ஓம்தமிழ் OMTAMIL (@omtamil) header
ஓம்தமிழ் OMTAMIL (@omtamil) profile picture

தமிழ் மெய்நிகர் நுட்பவியல் TAMIL VIRTUAL TECHNOLOGY

Malaysia
Joined October 2008
#சொற்றேடல் - பொன்னியின் செல்வன் சிறப்பு சொல் தேடல் விளையாட்டு #PonniyinSelvan - Special word game (30/09/2022) omtamil.com/sotredal
சிங்கப்பூர் முகுந்தன் #சொற்புதிர் 60-65 வரை கருப்பொருளுடன் (Thematic Crossword Puzzles) மிகவும் சிறப்பாக உருவாக்கி வழங்கியுள்ளார். மறைந்திருக்கும் சொற்களை கண்டுபிடியுங்கள்.. omtamil.com/sorputhir
#சொல்லாடல் 100 ஆவது நாள். தொடர்ந்து ஆவலுடன் விளையாடும் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி. இச்செயலியை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். விரைவில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். omtamil.com/soladle
இடைநிலைப்பள்ளி மாணவர் தமிழ்க்கதிர் சரவணன் எளிமையான #சொற்புதிர் உருவாக்கி வழங்கியுள்ளார். விடை காண முயன்றுப் பாருங்கள். omtamil.com/sorputhir
#சொற்புதிர் 50ஆவது பொன் விழா. தொடர்ந்து விளையாடுபவர்களுக்கும் புதிர் வழங்குநர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி 🙏🏼 omtamil.com/sorputhir
#சொல்லாடல் 91-99 'ப' வரிசையில் தொடங்கும் சொற்கள் இடம்பெறும். omtamil.com/soladle
சொகூர், மலேசியாவிலிருந்து கணக்கியல் துறையைச் சார்ந்த சாந்தா சுப்பிரமணியம் உருவாக்கி வழங்கிய புதிர்கள் தொடர்ந்து இடம்பெறும். #சொற்புதிர் விளையாடி அவரின் பங்களிப்புக்கு ஊக்கமளிக்கவும். omtamil.com/sorputhir
தஞ்சையைச் சேர்ந்த தொழில்நுட்ப துறையில் பணி புரியும் கார்த்திக் மிகவும் எளிமையானப் புதிர்களை உருவாக்கி தொடர்ந்து வழங்கிவருகிறார். அவரின் பங்களிப்புக்கு #சொற்புதிர் விளையாடி ஊக்கமளிக்கவும். omtamil.com/sorputhir
#சொற்புதிர் - 12 அகவை மலேசிய மாணவன் தமிழ்வேல் உருவாக்கி வழங்கிய புதிர்கள் 5 நாட்களுக்கு தொடர்ந்து இடம்பெறுகிறது. அவரின் இச்சிறப்பான முயற்சிக்கு சொற்புதிர் விளையாடி ஊக்கப்படுத்தவும். தெரிந்தவர்களிடம் பகிரவும். omtamil.com/sorputhir
#சொற்புதிர் இன்று வழங்கியவர் கார்த்திக். omtamil.com/sorputhir
#சொற்புதிர் 19 வழங்குநர் அமுதவல்லி நாராயணன் omtamil.com/sorputhir
ஓம்தமிழ் OMTAMIL retweeted
#சொற்புதிர் - குறுக்கெழுத்து விளையாட்டு செயலி : omtamil.com/sorputhir நமது தமிழ் எழுத்து, சொல்லாட்சியை வளர்த்துக் கொள்ள உதவும் விளையாட்டு. தமிழுக்காக ஏதேனும் செய்ய விருப்பமா? இதோ, இந்த ஒரு விளையாட்டைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்!
🟩சொல்லாடல்🟨 சொல் விளையாட்டு செயலி : omtamil.com/soladle தமிழோடு விளையாடி சொற்களைப் பற்றிய அறிவுத்திறனை இவ்விளையாட்டின் மூலம் செம்மைப்படுத்தலாம். சொல்லாடல் செயலியின் நோக்கம், ஏற்ற பொருள் உடைய - பொருள் ஆழமுடைய சொற்களைப் பயன்படுத்துவதாகும். #சொல்லாடல் #TamilWordle
1
youtu.be/DpAA9QaM2WQ #தமிழ்ப்புதிர் - நேற்றைய விளையாட்டு நிகழ்ச்சியில் 3 இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மிகவும் அருமையாக தமிழோடு விளையாடியதை மீண்டும் காணவும்.
1
youtu.be/DpAA9QaM2WQ #தமிழ்ப்புதிர் - உலகின் முதல் தமிழ் நேரலை விளையாட்டு நிகழ்ச்சி. 16/05/2021 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00மணிக்கு 3 இடைநிலைப்பள்ளி மாணவர்கள் இம்முறை விளையாடுகின்றனர். மற்ற மாணவர்கள் நேரலை பார்வையாளர் சுற்றில் கலந்துக் கொண்டு பரிசுத்தொகையினை வெல்லவும்!
1
1
youtu.be/OVnzXin6L5c #தமிழ்ப்புதிர் - அன்னையர் நாள் சிறப்பு விளையாட்டு நிகழ்ச்சியில் 3 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கள் அன்னையருடன் அன்னைத் தமிழோடு அருமையாக விளையாடியதை மீண்டும் காணலாம்.
வணக்கம். நேற்றைய ‘தமிழ்ப்புதிர்’ விளையாட்டு நிகழ்ச்சியை நேரலையில் காணத்தவறியவர்கள் முத்தான மூன்று தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பங்கேற்பை இந்த இணைப்பில் மீண்டும் காணலாம் : youtu.be/U4gqTuEXdIM
#தமிழ்ப்புதிர் விளையாட்டு நிகழ்ச்சி. 02/05/2021 இரவு 8.00 மணிக்கு. எங்களுடன் இணையவும். நீங்களும் பரிசுத்தொகையினை வெல்லலாம்! omtamil.com/live instagram.com/p/COT5Sn9DXqa/…