடி நடந்து வரும்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க 11 ஆவது மாநில மாநாட்டை வாழ்த்தினோம்.
இந்தியாவில் தற்போது நடந்து வரும் போராட்டத்தை ஒற்றுமையை வலிமைப்படுத்தும் வகையில் இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும்.
மகாராஷ்டிரா விவசாயிகள் மீண்டும் போராட்டம்.
பல்லாயிரக்கணக்கில் அணிவகுப்பு..
12 ஆயிரம் விவசாயிகள்.. 1000 வாகனங்கள்.. மும்பையை நோக்கி AIKS அமைப்பினர் மாபெரும் பேரணி!
#Theekkathir | #AIKS | #FarmersRally
8
111
Kannan Soundararajan retweeted
12 ஆயிரம் விவசாயிகள்.. 1000 வாகனங்கள்.. மும்பையை நோக்கி AIKS அமைப்பினர் மாபெரும் பேரணி!
#Theekkathir | #AIKS | #FarmersRally
செங்கல்பட்டு தோழர் ராஜலஷ்மி அவர்கள் நினைவேந்தல் கூட்டம் பட திறப்பு நிகழ்ச்சி செங்கல்பட்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ. வாசுகி படத்தை திறந்து வைத்தார்.
6 ஆண்டுகளாக அவரை பராமரித்து வந்த சின்னப்பொண்ணு தேவி மோகன் ஆகியோரை பாராட்டினோம்.
3
97
ஆயுதங்களால் மட்டும் இன்று போர் நடப்பதில்லை: PM மோடி
போர் நடக்காமலே அமெரிக்காவுக்கு கட்டற்ற வர்த்தகம் என்ற பெயரில் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கும் உங்களை என்னவென்று சொல்வது பிரதமரே..
நீங்கள் வாய் சொல் வீரர் என்பது உண்மை.
way2.co/MjExMjI1MjU=_lng2
ஆட்டோ மொபைல் துறையில் பணியாற்றும் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடந்தது.
தொழிற்சங்க இயக்கம் நடத்துகிற கூட்டு பேரும் ஆட்டோ மொபைல் துறையின் முன்னேற்றம் தொழில்நுட்ப வளர்ச்சி தொழிலாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது
அரியானா மாநில மின்வாரிய ஊழியர்கள் 60 ஆயிரம் பேர்
வேலை நிறுத்தம்.
மாநில அரசுக்கு இணையாக தனியாரிடம் லைசன்ஸ் வழங்கி மின் உற்பத்திக்கும் வினியோகத்திற்கும் தாராள் அனுமதி வழங்காதே, என கோரிக்கை வைத்து வெற்றிகரமான வேலை நிறுத்தத்தை நடத்துகின்றனர். போராட்டம் வெல்லட்டும்..
ஆம் மோடிஜி தேர்தல் ஆணையம் மற்றும் BJP என்ற இரு எதிரிகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகி உள்ளன.
விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத நீங்கள் போராட்டங்களை கட்டுப்படுத்துவதாக சொல்லி
கொடுமையாக ஒடுக்குகிறீர்கள்.
உங்கள் பொய் பிரச்சாரமும்
தாக்குதலும் அடக்கப்படும்.




































