🚖இராஜேஷ்🚕 (@off_rrajesh) header
🚖இராஜேஷ்🚕 (@off_rrajesh) profile picture

தமிழ்த்தேசியம் தமிழீழம் விடுதலை தமிழருக்கென்று ஒர் நாடு அதுவே தமிழர்களின் இலக்கு...✊

Joined September 2023
Photo by 🚖இராஜேஷ்🚕 (@off_rrajesh)Photo by 🚖இராஜேஷ்🚕 (@off_rrajesh)Photo by 🚖இராஜேஷ்🚕 (@off_rrajesh)Photo by 🚖இராஜேஷ்🚕 (@off_rrajesh)Photo by 🚖இராஜேஷ்🚕 (@off_rrajesh)Photo by 🚖இராஜேஷ்🚕 (@off_rrajesh)Photo by 🚖இராஜேஷ்🚕 (@off_rrajesh)Photo by 🚖இராஜேஷ்🚕 (@off_rrajesh)Photo by 🚖இராஜேஷ்🚕 (@off_rrajesh)Photo by 🚖இராஜேஷ்🚕 (@off_rrajesh)
🚖இராஜேஷ்🚕 retweeted
கடல் காடு வான் நிலம் அனைத்தும் நம் வசப்பட்டிருந்த காலத்தில் இறுதியாக மகிச்சியாக இருந்த காலம். ❤️💛 #தமிழீழம்
5
26
317
🔥 முருகன் மலை – வழிபாட்டு உரிமை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாதது! முப்பாட்டன் முருகனின் வழிபாட்டு மரபு சிக்கந்தர் வருவதற்கு முன்பே இம்மலையில் இருந்தது! அன்றே சட்டப்படி தீபம் ஏற்றியிருந்தால் இன்று இத்தனை சர்ச்சைகளும் ஏற்பட்டிருக்காது.
1
2
10
214
⚡ திமுகவின் அரசியல் முடிவுகளும் அணுகுமுறையும் இன்றைய பிரச்சினைக்கு எந்த அளவுக்குக் காரணம் என்பதை மக்கள் கேள்வி கேட்கின்றனர். 🛕 வழிபாட்டு உரிமையைக் காப்போம்! 🤝 மதநல்லிணக்கத்தையும் மக்களின் ஒற்றுமையையும் பாதுகாப்போம்! அரசியல் ஆதாயத்திற்காக மக்களைப் பிரிக்க அனுமதிக்காதீர்கள்!
1
34
#SaveTamilNadu #SaveKrishnagiri #SaveWesternGhats #EnvironmentProtection #TamilNadu 🚨 தமிழகத்தின் மலைகள் கனிமக் கொள்ளைக்கான இலக்குகளாக மாற வேண்டுமா? தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கான தடைகள் தளர்த்தப்படுவது,
1
2
6
120
கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் குவாரிகள் விரிவடைந்தால் அதன் தாக்கம் மலைகள், காடுகள், நீர்நிலைகள், விவசாயம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படக்கூடும். ⚖️ தமிழக அரசு உடனடியாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தேவையான மேல்முறையீட்டை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
1
1
2
18
🏛️ தமிழகச் சட்டமன்றத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வலுவான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். மலைகள் வெறும் கனிம வளக் கிடங்குகள் அல்ல; அவை அடுத்த தலைமுறைக்கான இயற்கைச் சொத்துகள்! 🌳 வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை இழக்கக் கூடாது!
1
2
10
🔥 கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் மட்டும்தான் ஏற்றப்பட வேண்டும் என்கிறார் ஜவாஹிருல்லா! அப்படியானால் ரம்ஜானையும் சவுதி அரேபியாவில் மட்டும்தான் கொண்டாட வேண்டுமா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25, 26-வது பிரிவுகள் மதச் சுதந்திரத்தையும் வழிபாட்டு உரிமையையும் அங்கீகரிக்கின்றன.
1
2
9
343
🛕 தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமையை அரசியல் காரணங்களுக்காக மறுக்க முடியாது. மத நல்லிணக்கம் என்பது அனைவரின் உரிமையையும் மதிப்பதுதான்; ஒருதலைப்பட்சமான அணுகுமுறை அல்ல! #கார்த்திகைதீபம் #தமிழர்உரிமை #வழிபாட்டுஉரிமை #அரசியலமைப்புச்சட்டம்
1
2
25
திருப்பரங்குன்றம் முருகன் மலையைச் சிக்கந்தர் மலை என அரசியலுக்காகத் திரிப்பவர்களுக்கும், தீபம் ஏற்றக்கூடாது எனத் தடுப்பவர்களுக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறோம்: இஸ்லாமியர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதற்காகத் தமிழர் மெய்யியல் மரபையும், வழிபாட்டு உரிமையையும்
2
6
15
1,175
விட்டுக்கொடுக்க முடியாது! எங்களைச் சங்கிகள், மங்கிகள் என்று அழைத்தாலும் கவலையில்லை. எங்கள் உரிமையில் சமரசமில்லை! 🦚 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🔥 #திருப்பரங்குன்றம் #முருகன் #தமிழர்_உரிமை #வெற்றிவேல்_முருகனுக்கு_அரோகரா
2
5
110
🚖இராஜேஷ்🚕 retweeted
5,002 சந்தாதாரர்கள்! 🎉 என் மீது நம்பிக்கை வைத்து, என் குரலை கேட்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி! இது வெறும் எண்ணிக்கை அல்ல — இது உங்கள் அன்பு! அடுத்த இலக்கு 10,000! பாமன் - உண்மையின் குரல் @பாமன்_தமிழ்நாடு 🔔 youtube.com/@Paaman_thamizhn… #பாமன்_தமிழ்நாடு #5000Subscribers #Paaman பாமன், அடுத்து 10K போகலாம்! 💪💙 🙏🙏🙏🙏🙏💖💖💠💖💖🙏🙏🙏🙏🙏🙏 5,002 Subscribers! 🎉 Thank you! Thank you! Thank you! To every heart that believed in me and listened to my voice! This is not just a number — This is your love! Next target: 10,000! Paaman - The Voice of Truth @Paaman_Thamizhnadu 🔔 youtube.com/@Paaman_thamizhn… #PaamanThamizhnadu #5000Subscribers #TamilNadu
2
1
6
102
🚖இராஜேஷ்🚕 retweeted
லெப்.கேணல் அக்பர் அண்ணன் பிரிகேடியர் ஆதவன்/ கடாபி அண்ணன் தமிழீழ தேசிய மாவீரர் நாள் #தமிழீழ_மாவீரர்நாள்2026
19
71
669
🚖இராஜேஷ்🚕 retweeted
தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்பற்ற மாவீரன்! நேர்மையின் அடையாளம்!! தியாகத்தின் உச்சம் தொட்டவர் தமிழீழத் தேசியத் தலைவர் #மேதகு
7
10
137
🚖இராஜேஷ்🚕 retweeted
விடுதலை🔥💖
1
26
90
923
🚖இராஜேஷ்🚕 retweeted
39
1
149
1,375
🚖இராஜேஷ்🚕 retweeted
மாவீரர்களின் மகத்தான தியாகங்கள் எம்மை ஒருபோதும் சோர்வடையச் செய்யாது; மாறாக, இன்னும் உறுதியுடன் எழுந்து நிற்கச் செய்யும்! அவர்களின் ஈகங்களை உரமாக்கி, இலட்சிய உறுதியுடன் ஒன்றிணைவோம். தளராது பயணிப்போம். எமது இலட்சியத்தை நோக்கி உறுதியுடன் தொடர்ந்து செயற்படுவோம்! நினைவுகளைப் போற்றுவோம்; உறுதியைக் காப்போம்; எதிர்காலத்தை உருவாக்குவோம்! #மாவீரர்நாள்2026
4
10
205
🚖இராஜேஷ்🚕 retweeted
தமிழீழ தேசிய மாவீரர் நாள். #மாவீரர்_நாள்2026
🤖 Made with AI
2
5
20
456
🚖இராஜேஷ்🚕 retweeted
Le Jours des Heros de Tamoul Eelam. 27 Novembre.
25
66
718