போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) header
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) profile picture

வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்தது கிடையாது

Joined July 2020
Photo by போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi)Photo by போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi)Photo by போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi)Photo by போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi)Photo by போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi)Photo by போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi)Photo by போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi)Photo by போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi)Photo by போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi)Photo by போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi)
ஆம் நாங்க சண்டியர்கள் தான் 🥰😍🥰 #சண்டி (Chandi) என்பது #இந்து மதத்தின் உக்கிரமான #பெண் தெய்வத்தைக் குறிக்கலாம்.. சண்டி / #கொற்றவை, #மகிஷாசுரமர்த்தினி எனும் உன்னத பெண் தெய்வமாக அறியப்படுகிறாள். 💪💪💪
1
1
5
157
இன்று #செவ்வாய்க்கிழமை 👑👑👑 #கொற்றவை / #முருகனுக்கு உரிய நாள் 🙏🙏🙏 ஆம் #மறவர்களுக்கு உரிய நாள் 🔥⚡💥 ஓம் ஸ்ரீ #போகரே போற்றி போற்றி கொற்றவை தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 #வெற்றிவேல்... #வீரவேல்...
5
168
#கந்த_சஷ்டி திருவிழா 🙏🙏🙏 முருகப்பெருமானின் ஏழுபடை வீடுகளையும் நினைத்து மனமுருகி வழிபடுவோம் 🙏🙏🙏
2
95
வீரமங்கை வேலுநாச்சியாராக மிரட்டிய குட்டிப் பெண்! ❤️❤️❤️
1
2
14
234
நாடக உலகின் இமயமலை / தமிழ் நாடகக் கலையின் தந்தை #மாமறவர் தவத்திரு #சங்கரதாஸ்_சுவாமிகளின் நினைவு தினம் இன்று.
2
6
149
கேரளாவின் முதல் முதலமைச்சர் இஎம்எஸ் #நம்பூதிரிபாட் தேவர்‌ தொழிற்சங்கங்களை வழிநடத்தி, தொழிலாளர்‌ வர்க்கத்தை விடுதலைப்‌ போராட்டத்தி பிரம்மாண்டமான பேரியக்கமாக ஈடுபடச்‌ செய்து, பூரண சுயராஜ்ஜியம்‌ என்ற முழக்கத்தை முதன்முதலில்‌ முழங்கச்‌ செய்த இயக்கம்‌ காங்கிரஸ்‌ சோசலிஸ்ட்‌ கட்சி.
3
28
365
நாகர்கோயிலில்‌ த.அ.க. மாநாடு தேவர்‌ ஆதரவு.. தேவர்‌ அவர்‌களும்‌ மாநாட்டில்‌ பேசினார்‌. அவர்‌ நாகர்கோயில்‌ மாநாடு முடிந்த நாளிலே வேறு ஏதோ அலுவல்‌ காரணமாகக்‌ குமரிமுனைக்கு வந்திருந்தார்‌. எனது அழைப்‌புக்கு இணங்கி த.அ.க. மாநாட்டில்‌ கலந்து கொண்டு வழக்கம்‌ போல சிம்ம கர்ஜனை செய்தார்‌
1
105
#கவிஞர்‌ #வாலி சென்ற நூற்றாண்டில் தமிழ்‌ மண்‌ தரணிக்கு வழங்கிய மகத்தானவர்களின்‌ மகோன்னத வரலாறு #பசும்பொன்_முத்துராமலிங்க_தேவர் #போற்றி_பாடடி_பெண்ணே_தேவர்_காலடி_மண்ணே
6
120
இன்று #வியாழக்கிழமை 🙏🙏🙏 #குரு_பகவான் வாழ்வு சிறக்க அருள்புரிய வேண்டும் 🙏🙏🙏 #திருச்செந்தூர்_முருகன் #காவல்_தெய்வம் / #குல_தெய்வம் உடலும் உயிரும் ஒரு சேர அவதரித்த குருப் பெருமான் #பசும்பொன் திருமகனாரை வியாழக்கிழமை தோறும் வழிபாடு செய்யுங்கள் 🙏🙏🙏
1
9
163
ஹரிஜனங்களை ஏழைகளாக வைத்திருப்பதே சர்க்காரின் திட்டமா? 🙏🙏🙏
1
5
163
ஒரு பழமொழி உண்டு பூடம் தெரியாமல் சாமி ஆடாதே 😌😌😌 #பாண்டிய_மறவர்கள் 🙏🙏🙏
4
50
884
இன்று #வியாழக்கிழமை 🙏🙏🙏 #குரு_பகவான் வாழ்வு சிறக்க அருள்புரிய வேண்டும் 🙏🙏🙏 #திருச்செந்தூர்_முருகன் #காவல்_தெய்வம் / #குல_தெய்வம் உடலும் உயிரும் ஒரு சேர அவதரித்த குருப் பெருமான் #பசும்பொன் திருமகனாரை வியாழக்கிழமை தோறும் வழிபாடு செய்யுங்கள் 🙏🙏🙏
5
25
365
இன்று #செவ்வாய்க்கிழமை 👑👑👑 #கொற்றவை / #முருகனுக்கு உரிய நாள் 🙏🙏🙏 ஆம் #மறவர்களுக்கு உரிய நாள் 🔥⚡💥 ஓம் ஸ்ரீ #போகரே போற்றி போற்றி கொற்றவை தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 #வெற்றிவேல்... #வீரவேல்...
1
30
335
#சுவாமி_விவேகானந்தர் 🥰😍🥰 நானும் என் மூலமும் ஏதேனும் ஒரு நல்ல வேலை செய்திருந்தால், இந்த நல்ல மனிதரான பாஸ்கர சேதுபதிக்கு இந்தியா கடன்பட்டிருக்கிறது #பாஸ்கர_சேதுபதி செந்தமிழ் வளர்த்த பாஸ்கர சேதுபதிக்கு பிறந்த நாள் இன்று 🙏🙏🙏
2
1
1
22
711