Pinned Tweet
You will continue to suffer if you have an emotional reaction to everything that is said to you. True power is sitting back and observing things with logic. True power is restraint. If words control you that means everyone else can control you. Breathe and allow things to pass.
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் கால் வைக்கும் இடமெல்லாம் 'கண்ணி வெடி' தான்!
🤖 Made with AI
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
எப்டி மீட்டர் புடிக்குறான்னு பாருங்கயா @arivalayam
அருமையான கன்டென்ட் 😒
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
My lords in the Supreme Court .. are you silently watching.. ??? #justasking
🚨MASSIVE BREAKING : THE HINDU Just drop Biggest BOMB on Traitor Gyanesh & dictator MODI 🔥
(MUST Read & Share)
61,059 applications to delete voters. Filed by election officials themselves. Not ONE gives a reason. 💀
→ Form 7 is the form used to object to a voter's name and get it deleted.
→ In Karnataka, at least 61,059 Form 7s were filed in the name of election officials. One-third of all such forms.
→ Not a single one mentions a reason. The law says an objection without a reason is liable to be rejected.
→ The officers named on these forms say the system "auto-generated" them with their digital signatures.
→ So the same machinery raised the objection, and the same machinery decided who stays.
→ Between Aug 24 and Sep 23, only 192 such forms were filed by officials.
→ Then, AFTER the objection period ended, more than 60,800 came in.
→ On the very last day, Oct 22, officials filed 10,105 forms.
→ Spot checks found names were already deleted, even for forms filed after the deadline.
→ It is unclear whether hearing notices, which are mandatory before deletion, were even issued.
Now connect the dots.
Officials say they didn't fill these forms. The "system" did, with their signatures.
Whose system is it? Election Commission's.
Who runs the Election Commission? Gyanesh Kumar.
So a software is allegedly deleting voters, in the name of officers, without a reason, after the deadline.
And nobody, not the voter, not the public, can check why.
Bro, imagine.
Someone forges your signature on a cheque.
The bank says, "Don't worry, the system did it automatically."
And the money is already gone before you even find out.
That's what is happening to people's VOTE.
That's not SIR.
That's silent deletion.
Gyanesh , who told your software to sign deletion forms in officers' names?
Modi , voters deleted without reason, after the deadline. Who is this "system" working for? 🔥🔥🔥
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..!
கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா?
'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.
கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்?
முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை.
தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்.
கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
பாவத்த...
புதிய நடிகரை முன்னிறுத்தி தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்த பாஜக முயற்சி - மாணிக்கம் தாகூர்
#ManickamTagore | #Congress | #BJP
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
இந்த RADAR பத்தி
NARL Scientist ஒருத்தங்க கிட்ட கேட்டேன்.!
எங்க தம்பி Fund Allotmentஏ இல்ல..!
ரெண்டு வருசமாச்சு
எங்களுக்கு சரியா IMD Doppler weather Radar Data கெடச்சு.!
இதுல உங்கள மாதிரி ஆளுங்களால Open dataவும் Lock பண்ண வேண்டிய நெலமைன்னு
பொலம்புனாங்க.! 🥲
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
உங்க நொண்ணன் என்ன உப்பு சத்தியாகிரகத்துல பங்கெடுத்துட்டு அரசியல் கட்சி ஆரம்பிச்சாரா
a developer just put $2,000 in bitcoin on a server with the PHP vulnerability and dared the entire internet to steal it
17 hours later the money is still there
people are crashing the server but nobody can actually pull off the exploit
remember when i posted about marcus hutchins calling out all those fake AI-generated exploits on github? this is the proof
the vulnerability is real. but actually using it is a completely different story
$2,000 sitting on a broken server and the whole internet can't touch it
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
Stand-up comedian Masoom Rajwani and several others were detained by Mumbai Police for participating in a peaceful candlelight vigil in memory of Sahil Wakode, a Dalit student who died by suicide at IIT Bombay over alleged caste discrimination.
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
செங்கோ இட்டயன் பக்கத்தில் இருக்கும் ஆள் பெயர் நசிப்.. நீலகிரி தவெக மாவட்ட இணைசெயலாளர்...
சரி அதுக்கென்ன இப்பன்னு கேக்குறிங்களா??
கேரளா போலிஸ் கைது பண்ணிருக்கு!
ஏன் கேரளாக்காரனுக மருத்துவ கழிவை கொண்டு வந்து கொட்டுறதுக்கு எதிராக கேரளாப்போய் போராட்டம் பண்ணுனாரா?
ம்கூம்... இந்த நாய் போதைப்பொருள் கடத்திருக்கு.. வந்து தூக்கிட்டு போயிட்டாங்க 🥳🥳
தவெக கட்சி நிர்வாகிகள் பூரப்பயலும் இதே வேலை தானா?
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
🛵 ஸ்கூட்டரில் போற சாமானியனுக்கு 21% வரி…
✈️ விமானத்தில் போறவங்களுக்கு எவ்வளவு? வெறும் 1% ஆ?
தினமும் ஸ்கூட்டரில் வேலைக்குப் போறவன் பெட்ரோல் விலை உயர்ந்தால் கஷ்டப்படுறான்!
ஆனால் விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் வரியை 1% ஆகக் குறைத்துக் கொடுக்கிறீங்க!
பெரிய நிறுவனங்கள் வளரணும்னு வரியைக் குறைக்கிறீங்க… அன்றாடம் பெட்ரோல் போட்டு வேலைக்குப் போற சாமானிய மக்களுக்கும் வரிச்சுமையைக் குறைக்க வேண்டாமா?
பணக்காரர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சலுகை கொடுக்கிற அரசு, சாமானிய மக்களுக்கும் கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா? 🤔
#தமிழ்நாடு #PetrolTax #TaxJustice #CommonMan
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
One more question.. How will the person who put in this money recover it? What compromises are being made behind the scenes? 🤨
Even theeya sakthi DMK didn't put this many banners and hoardings in core Chennai City
2 questions to @TVKPartyHQ
Who is spending this much money, and why?
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
‼️ Tailscale SSH Flaws Could Let Hackers Gain Root Access Across Servers
Details: cybersecuritynews.com/tailsc…
A new security report warns that Tailscale SSH has flaws that could let a hacker move from one compromised device to root access on other servers. Tailscale SSH lets approved devices log in to each other over a private network. The report lists 11 findings in five groups.
They cover Tailscale’s SSH server, its serve and app connector features, the DERP relay client, and headscale, an open-source server that manages Tailscale networks.
The researcher tested Tailscale 1.104.2 and headscale 0.29.5 between October 22 and October 24, 2026. The most serious group involves Tailscale SSH. Its SSH server runs inside tailscaled, a background program with full root privileges on the machine.
#cybersecuritynews
Readers added context they thought people might want to know
The flaws require an already-approved device in the Tailscale network with SSH rules permitting access/forwarding; they enable post-compromise lateral movement and escalation inside the tailnet, not unauthenticated remote access from outside.
tailworm.com
brandefense.io/security-news/…
tailscale.com/security-bulle…
x.com/mmaunder/statu…





































