Pinned Tweet
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் @actorvijay தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக @TVKVijayHQ மாறியதன் ஒரு சிறிய எடுத்து காட்டு தான் இன்றைய ஆர்ப்பாட்டம்...ஆதரவு பெருகட்டும்...நமக்கான தலைவனை ஆர்பரிப்போம்...
#tvkprotest
#TVKForTN
This is not interview... Rangaraj is literally ragging Madhesh...
தலைவாழை இலையில் சுடச்சுட மாதேஷை போட்டு வழித்து சாப்பிட்டுவிட்டார் ரங்கராஜ் பாண்டே...
88
தான் ஒரு எல்லாருக்கும் சரி சமமான ஒரு பத்திரிக்கையாளன் என்பதை மறந்து ஒரு சார்புடையகட்சிக்கு மட்டும் ஒத்து ஊதுற இந்தமாதிரி ஈனப்பிறவிகளால மத்த எல்லா பத்திரிக்கை காரனுக்கும் கெட்ட பெயர்...
தான் ஒரு திமுக + அதிமுக ஆதரவாளன்... இல்லன்னா தவெக வின் வளர்ச்சி பிடிக்காமல் அதனை குறை கூறி கொண்டு 5 க்கும் 10 க்கும் நாக்க தொங்க போட்டு ஜால்ரா அடிக்குற தவெக வின் வெறுப்பாளன்...
கோட்டீஸ்லரன் னு பேர் வச்சிகிட்டு அசல் பிச்சைக்காரன் மாதிரியே நடந்து கொள்ளும் 3 rd rated journalist இவன் என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும் இவனைப் பற்றி...
இதுக்கு நெறியாளர் நேராவே காரி துப்பியிருக்கலாம்😂🤣
@arnoldkote4 எவ்ளோ அடிச்சாலும் தாங்குற கிறுக்கன்யா நீ 🤧
இது வரைக்கும் நடிசச 50 க்கும் மேற்பட்ட படங்கள்ள ஒரு 10 சதவீதம் படம் தான் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்திருக்கும்... முக்கால்வாசி படங்கள் அட்டர் பிலாப்... முதலுக்கே மோசம்...
இவனை எல்லாம் கூப்பிட்டு உடகார வச்சி பெரிய அரசியல் சாணக்கியன்மாதிரி கேள்வி கேக்குறதை மொதல்ல நிறுத்துங்கடா..
விக்ரம் துருவ் வச்சி படம் எடுல்தார்... தன் மகனுக்காக சொந்த பணத்தை போட்டு படமெடுத்தார்... லாபமோ நஷ்டமோ ஒரு வெளிப்படை தன்மை இருந்தது....
அது தான்டா maturity...
விசே வுடைய மகன் நடிச்ச phoenix படத்துக்கு பூஜை போட்டதுல இருந்து ரிலீஸ் வரைக்கும் எல்லா பைனான்சயும் பண்ணிட்டு தனக்கும் அந்த படத்துக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி வேசம் போட்டான் பாரு யப்பா... அதான்டா அசல் கருணாநிதித் தனம்...
இந்த பொம்பள பித்தனுக்கு அரசியல் பத்தி என்ன தெரியும்... மைக் இருக்குன்னு கெள்வி கேக்குறதும் வாய் இருக்குன்னு கண்டதை பதிலா உளறி வை க்கிறான்..
பாபர் மசூதி அயோத்தி ராமர் கோயில் கலவரம் போல் திருப்பரஙகுன்றத்தில் நடக்க இருந்த பெரிய சதியை அசம்பாவிதத்தை கோர்ட்டின் உத்தரவை மீறி துணிச்சலாக செயல்பட்டிருககும் எங்கள் @TVKVijayHQ தலைவனை காசு கொடுத்தால் எந்த கல்யாணத்திலயும் டான்ஸ் ஆடுற ஒரு பொறாமை பிடித்த ஈகோ பேயுடன் ஒப்பிடுவதே தப்பு...
காலம் பதில் சொல்லிச்சோ இல்லயோ ஆனால் இவர் @CMOTamilnadu மட்டும் அந்த காலத்திற்கும் தன்னை அழிக்க நினைக்கும் எதிரிகளுக்கு தன் செயல்கள் மூலமாக பதில் சொல்லி கொண்டு தான் இருக்கிறார்...
எங்காள் @TVKVijayHQ கட்சி அமைச்சர்களே,MLA க்களே, கட்சி நிர்வாகிகளே எந்த ஒரு காரியத்தயும் செய்யும் முன்னே உங்களுக்கு அங்கீகாரமும் அடையாளமும் தந்த எங்கள் @CMOTamilnadu அண்ணனை நினைத்து பாருங்கள்...நிச்சயம் தவறு செய்ய மனம் வராது...
பாஜக வை சேர்ந்த முன்னால் மத்திய அமைச்சரும் இது போல் குறுஞ்செய்தி அனுப்பித் தான் பதவியை பறிகொடுத்தார்...
விஷயம் பரவலாக வெளியே கசிவதற்குள் பாஜக மேலிடம் துரிதமாக முடிவெடுத்து எல். முருகனை ஓரம் கட்டியது...
அருள் விக்னேஷ் மேட்டரையும் இப்படித் தான் deal செய்திருக்க வேண்டும்... @BussyAnand சார் ஒரு சிறிய விஷயமென்றாலும் எங்கள் @TVKVijayHQ அண்ணனுக்கு தெரிய படுத்துங்கள்...நிச்சயமாக உடனுக்குடன் உத்தரவு பறக்கும்...
அரசியலில் போதிய அனுபவமில்லை, எல்லாம் கத்துகுட்டிகள், விசிலடிச்சான் குஞ்சுகள், இவர்களின் தலைவனால் @TVKVijayHQ என்ன செய்திட முடியும் என்ற ஏளன பேச்சுக்களை பொய்யாக்கி, அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டின் அமைதி சீர்குலையாமல் துணிச்சலுடன் திருப்பரங்குன்றம் விஷயத்தில் அமைதியை நிலை நாட்டியுள்ளார் எஙகள் முதல்வர் @CMOTamilnadu
சமூக நீதி க்கு ஒரு கேடு என்றால், எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கு கேடு என்றால், தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கு கேடு என்றால், எங்காளின் @CMOTamilnadu உத்தரவில் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் என்பதை எஙகள் தலைவன் நிரூபித்து இருக்கிறார்...
வெறும் அலங்கார பேச்சு பேசி தமிழக மக்களை ஏமாற்றி வந்த இரண்டு ஜாம்பவான்களின் கூற்றுகளையும் பொய்யாக்கி "பேசாமலே" செயலில் காட்டி இருக்கிறார் @TVKVijayHQ எங்கள் அண்ணன்...
தேர்தலுக்கு முன்னாடியே வந்த பேட்டி போல... இப்ப தான் கண்ல படுது....எடுத்தது மூனே மூனு படம்... அதுல ஒன்னு மட்டும் சுமாரான படம்... மத்ததெல்லாம் அட்டர் ப்லாப்...படம் எடுக்க மண்டைல சரக்கில்லாம
பொண்டாட்டி காசுல வெக்கமில்லாம சோறு துன்ற கம்முனாட்டி ராஜகுமாரா... நீ லாம் எங்க தலைவர பத்தி பேசிருக்க... இந்த சமுதாயம் அந்த சமுதாயம்னு பாரபட்சமில்லாம பாசம் வச்சிருக்காங்க எங்க தலைவர் மேல...
சுவரேறி குதிச்சி அந்த நடிகையோட அம்மாக்கு தெரியாம ராவோட ராவா ஓடி போய் விக்ரமன் தலைமையில கல்யாணம் பண்ணிகிட்ட எச்சப்பயலே... அப்ப உன் சமுதாயம் எங்க டா போயிருந்தது ராஜகுமாரா...
Hi bro @Jagadishbliss @BussyAnand
annan...Plz open your DM...
I want to self introduce myself to my Thalaivan @TVKVijayHQ
1
130
OG Dr.ArvindGuru MD retweeted
காலம் என்ன சொல்லுச்சு ...
கைய கட்டிகிட்டு பொத்திகிட்டு நிக்கனும் சொல்லுச்சு ...
த்தா யார்கிட்ட ....
Yes I agree & Approve @TVKVijayHQ is not only a "true leader"... He is also a "pure politician" @CMOTamilnadu too...
ஓம் படத்துல யார் தான்டா வில்லன்னு ஒரு பேச்சு ஓடிட்டிருக்கு...
நான் இன்னும் படம் பார்க்கல... ரிவ்யூஸ் வச்சி சொல்றன்...
முதல் வில்லன் - ராஜ்குமார் பெரியசாமி...
இரண்டாவது வில்லன் - தனுஷ்...
மூன்றாவது வில்லன் தான் ரொம்ப பவர்புல் - முதல் ஷோவிலிருந்தே படத்தை வறுத்தெடுக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள்...
#OM
OG Dr.ArvindGuru MD retweeted
புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு பின் ஓரு முதல்வர் இந்த அளவிற்கு ஜனரஞ்சகமாக இருக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது நெகிழ்ச்சி , சோகமான தருணம் என்றாலும் நம்ம முதல்வர் நம்முடன் என்கிற அந்த சூழல் ஒரு ஆறுதல்















