மதுரை, தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கு கழகத் தலைவர் தளபதியார் @mkstalin அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
#பசும்பொன் #முத்துராமலிங்கத்_தேவர் திருமகனாரின் 119-வது பிறந்தநாள் விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு கழகத் தலைவர் தளபதியார் @mkstalin அவர்களுடன் #மதுரை,கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது. #DMK
#மதுரை மாவட்டம் , திருப்பாலை பகுதியில் உள்ள குறிஞ்சி மஹாலில், #மதுரை_வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் #பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 119வது பிறந்தநாள் விழா மற்றும் 64 ஆம் குருபூஜை முன்னிட்டு மதுரை(1/2)
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது சகோதரர்களின் 225வது குருபூஜையை முன்னிட்டு - மருது சகோதரர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினோம். #மருதுபாண்டியர்கள் #DMK
#தாராபுரம் தொகுதியின் கழக வேட்பாளர் #எஸ்சுகன்யா அவர்களுக்காக #மூலனூர் பேரூரில் பாகம் 266ல் வாக்களப் பெருமக்களைச் சந்தித்து #உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினோம். @mkstalin @Udhaystalin @arivalayam #Vote4DMK #dharapuram
அவசியத்தை #மதுரை_வடக்கு_மாவட்ட #திமுக சார்பில் எடுத்துக் கூறி பரப்புரை செய்தோம். (2/2)@mkstalin @Udhaystalin @arivalayam #VOTE4DMK #dharapuram
209
#மூலனூர் பேரூரில் நேற்று பாகம் 267 உட்பட்ட தெருக்கள் தோறும் வீடு வீடாகச் சென்று #உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தோம்.
#தாராபுரத்தில் கழக வேட்பாளர் #எஸ்சுகன்யா அவர்களை தேர்வு செய்ய வேண்டியதன்(1/2)
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் அறிவிப்புக்கிணங்க அண்மையில் நடைபெற்ற கழக செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி செயல்படுவது தொடர்பாக #மதுரை_வடக்கு_மாவட்டகழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருப்பாலை குறிஞ்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. @Udhaystalin @arivalayam
நாம் அனைத்து வகையிலும் விடுதலை பெற கடுமையான அறப்போராட்டங்கள் நடத்தக் காரணமாக இருந்த தியாகிகள், தலைவர்கள் உள்ளிட்ட அனைவரின் அர்ப்பணிப்பை போற்றி வணங்குவோம். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! #IndependenceDay
தி.மு.க சட்டத்துறையின் சார்பில் நடைபெற்ற தென்மண்டல கழக வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. அண்ணன் @thangamthennarasu அவர்களோடு கலந்து கொண்டோம். @ThangaTamilselv @nrelango_dmk




























