Pinned Tweet
ஒரு ஆணாக வளர
வேண்டுமானால் நல்ல
எண்ணங்களுடன் கெட்டவனாக
மாறத் தயாராக இருங்கள்.?? ☺️
குட் மார்னிங் 🖤
1
14
19,754
பகுதிநேர பைத்தியம் ..😜 retweeted
ஆண்கள் எல்லோரையும்
Unfollow பண்ணிடலாம்னு၊
#Following போய் பாத்தா
என் லிஸ்ட்ல #ஆண்களே இல்ல
எல்லாமே #ஆண் தேவதைகள்
மனசே வரல #Unfollow பண்ண 😏😏😏
பகுதிநேர பைத்தியம் ..😜 retweeted
கார்த்திகை தீபம் வேற வருது
ஒளியிலே தெரிவது தேவதையான்னு வருவாங்க
விளக்கமாத்தள அடிச்சு பத்தி விடுங்க டோலி 👩🦯👩🦯👩🦯
பகுதிநேர பைத்தியம் ..😜 retweeted
Replying to @pathuthala89534
🌸⋅━.· 🌸 ༻ 💗 ༺ 🌸 ·.━⋅🌸
🌸 𝔾𝕠𝕠𝕕 𝕄𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 🌸
🌸⋅━.· 🌸 ༻ 💗 ༺ 🌸 ·.━⋅🌸
உன்னை அடைவது அல்ல
உனக்குள் தொலைவதே
என் காதல் ... @kavyasweety_
2
91
பகுதிநேர பைத்தியம் ..😜 retweeted
veetuku guest vantha vanganu kekuromla athu mathiri
ena follow pannura ellaraiyum
follow pannalamnu irukuren
#x #followback #LenaMiu
இன்னக்கி திங்கள்கிழமை இல்லை first நாள் இப்படி start பண்ணாத நாள்ள இருக்கும்.. 😎💪
✨ இனிய காலை வணக்கம் ✨
Happy morning @kavyasweety_ 🫂💞 kuluruthu de adhan suda oru kiss 💋
சிப்பிக்குள் சேராமலே,
#முத்துக்களாய்,
சில மழைத்துளிகள்...
அவள்
கன்னங்களில் பட்டு...!!!
❤️❤️ @vaishali25bp
காலை வணக்கம் 🥰❣️
பகுதிநேர பைத்தியம் ..😜 retweeted
✨Don't Know What Tomorrow Will Bring ...
But Today Greatful For The Life ...!✨
🌞Happy Morning Tweepsss 🌞
பகுதிநேர பைத்தியம் ..😜 retweeted
காலைல தெரியாம ஒரு
பாட்டு 🎶🎶பாடிட்டேன் 😌
பக்கத்து வீட்டுக்காரங்க
உங்க விட்டுல குயில் 🎶🪽 வளர்க்குறீங்களான்னு
கேட்டுட்டு போறாங்க
என் அம்மா கிட்ட 😁😜😌😌
எனக்கு ஒரே shy ah இருக்கு
🫣🙈😜🏃🏻♀️






















