NKT (ntk) retweeted
புல்-Bull தாரா இலாரிசாலனின் சொல்லாய்வு உருட்டுகள்...
வாய்க்கு வந்ததை வரலாறு என்று பேசும் பொய் லாரியின் புளுகு மூட்டைகள்...
youtu.be/36Y7eYKxIZU
NKT (ntk) retweeted
Before Payment: விஜய் ஒரு இலுமினாட்டி அதனால் அவனை ஆதரிக்க கூடாது...
Payment Received After: விஜய்யை ஆதரிக்கலாம்
இவ்வளவுதாண்டா இவன்..
#உருட்டு_பரிதாபங்கள்
NKT (ntk) retweeted
நன்றி வேல்முருகன் அண்ணா 🙏
@VelmuruganTVK
NKT (ntk) retweeted
திருவாடானை பகுதியில் உள்ள மணிமுத்தாறு முறையாகப் பராமரிக்கப்படவில்லை என நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆற்றை உடனடியாகச் சுத்தம் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, சுத்தப்படுத்தும் பணிகளைத் தொடங்கி வைக்க வந்த சீமான், நேரடியாக ஆற்றில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
#Seeman | #NTK | #Puthiyathalaimuraitv
NKT (ntk) retweeted
கட்சியில் இருக்கறவன் பாதி பேர் ஒன்னு பொம்பள கேஸ்ல இருக்கானுங்க. இல்லனா போதை பொருள் கடத்தன கேஸ்ல இருக்கானுங்க.
ஆனா எவ்வளவு confident ha தூய சக்தினு சொல்றான் பாரு.
NKT (ntk) retweeted
Lady சீமானை பார்க்க ஏன் ஆண் சீமான் வரவில்லை?
அண்ணா திரை கவர்ச்சியில் படம் நடித்திக்கொண்டு Busy ஆக இருக்கார்!
உங்கள எல்லாம் அவர் பாக்க மாட்டார் நீங்க எல்லாம் அவருக்கு ஒரு எடுப்பு அவ்வளவு தான்
அந்த 5 பேர் கும்பலுக்கு மட்டும் தான் சீமான் வருவார்
உங்களை மாறி ஆளுக்கு எல்லாம் அறிக்கை மட்டும்தான் வரும்
15 நாள் எல்லாம் புரியும், மண்டை கோளறு எல்லாம் தெளியும் , புது புத்தி வரும், வாழ்க்கை நேராக வாழ்த்துக்கள்
NKT (ntk) retweeted
சட்டத்தை நிலைநாட்டிய பக்கா மாஸ் லீடர் - தற்குறிஸ்!
நாம்: மெத் போன்ற போதை பொருள் கடத்தியவனை கைது செய்தாரா?
த.கு: இல்லை
நாம்: கொலை கொள்ளை கற்பழிப்பு செய்தவனை கைது செய்தாரா?
த.கு: இல்லை
நாம் : ஊழல் செய்த திமுகவினரையா?
த.கு: இல்லப்பா. மறியல் செய்த நாம் தமிழரை!
சூப்பர்ல?!
NKT (ntk) retweeted
அண்ணன் சீமான் பேசும் வேளாண் சார்ந்த கிராமப்புற பொருளாதாரம்… சவுதி அரேபியா அரசு நடைமுறைப் படுத்துகிறது!
🇸🇦 பாலைவன சவுதி அரேபியாவில் என்ன நடக்கிறது தெரியுமா?
🌾 சிறு விவசாயிகள், கிராமப்புறத் தொழில்களுக்கு 420 கோடி ரியாலுக்கும் மேல் ஆதரவு!
🌱 நவீன விவசாயத்தில் 60 கோடி ரியாலுக்கும் மேல் முதலீடு!
🐄 கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மீன்வளம், உணவுப் பதப்படுத்துதல் என ஊரகப் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் திட்டங்கள்!
இவை அனைத்தும் நாம் தமிழர் கட்சி NTK வலியுறுத்தும் வேளாண் சார்ந்த தற்சார்புப் பொருளாதார அணுகுமுறையுடன் ஒத்துப்போகின்றன!
இப்போது ஒரு கேள்வி!
ஆறுகளும், அணைகளும், விளைநிலங்களும், ஆயிரமாண்டு விவசாயப் பாரம்பரியமும் கொண்ட தமிழ்நாட்டில்…
வேளாண்மையை மையமாகக் கொண்ட கிராமப்புறப் பொருளாதாரத்தை இன்னும் எவ்வளவு வளர்க்க முடியும்?
விவசாயம் என்பது வெறும் தொழில் அல்ல; தொழில்களை உருவாக்கும் பொருளாதார அடித்தளம்!
சவுதியின் முயற்சி அதற்கான சர்வதேச எடுத்துக்காட்டு!
சான்று முதல் comment ல்👇🏾
NKT (ntk) retweeted
"முதல்வர் விஜய்யை பாராட்டவில்லை - நீதிபதி சஞ்சய்குமார்
#SanjayKumar | #CMVijay | #Judge | #SupremeCourt





























