Prathap Sekar retweeted
இவர்கள் Gen Z யா இல்லையா என்று நிர்ணயிப்பது தான் நீதிமன்றத்தின் வேலையா?
டெல்லி போராட்டக்காரர்கள் மீது உள்நோக்கத்துடன் சட்டவிரோதமாக தாக்குதல் நடத்திய இந்து ரக்சா தள் என்ற வன்முறை கும்பல் மறுநாளே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்திற்கு சென்ற ஒருவரது தந்தையின் மண்டையை உடைத்த சமூக விரோதி ஸ்வாதந்திரா பரத்வாஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்.
ஆனால், தேசியக்கொடியுடன் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராடிய CJP நிர்வாகிகளுக்கு ஜாமீன் இல்லை.
இது தான் நீதிமன்றங்கள் அரசமைப்புச்சட்ட உரிமைகளை பாதுகாக்கும் லட்சணமா?
அப்போ அமைச்சர் பதவி போக போறது உண்மைதானா??
நாமளும் பெற்பமான்ஸ் பண்ணியகனுமேன்னு பண்ணுற மாறி இருக்கு!
@TVKPartyHQ @RameshOffcl @imrajmohan @BussyAnand @Keerthana4VNR @actorvijay @TVKVijayHQ
கண்டன அறிக்கை
தமிழக முதலமைச்சரை அவதூறாகப் பேசியவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
தமிழக முதலமைச்சரைப் பொது மேடையில் அவமரியாதையாகப் பேசுவதும், தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் ஜனநாயக மாண்புகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் எதிரான செயலாகும்.
தமிழக முதலமைச்சரைப் பற்றி அவதூறாகவும், இழிவாகவும் பேசியவர்களின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இத்தகைய தரக்குறைவான பேச்சுகளில் ஈடுபட்டவர்கள் தங்களது தவறை உணர்ந்து, தமிழக முதலமைச்சரிடமும் தமிழக மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
முதலமைச்சரைப் பற்றி இழிவாகப் பேசப்பட்ட வேளையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி @KanimozhiDMK அவர்களும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா @PriyarajanDMK அவர்களும் மேடையில் சிரித்துக் கொண்டிருந்தது பொறுப்பான பொது வாழ்வுக்கு ஏற்ற செயலல்ல. இத்தகைய அணுகுமுறை அரசியல் நாகரிகம் மற்றும் பொதுவாழ்வின் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
தொடர்ந்து இத்தகைய அவதூறான பேச்சுகளில் ஈடுபடுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும். தேர்தல்களில் மக்களின் தீர்ப்பை அரசியல் கட்சிகள் மதித்து, தங்களது செயல்பாடுகளைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அவதூறுப் பேச்சுகள் அல்ல, கண்ணியமான அரசியலும் பொறுப்பான செயல்பாடுகளுமே அவசியம்.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தனிநபர் அவமதிப்பும் தரக்குறைவான பேச்சும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்களது பேச்சிலும் செயலிலும் பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.
எனவே, தமிழக முதலமைச்சரை அவதூறாகவும் இழிவாகவும் பேசியவர்கள் தங்களது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அரசியல் நாகரிகத்தையும் பொதுவெளியின் கண்ணியத்தையும் காப்பது அனைவரின் கடமையாகும்.
— மாண்புமிகு கு. ஜெகதீஸ்வரி அவர்கள்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
என்னடா இது, நான்தான் ஒரே பவர் சென்டர், இது நம்ம ஆட்சி ஒரு ஆட்டம் ஆட்டம் ஆடலாம்னு நினைச்சா அவ்ளோதான். இப்படிலாம் பேசின @TVKVijayHQ ஒரு டம்மி ஆ?
ஒருத்தனுக்கும் பயம் இல்ல. அப்போ எல்லாரும் சொல்லுரமரி @actorvijay கு ஒன்னும் தெரியாதா?
@BussyAnand @imrajmohan @RameshOffcl
சிக்கலில் தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா.. 15 லட்சத்துடன் வாங்க.! பேரம் பேசிய PA? லீக் ஆடியோவும்.. விளக்கமும்.!
Madurai | Tvk | Musthafa | Tvk mla | Viral News
#Newstamil24x7 #leakedaudio
Prathap Sekar retweeted
As the Election Commission launches a special drive in 20 states to bring back voters “left out” in the SIR, its officers are staring at a unique problem: persuading lakhs, possibly crores, of people to fill Form 6, the “Application Form for New Voters,” which asks them to declare they are applying “for the first time.”
Form 6 is the right route back, and officials say signing it invites no legal action. But people who’ve voted for decades balk at calling themselves new, and many believe the declaration is false.
Against that backdrop, Maharashtra’s CEO has proposed a fix: drop “New Voters” from the title, and let the deleted say they were enrolled before and cite their old EPIC number.
Break by @vallabhozarkarr
indianexpress.com/article/in… via @IndianExpress
Prathap Sekar retweeted
Neha Bora & Abhijeet Dipke have been abducted by the Delhi police. They have not disclosed their whereabouts, nor allowed them to contact their lawyers or relatives. All totally illegal.
Why? Only because they wanted to wave the National flag in Connaught Place!
Prathap Sekar retweeted
Neha was detained by police alone!
Where is Neha?
Nothing warrants this brutality, attack and abduction by Delhi Police!
Video credits: @Saurabh_Unmute , @TheRedMike , @DeKoderAI
Prathap Sekar retweeted
Neha is detained alone at Anti-Narcotic Task Force, Manglapuri!
It is 8 PM and there is no communication with Neha!
Release Neha now!
Prathap Sekar retweeted
How can @abhijeet_dipke and @neha_aisa be just abducted like this by police for waving our flag. Has this government gone mad?
Prathap Sekar retweeted
Walking on a public street with a tiranga is not a crime, @DelhiPolice. You do owe an explanation to the nation. @abhijeet_dipke
🚨IMPORTANT🚨
The Delhi Police has taken Abhijeet Dipke to an undisclosed location. We have lost contact with him. He is not being allowed to talk to lawyers.
Why does this government treat youth like terrorists? We are equal citizens of India and we deserve all the protections and rights of the Constitution!
@DelhiPolice where have you taken Abhijeet? You owe an answer to us. Abhijeet was just walking out of his home with a Tiranga in his hand!
HOW CAN WALKING WITH A TIRANGA BE A CRIME?
Prathap Sekar retweeted
ये बेहद गंभीर मामला है कि डिटेन की गई नेहा बोरा कहाँ हैं, इसकी कहीं कोई ख़बर नहीं है। एक नारी को रात में डिटेन करके कहाँ ले जाया गया है, पुलिस इसका ख़ुलासा करे। राष्ट्रीय महिला आयोग तत्काल इस अति संवेदनशील प्रकरण का संज्ञान ले।
नेहा बोरा को तुरंत रिहा किया जाए!
Prathap Sekar retweeted
How many protestors can this government detain? How many young voices can the BJP silence?
The more young people they jail, the more ordinary citizens, with no political affiliation, will take to the streets and show them the true power of the people!
Solidarity with @AshutoshRanka and @SauravDassss! The DMK stands ready to provide them with all necessary legal representation and support. ✊🏾
#CJP #GyaneshKumarMustGo
Ashu and Saurav have been sent to 5 days judicial custody.
Their fault? Unfurling tricolour at Jantar Mantar.
Show some guts, @narendramodi. If you’re so determined to crush dissent, have the courage to officially declare an Emergency instead of hiding behind these cowardly tactics.
Prathap Sekar retweeted
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்கள் குண்டுகட்டாக கைது; சிபிஐ(எம்) கண்டனம்! பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்!
😳😳😳 என்ன விர்ச்சுவல் வாரியர்ஸ் அ வச்சி இவளோ ஓப்பன் ஆ அடிக்கிறாங்க, அப்போ உனக்கு வழி இல்ல, வாய மூடிகிட்டு இருக்கணும் யாரு கூட்டணி குள்ள வந்தாலும்னு மறைமுகமா சொல்லுறாங்களா இல்ல நேராவே சொல்லுறாங்களா?
@thirumaofficial @VckBalaji
பானைத்தலைவன் லாம் டெய்லி பேமெண்ட் எதிர்பாக்குற ஆளு...காலைல 11 மணிக்குள்ள அக்கவுண்டுக்கு காசு போகலைன்னா சாயங்காலம் கூட்டத்த கூட்டி அழ ஆரம்பிச்சிருவான்...
ஏன் இந்த தாமதம் @AadhavArjuna ?
Prathap Sekar retweeted
ஒரே நீதிபதி… ஒரே வகையான இரு வழக்குகள் - ஆனால் தீர்ப்பில் இரட்டை நிலைப்பாடு!
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய இரண்டு தீர்ப்புகள் கவனிக்கத்தக்க முரண்பாட்டை ஏற்படுத்துகின்றன.
வழக்கு 1 :- 19.12.2025-ல் தீர்ப்பளிக்கப்பட்ட Arsha Vidya Parampara Trust-ன் FCRA வழக்கு:
சம்ஸ்கிருத வேதங்கள், உபநிடங்கள், ஸ்மிருதிகள், புராணம் ஆகியவற்றைக் கற்பிக்கும் அர்ஷ வித்யா பரம்பரை என்ற மத அமைப்பு சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருந்து நன்கொடை பெற்றது. அதன் பின்பு FCRA license கோரி விண்ணப்பம் செய்த நிலையில், அவ்வமைப்பு "சட்டவிரோதமாக வெளிநாட்டு நன்கொடை பெற்ற மத அமைப்பு" என்ற காரணத்தின் அடிப்படையில் FCRA விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அந்நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதில் தீர்ப்பளித்த, நீதிபதி சாமிநாதன் "பகவத் கீதை மத வேதம் அல்ல, அது அறநெறி நூல் மட்டுமே, எனவே அதனை கற்பிப்பது மத பரப்புரை ஆகாது" என்று கூறி அந்த அமைப்பின் விண்ணப்பத்தை, தீர்ப்பில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் பரிசீலித்து, 3 மாதங்களுக்குள் ஆணை பிறப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
மேலும் ஒருபடி மேலே போய், அதே அறக்கட்டளையில் பெப்ரவரி 2026-ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதி சாமிநாதன் விருந்தினராகக் கலந்து கொண்டு, "பகுத்தறிவாளர்கள் ராஸ்க்கல்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள்" என்று தனது ஆர்.எஸ்.எஸ். அமிலத்தை கொப்பளித்தார்.
அடுத்தது சமீபத்திய வழக்கு...
வழக்கு 2 :- 06.10.2026 -ல் தீர்ப்பளிக்கப்பட்ட Kanzeon Public Charitable Trust வழக்கு:
இந்தியாவில் தோன்றி இன்று ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பிரபலமாக இருக்கும், பாரம்பரியமிக்க Zen தியான முறையை கற்பிக்கும் Kanzeon Public Charitable Trust-ன் FCRA license விண்ணப்பம், "மத சார்புடைய அமைப்பு" என்று கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அந்த அமைப்பும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கில் நீதியின் நிலைப்பாடு மாறுபடுகிறது. அதாவது... "FCRA விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது சரிதான்" என்று நீதிபதி சாமிநாதன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்து விண்ணப்பதாரரின் வழக்கை தள்ளுபடி செய்கிறது. தீர்ப்பில், “Hinduism is inclusive, Abrahamic religions are inherently exclusive” என்று மத ரீதியாகப் பிரிவினையை தூண்டக்கூடிய, சமத்துவத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய பொய்யான கருத்து இடம்பெற்றுள்ளது.
இங்கே அவர் கூறும் கருத்து எழுப்பியுள்ள அடிப்படைக் கேள்வி என்னவென்றால், சம்ஸ்கிருத வேதங்கள், கீதை ஆகியவை மதத்தின் எல்லையைத் தாண்டிய தத்துவம், பண்பாடு, அறநெறி எனக் கருதப்படுமானால், ஜென் தியானம் மட்டும் ஏன் ஒரு தனி மதத்தின் அடையாளமாகக் கருதப்பட வேண்டும்? அதுவும் இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் தானே? இந்திய கலாச்சாரத்தை பாதுகாப்பது அரசமைப்புச்சட்டத்தின் பிரிவு 51A-ன்படி அடிப்படை கடமை அல்லவா?
ஒரு மதம் எல்லாரையும் உள்ளடக்கியது என்றும், மற்ற மதங்கள் இயல்பிலேயே பிரித்து வைப்பவை என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது சமத்துவம், மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டிற்கு எதிரானது. மேலும் அது நீதிபதிகளின் ஒருதலைபட்சமான நிலைப்பாட்டையும், சட்டத்திற்கு முன்பு சமன்பாடற்றவர்கள் என்பதையும் நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது.
#GRSwaminathan #FCRA #DoubleStandards #JudicialBias #Secularism #ConstitutionOfIndia #MadrasHighCourt
Prathap Sekar retweeted
On August 28, 1931, Gandhi applied for his passport in Bombay (Mumbai) to travel to the United Kingdom, France, Italy, and Switzerland for the Second Round Table Conference, his status was listed as a "British Protected Subject".
இந்திய விடுதலைக்கு போராடினாலும், ஆங்கிலேயரிடத்தில் பாஸ்போர்ட் அனுமதி பெற்றுதானே காந்தியடிகள் வெளிநாடு செல்ல முடிந்தது. "...ஆங்கில அரசே வேண்டாமென சொல்லும் உங்களுக்கு எதற்கு ஆங்கில அரசின் பாஸ்போர்ட் அனுமதி.." என்று அச்சமயத்தில் இதுபோல ஆங்கிலேய அதிகாரிகள் கூட பேசவில்லை.
இந்திய நீதிபதிகள் எப்போதிருந்து அரசியல் பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் அரசாங்க பணியில் இருப்பவர்கள் .. அவர்களுக்கு அரசியல் பேச விருப்பமெனில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீதியில் நின்று பேசட்டும். எங்கள் வரிப்பணத்தில் அவரவர் அரசியலை பேசுவதற்கு அதிகாரமில்லை. சொந்தமாக உழைத்து அதில் வரும் வருமாணத்தில் அரசியலை செய்யுங்கள்.
ஒரு தாசில்தார், ஒரு கலெக்டர் எப்படி அரசியல் பேசுவது அனுமதியில்லையோ அவரைப்போலவே அரசாங்க சம்பளம் பெறக்கூடியவர்களும் பேசுவது அனுமதிக்க முடியுமா ? ..
ஒரு கட்சிக்கு ஆயிரம் கொள்கைகள் இருக்கும். அதைக்குறித்தெல்லாம் பேசுவதற்கு நீதிபதிக்கு எங்கிருந்து அதிகாரம் வருகிறது?
#BREAKING | ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? - உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
#Governor | #DMK | #AnbilMahesh | #MadrasHighCourt | #JusticeLakshminarayanan































