Pinned Tweet
அலை ஓய்ந்த கடலில்கூட சிப்பிகள் கரை ஒதுங்கி முத்துகளை தருகின்றன .
எதன் பிறகும் வாழ்தல் இனிது.
ஆமாம் வாழ்தல் இனிது !
❤❤❤
நவீன் (Kafka) retweeted
This is how we should fight, we'd be doing reactionary politics for quite a long time, DMK and ADMK both played safe.
It's time take proactive measures to kick the sangh ecosystem out.
ஆரம்ப காங்கிரஸ ஆதரிச்ச அந்த குரூப் திமுகவுக்கு எதிரா யார் வந்தாலும் ஆதரிக்கும் எம் ஜி ஆர் , ஜெயலலிதா, விஜயகாந்த் ,ஏன் சீமான கூட அந்த கூட்டம் ஆதரிச்சது இப்ப விஜய்க்கு ரொம்ப முட்டு கொடுத்ததும் அந்த வகையாறா தான் இந்த தீபாம் பிரச்சினையில அவனுங்க ஒப்பாரி தான் அதிகமா இருக்கு 🤣 .
ஒப்பாரி அழிந்து வரும் கலைகளில் ஒன்று இன்று உயிர் பெற்றது @narayanantbjp @sumanthraman @mohandreamer @VinojBJP @imkarjunsampath
நவீன் (Kafka) retweeted
வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் தீபமேற்றி, ' முருகனுக்கு, பிள்ளையார் கோவிலில் தீபமேற்றுவதால் எவ்வித குறையுமில்லை' எனும் வகையில் உறுதி காட்டிய தமிழ்நாடு தவெக அரசிற்கு வாழ்த்துகளும், மகிழ்ச்சியும்.
முருகனுக்கு பிள்ளையார் கோவிலில் தீபமேற்றக்கூடாதென முருகன் மீது வன்மம் காட்டிய சங்கிக்கும்பலின் முகத்தில் கரி பூசப்பட்டது. உண்மையான சாமானிய முருக பக்தர்களின் மாண்பு காக்கப்பட்டது.
அளவைக்கல், சலவைக்கல், அம்மிக்கல், மைல்கல் என விதம்விதமாக கற்களின் மீது தீபமேற்றவேண்டுமெனும் சங்கிகளின் வக்கிரமான திட்டத்தை இனிவரும் காலங்களிலும் முறியடித்திடுவோம்.
போலி பக்தர்களாக கலவரம் செய்ய காத்திருந்த சங்கி, இந்துத்துவ கும்பலை தமிழர்கள் விரட்டியடித்திருக்கிறார்கள். மக்கள் ஒற்றுமை வென்றிருக்கிறது. சங்கி-நீதிமன்றங்கள் தோற்றிருக்கின்றன.
திருப்பரங்குன்றம் தீபப்பிரச்சனையில் உறுதியுடன் போராடிய மதுரை சமூகநல்லிணக்க கூட்டமைப்பின் தோழர்களுக்கும், வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் ஹென்றி திபென், தோழர் மி.த.பாண்டியன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன், அரக்கலகம் சேனல் தவம் மற்றும் மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன் உள்ளிட்ட அனைத்துத் தோழமைகளுக்கும் வாழ்த்துகள்.
நவீன் (Kafka) retweeted
என்னடா ஆள் ஆளுக்கு சட்ட சிக்கல் வரும்!
ம*** சிக்கல் வரும்னு உருட்டுறீங்க?
திருப்பரங்குன்றம் விடயத்தில் விஜய் அரசு சிறப்பாக செயல்பட்டு
தமிழ் நாட்டின் இறையாண்மை பாதுகாத்துள்ளது!
விஜய்_யை நாங்க அடிப்போம்.., எங்களுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கு!
சங்கிகள் விஜயை அடிக்க வந்தால் முதலில் சங்கிகளை அடிப்பது பெரியாரிஸ்ட்கள் தான்!
எனக்கு ரொம்ப நாளா ஒரு கேள்வி இருக்கு
இந்து மக்கள் கட்சி இந்துக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது அதன் தலைவர் பட்டியலினத்தை சார்ந்தவர் எத்தனை பிராமணர்கள் இந்த அர்ஜுன் சம்பத் தலைமையில் இந்து மக்கள் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் 100/2 பேராவது இருக்கிறார்களா ?
நவீன் (Kafka) retweeted
DMK stand was continued in Tamilnadu.
All credits to the progressive periyarist and communist forces.
🔥🔥
விஜய் அரசுக்கு நன்றி
கலவரகார சங்கி கும்பலின் சூழ்ச்சிகளை உடைத்து எப்போதும் போல உச்சிபிள்ளையார் கோவிலில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றியது பாரட்ட கூடியது !
மாவட்ட ஆட்சியரின் துணிச்சல் வேற லெவல் .
#Thirupparankunram
வழக்கமா நம்ம தர்ம போராளி எச் ராஜா தான் இந்த மாதிரி கண்டண்ட் கொடுப்பான் 🤣 .
#BREAKING | நெல்லையில் இருந்து திருப்பரங்குன்றம் புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!
#SunNews | #Tirupparankundram | #NainarNagendran
2
9
427
இன்று திருப்பரங்குன்றம் போவோம்னு அழைப்பு விடுக்குற எந்த சங்கி அமைப்பாவது திரெளபதி அம்மன் கோவில் உள்ளே சக இந்துக்களான பட்டியலின மக்களை உள்ளே விடாத ஆதிக்க சாதி இந்துக்களை எதிர்த்து பேசியது உண்டா வாங்க உங்களை கோவில் உள்ளே அழைத்து செல்கிறோம் என எந்த சங்கியாவது வந்தான வந்தது நாத்திகன்
150 வருசம் முன்னாடி ஏத்துனதா சொல்ற தீபத்த ஏத்தனும் சொல்றிங்க திருமுருகாற்றுப்படையிலே ஆடு வெட்டி படையல் போடனும் சொல்லிருக்கு இந்துனு சொல்றவன் எல்லாம் வாங்கடானு சொன்னா .
போய் பன்றி கறி சாப்டு பன்றிய வெட்டுனு சொல்றானுங்க டேய் நா மனுசன தவிர எல்லா மாமிசமும் சாப்டுவேன் நீ சாப்டுவியா?
முருகனுக்கு வள்ளி மட்டும் தான்டா தெரியும். வள்ளி அவரோட லவ்வர். தெய்வானை கூட ஆரியர்கள் புகுத்துன புணை சுருட்டு.
பாரத் மாதா யாருனே அவருக்கு தெரியாது. அவருட்டே போயி ஏன்டா பாரத் மாதாகி ஜொய்ய்ய்ய்னு கத்துறீங்க கலவர சங்கிப்பயலுகளா?
நவீன் (Kafka) retweeted
இது தமிழ்நாடு!
இங்கு கலவரம் செய்ய நினைக்கும் சங்க பரிவார்,
சங்கி கும்பலுக்கு இடமில்லை!
மதவெறி கூட்டத்தை விரட்ட இங்கு அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்!
Let Unity Prevail in Tamilnadu ♥️
#Thiruparankundram
#Secularism
#Leftfront
நவீன் (Kafka) retweeted
இந்த நேரத்தில் இந்த வீடியோவை பகிர கடமைப்பட்டுள்ளேன் யுவர் ஆனார் 😁😁😁
பாரதி ஆதாகி ஜே ❌
இதெல்லாம் தமிழ்நாட்டில் செல்லாது சங்கிகளே.
@hindumunnani_tn @imkarjunsampath @HRajaBJP @mohandreamer @sumanthraman இன்னும் பல.....
@BJP4India
எப்பவுமே நீங்க ஆப்கி பார் சாகோ பார் தான் 😸
நவீன் (Kafka) retweeted
Replying to @mohandreamer
@mohandreamer உங்க கோவில்னா அப்போ இவங்கலாம் யாரு ண்ணே

















