Prasannakumar retweeted
મોરબીના રાજમાતા આદરણીય વિજયકુંવરબાના નિધનના સમાચારથી અત્યંત દુઃખ થયું. તેમનું વ્યક્તિત્વ, સેવાભાવ અને મોરબીની જનતા સાથેનો તેમનો નાતો હંમેશાં સ્મરણીય રહેશે.
પરમકૃપાળુ પરમાત્મા દિવંગત આત્માને શાંતિ અર્પે અને પરિવારજનો તથા તેમના ચાહકોને આ દુઃખ સહન કરવાની શક્તિ આપે.
ભાવપૂર્ણ શ્રદ્ધાંજલિ.
ૐ શાંતિ 🙏
Prasannakumar retweeted
கல்வி, கலை, ஞானம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் சரஸ்வதி அன்னையைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரும் தொடங்கும் அனைத்து நல்ல முயற்சிகளும் வெற்றியடையட்டும். இல்லங்கள் தோறும் அமைதியும், மகிழ்ச்சியும், அனைவரின் வாழ்வில் வளமும், வெற்றியும் நிறைந்திடட்டும்.
நல்ல சிந்தனைகளையும், நேர்மறை எண்ணங்களையும் வளர்த்துக் கொண்டு, ஒவ்வொருவரும் உயர்ந்த இலக்குகளை அடைய இந்த நன்னாள் வழிகாட்டட்டும்.
Prasannakumar retweeted
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்!
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!
#CMJosephVijay
Prasannakumar retweeted
இன்று மாலை, நமது @WTLFoundation சார்பில், பழனி நகரின் ஆன்மிகத்துடனும் மக்களின் வாழ்வாதாரத்துடனும் தொடர்புடைய, புனிதமான சண்முகா நதியைத் தூய்மைப்படுத்தி, மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும் விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுத்து நாம் செய்து வரும் பணிகளில், வைகை நதி, சண்முகா நதி போன்ற நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், தூய்மைப்படுத்துவதும், இயற்கையையும் நமது பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான முக்கியமான பணியாகும். நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்திப் பாதுகாப்பதில் சகோதரர் திரு. நிமல் ராகவன் அவர்களின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் குறிப்பிடத்தக்கவை.
எந்த எதிர்பார்ப்புமில்லாமல், நமது சமூகப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி, இயற்கையைப் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறைக்கு வளமான தமிழகத்தை உருவாக்கும் நமது பயணம் தொடர்ந்து வெல்லட்டும்.
@Palanikanagaraj @being_nimal (1/2)
Prasannakumar retweeted
Replying to @DrSanjivGoenka
@DrSanjivGoenka I am Laxman Sivaramakrishnan former Indian cricketer. If you are looking for a spin bowling coach, please let me know. I have confidence that I can deliver the results.
Prasannakumar retweeted
அமைதியான சமூகத்தில், தேவையற்ற குழப்பங்களை உருவாக்காதீர்கள் அமைச்சர் திரு. @RameshOffcl அவர்களே!
தமிழகக் கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர், கொடிமரத்தை தாண்டி உள்ளே நுழையக் கூடாது என, கடந்த 2024 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள், தொப்பி அணிந்த இஸ்லாமியரை நீங்கள் உடன் அழைத்து சென்றது கடும் கண்டனத்திற்குரியது.
இந்துக் கோவில்களின் புனிதத்தைப் போற்றி பாதுகாக்க வேண்டிய இந்து அறநிலையத்துறையின் அமைச்சரான நீங்கள், கோவில்களின் ஆகம விதிகளை தொடர்ந்து அவமதிப்பது, ஆணவத்தின் வெளிப்பாடே தவிர வேறில்லை.
இல்லை தெரியாமல் தான் கேட்கிறோம், உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழாவில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தவெக MLA முஸ்தபா அவர்களை முதல் வரிசையில் அமர்த்துவதன் மூலமும், அண்ணாமலையார் கோவிலுக்குள் "உதவியாளர்" என்ற பெயரில் ஒரு இஸ்லாமியரை உடன் அழைத்து செல்வதன் மூலமும் நீங்கள் என்ன நிறுவ முயற்சிக்கிறீர்கள்? இதில் உங்களுக்கு என்ன ஆதாயம் இருக்கிறது?
இந்து மதத்தின் மீதுள்ள நம்பிக்கையில், பிற மதத்தினர் தானாக இந்துக் கோவில்களுக்கு வருவது என்பது வேறு. ஆனால், ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்ப வேண்டும் என்ற நோக்கில் ஒருவரை அழைத்து வருவது என்பது வேறு. எனவே, எப்படியாவது "Limelight" இல் நீடிக்க வேண்டும் என்ற ஆசையில் எதையாவது செய்து சமூகத்தின் பெருங்கோபத்திற்கு ஆளாகாதீர்கள் அமைச்சரே! சட்ட விதிகளை மீறி, ஆகம விதிகளுக்கு எதிராக, கோவிலின் பாரம்பரிய முறையை மதிக்காமல், அண்ணாமலையார் கோவிலுக்குள் நுழைந்தவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுங்கள்! இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்!
Prasannakumar retweeted
Tasmac to sell more beer brands including the likes of Heineken soon. Where are the breweries & more restobars @VigneshTvkCbe??
Prasannakumar retweeted
யாரைப் பார்த்தும் நமக்குப் பயமில்லை. ஏனென்றால், நாம் வந்திருப்பது போட்டி அரசியல் செய்வதற்காக அல்ல. அரசியல் புரட்சியை உருவாக்கும் மாற்று அரசியலை முன்னெடுப்பதற்காக.
நமது பணிகள் பேச வேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக நாம் ஆற்றும் சமூகப் பணிகளைப் பார்த்து, மக்களுக்கும் நம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உருவாக வேண்டும்.
மக்களுக்காகப் பணியாற்றுவோம். மக்களுடன் இணைந்து மாற்றத்தை உருவாக்குவோம்.
Prasannakumar retweeted
Statement from Reliance Industries
In light of recent remarks about Reliance and the Indian market, we wish to place the facts on record.
Like every Indian enterprise, Reliance has grown in an India that welcomes investment and innovation, homegrown or international, that improve the lives of the people.
That openness rests on the rule of law. As the Government of India has stated, it applies the same process to every applicant, Indian or foreign. Jio's own satellite services await clearances.
At Reliance, we have never feared competition. We see it as the truest test of who serves the customer best. Jio itself entered India's crowded telecom market in 2016 as the newest player, with not a single customer. In just ten years, Jio has earned the trust of over 530 million customers and given Indians some of the best digital infrastructure and most affordable data in the world.
We welcome competition in satellite communications, including Starlink. Every player, Jio included, must serve the people of India and abide by the laws and policies of the land.
Prasannakumar retweeted
Thank you, my dear leaders of @WTLFoundation and respected dignitaries, for making this day memorable!
Today, with the inauguration of the Dr APJ Abdul Kalam Centre for Ethics and Politics, we have begun our pursuit of creating righteous leaders who will nurture change at the grassroots level.
Here’s a glimpse of today’s event.
Prasannakumar retweeted
நமது @WTLFoundation அமைப்பின் Dr. APJ Abdul Kalam Centre for Ethics & Politics மையத்தை நேரில் பார்வையிட விரும்புகிறீர்களா?
wetheleader.org/kalam/visit-… என்ற இணைய தளத்தில், உங்கள் We The Leaders உறுப்பினர் அடையாள எண்ணைப் (WTL ID) பதிவு செய்யுங்கள். உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, வருகையின் நோக்கத்தையும் உங்களுக்கு ஏற்ற தேதியையும் குறிப்பிடுங்கள். உங்கள் வருகைக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்படும். முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பின்னரே மையத்திற்கு வருகை தரவும்.
தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை நோக்கிய பயணம் மட்டுமல்ல, சமூக மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பும் கூட. வாருங்கள், ஐயா அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவுகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, அறநெறிகளுடன் கூடிய தலைவர்களை உருவாக்குவோம்.
Prasannakumar retweeted
My complete lunch in #Chennai on a banana leaf. I thank all my friends for their recommendations. 😋HC Wong
#thali #TamilNadu #suvai
Prasannakumar retweeted
Pay my tribute to Bharat Ratna Dr. APJ Abdul Kalam on his birth anniversary today.
His vision, commitment & dedication for the nation continue to inspire.
Prasannakumar retweeted
அறிவியல், கல்வி, தேசப்பற்று என, தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டு முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த, முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில், அவரது நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம். அவரது கனவுகளும் சிந்தனைகளும் என்றும் நமக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழும்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு, உயரிய சிந்தனைகளையும், அறம் சார்ந்த அரசியல் முன்னெடுப்பையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், APJ Abdul Kalam Centre for Ethics and Politics இன்று தொடங்கப்படவிருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இடம்: PSG iTech Convention Centre, நீலாம்பூர், கோயம்புத்தூர் – 641062
நாள்: 15 அக்டோபர் 2026
நேரம்: காலை 9.30 மணி
ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவுகளைச் செயலாக்கி, நேர்மையும், அறமும், மக்கள் சேவையும் நிறைந்த தலைவர்களை உருவாக்குவோம்.
Prasannakumar retweeted
இன்றைய தினம் காலை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலத்தில், நமது @WTLFoundation சார்பில், 11 ஏக்கர் பரப்பளவில் ‘திருவனம்’ எனும் 15,000 மரக்கன்றுகளை நடும் மாபெரும் விழாவில் பங்கேற்று, இந்தப் பசுமைப் பயணத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மரங்களை நடுவது என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைகளுக்கான நமது கடமையும் கூட. மண்ணின் வளத்தைப் பாதுகாப்பது, பசுமைப் பரப்பை அதிகரிப்பது, இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாப்பது ஆகியவை நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
கடந்த மாதங்களில், தமிழகம் முழுவதும் நமது @WTLFoundation முன்னெடுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் 2,700-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு, 13 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மக்கள் இயக்கம் தொடரட்டும். மரங்களை வளர்ப்போம், மண்ணைக் காப்போம், பசுமையான, வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
It is a pleasure to be in Chennai with all of you.
This is a historic day for Tamil Nadu.
Today’s programme involves projects worth thirteen thousand crore rupees.
We are inaugurating many completed projects and laying foundations for new ones: PM @narendramodi




























