Naan (@offl_naan) header
Naan (@offl_naan) profile picture

Play to win decisively.

Pandora
Joined November 2016
Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)
"Birth itself is a sin" It is Aryan parochism that created the "idea" that one is superior and inferior by birth which is hard to eradicate in the minds of the people.
“What is the most resilient parasite? Bacteria? A virus? An intestinal worm? An idea. Resilient...highly contagious. Once an idea has taken hold of the brain it's almost impossible to eradicate. An idea that is fully formed, fully understood, that sticks.” - Inception
3
4
1
11
17,527
//பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.// #FairDelimitation #DMK4TN 🔥🔥🔥
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
13
A lion never loses its roar. No matter the storm, a lion always remains lion. The Real Thala MK Stalin ! 🦁

16
16
2
108
3,016
Naan retweeted

262
1,130
331
2,665
122,359
Template 🤣🤣🤣
முதல்வர் விஜயின் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம் #TVK #TVKVijay‌ #MadrasHighCourt
23
Naan retweeted
Happy Birthday @Udhaystalin 🖤❤
29
232
7
1,567
14,874
வந்து என் கால்ல விழுங்கடா ஒடுகாளி காங்கிரஸ் - MKS📈
I still strongly believe that Thiru @mkstalin will not compromise the interests of the state. MPs like Ms. @KanimozhiDMK will not allow our voice in parliament to go down by supporting the delimitation bill. Rights of Tamilnadu have to be safeguarded by all MPs from our state.
20
2
78
1,162
இந்த புகார் வந்து ஒரு வாரம் ஆச்சு. கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பொழப்பு சந்தி சிரிச்சிட்டிருக்கறதால இந்த நிர்வாக ரீதியான மோதலை அருள் விக்னேஷின் ஆபாச வக்கிர நடவடிக்கையுடன் இணைவைத்து நேரேடிவை உருவாக்க உருண்டுகொண்டிருக்கிறது தவெக. இதுக்கு பேசாம அருள் விக்னேஷ் க்கு ஒரு லிங்கம் வெச்சு எல்லாரும் கும்புடணும்னு சொல்லிரலாமே?!
இது தான் அந்த அதிகாரி கொடுத்த புகார். ஏன் அந்த ஒடுக்கப்பட்ட பெண் பணியாளர வேலைய விட்டு நீக்குனிங்க? நீங்க சாதி பாத்து வேல செய்ரிங்க, சாதி சொல்லி திட்றிங்கன்னு MLA கண்டிச்சதா அந்த அதிகாரியே சொல்லிருக்காங்க. இதுக்கு MLA மேல வன்கொடுமை வழக்கு.
52
1
86
4,202
Oi…Oi…!!! @actorvijay Udhay Butcher! 🧨 #HBDUdhay #TheHope
108
186
36
623
35,251
கடந்த ஆட்சியில் இது நடந்திருந்தால் தலித் சமையலரை கொடுமைப்படுத்திய மகளிர் திட்ட அதிகாரினு நியூஸ் ஆக்கி புரட்சி பண்ணிருப்பானுக. அந்த சமையல்கார அம்மாவுக்கு சப்போர்ட்டா ஃபோன் பண்ணி பேசுன எம் எல் ஏவ இப்ப வில்லன் ஆக்கிட்டானுக!
காலை உணவு திட்ட பணியாளர சாதி பாகுபாடு பாத்து பணி நீக்கம் செஞ்ச பெண் அதிகாரிய கூப்பிட்டு கேட்டார் அதுக்கு திமிரா பதில் சொல்லிருக்கு அதுக்கு இந்த அதிகாரி மேல MLA புகார் கொடுத்திருக்கார். சாதி பாகுபாடு பாக்காதீங்கன்னு சொன்னதுக்கு பெண்கள் வன்கொடுமை வழக்கு போட்ருக்கானுங்க. அர்மை 🫡
65
95
1,991
THE HOPE 🖤❤️ #HBDUdhay
2
1
21
793
To the Strongest LOP, a very Happy Birthday! 🔥 @Udhaystalin #HBDUdhay #TheHope
54
366
36
1,141
23,374
Naan retweeted
😃😂
10
61
2
344
3,819
😂😂😂
Now who’s making these gifs 😭
1
185
என்ன மிரட்டுறீங்களா? எங்க அண்ணன் இறங்கி வந்தா அவளோ நீங்க எல்லாம்...
Sources : Determined to fight for justice, a woman IAS officer is set to expose before the High Court those who allegedly attempted to broker a compromise with her, including fellow IAS officers. Despite the State Public Prosecutor John Sathyan appearing, she has engaged separate counsel to present her case & ensure that her side of the story, the injustice she allegedly suffered, and her grievances are independently presented before the court. Senior women IAS officers have rallied in her support. @abpnadu
352
Naan retweeted
wokkaali OG Vijay is back di😂🔥
141
691
8,209
Advance Happy Birthday Udhay Butcher!🔥 @Udhaystalin #HBDUdhay
283
888
82
3,585
152,728
பல்லடம் MLA மேட்டர் வெளிய வந்துட்டு இருக்கு அதுனால...
டம்மி CM பேச போகும் அடுத்த Template எது.? Comment பண்ணுங்க!
3
14
446
பி கிரேடு திரைப்பட நாயகனாகத் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, தன் திரைப்படங்களில் பெண்களை இழிவாக சித்திரித்து, தன் போட்டி நாயகர்களின் குடும்பப்பெண்களை இழிவாக வசைபாட ஊக்குவித்தவர்தான் இன்றைய முதலமைச்சர் @actorvijay. அதே ஆபாசப்பணியை அரசியலிலும் தொடர்ந்துகொண்டே மற்றவர்களுக்கு ஆபாச முத்திரை குத்தப் பார்ப்பது வினோதம். ஊருக்கெல்லாம் ஒழுக்கப்பாடம் எடுக்கும் விஜய் கட்சி எம்.எல்.ஏக்களின் ஒழுக்கக்கேடைப் பார்த்து ஊரே சிரிக்கிறது, Vulgar warriors வக்கிரத்தைப் பார்த்து தமிழ்நாடே காறியுமிழ்கிறது. #TVK #TVKVijay
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை. அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். @TVKHQITWingOffl @TVKPartyHQ
58
276
8
541
20,168