சுயமரியாதை சுடர், தஞ்சை பெரியார், முன்னாள் அமைச்சர் ஐயா மன்னை அவர்களின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.கே.எஸ்.விஜயன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜமாணிக்கம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.தலையாமங்கலம் பாலு, மாவட்ட அவைத் தலைவர் திரு.தன்ராஜ், நகர செயலாளர் திரு.வீரா கணேசன், நகர்மன்ற தலைவர் திரு.மன்னை சோழராஜன் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள், கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஒரத்தநாடு ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் திரு.மு.காந்தி அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.ராமச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் - சோனா பேட்டை பகுதியை சேர்ந்த பிரவீன் சித்திரவேல் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மும்முறை தாண்டுதலில் (Triple jump) வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.
இன்று அவரை நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்த போது.
இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.கவியரசு, திரு.கார்த்திகேயன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
09.10.2026
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம்,
மேலவெளி ஊராட்சி - ஜெபமாலைபுரம்
தூய ஜெபமாலை ஆலயம் தேர் திருவிழாவில் கலந்து கொண்ட போது.
Murasoli Thanjai retweeted
த.வெ.க. அரசு வாய் மூடி கைகட்டி இருப்பதால் இந்தி திணிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. பாஜக என்ற வார்த்தையைச் சொல்லக் கூட பயப்படும் இந்த டம்மி சிஎம் அவர்களுக்குப் பதவியோடு கேடா?
#TVKFailsTN
தஞ்சாவூர் ரயில் நிலைய நுழைவு வாயிலில், பெரிய கோயில் கோபுரத்திற்கு முன்பாக இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
உடனடியாக இந்தியில் வைக்கப்பட்ட பெயர் பலகையை ரயில்வே துறை அதிகாரிகள் அகற்றினர்.
இதில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் திரு.து.செல்வம், திரு.டி.கே.ஜி.நீலமேகம் Ex.MLA, திரு.கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA, மாநகரச் செயலாளர் திரு.சண்.இராமநாதன், தஞ்சை மாநகராட்சி மேயர் திருமதி.அஞ்சுகம் பூபதி மற்றும் ஒன்றிய, பகுதி கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சை காவேரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியில் -2026 கலந்து கொண்டோம்.
தாராபுரம் சட்டமன்ற தொகுதி, தளவாய்பட்டனம் இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பு குறித்து தஞ்சை மத்திய மாவட்ட கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை.
தாராபுரம் சட்டமன்ற தொகுதி தளவாய்பட்டனம் ஊராட்சியில் இன்று கழக நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில்.
டாக்டர் பா சிவந்தி ஆதித்தனாரின் 91 வது பிறந்த நாளை ஒட்டி அவரதுதிருவுருவ படத்துக்கு,
தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன், MLA.,
தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம் அவர்களுடன் மரியாதை செலுத்தினோம்
பனை விதை நடும் விழா இன்று கள்ளப்பெரம்பூரில் நடைபெற்றது.
தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன், Mla., தஞ்சை மாவட்ட ஆட்சியர் திருமதி.ரேவதி IAS, அவர்களுடன் இணைந்து பனை விதைகளை விதைத்தோம்.
இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் து.செல்வம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.உதயன்,தன்னார்வல்கள், ஆ.விரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரியில் மாணவர்கள் (நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை) மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
மன்னர் சரபோஜியின் 249 ஆவது பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் அரண்மனை வளாக தர்பார் மண்டபத்தில் உள்ள மன்னர் சரபோஜியின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
இவ்விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் திரு.பாபாஜி ராஜா போன்ஸ்லே,சரஸ்வதி மகால் நூலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்
காவிரி வண்டல் கலை இலக்கிய கூடுகை நடத்திய `கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு பெருவிழா` தஞ்சை பெசண்ட் அரங்கில் இன்று நடைபெற்றது.
🖤❤️💐
பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!
#சமூகநீதிநாள்
#SocialJusticeDay #PeriyarForever
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுமக்கள் காத்திருப்போர் கூடத்தை தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன்,Mla., அவர்களுடன் திறந்து வைத்தோம்.
இந்த நிகழ்ச்சியில் அவை தலைவர் திரு.இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திரு.டி.கே.ஜி நீலமேகம்,Ex.Mla., திரு.து.செல்வம், திமுக மாநகர செயலாளர் திரு.சன்.ராமநாதன், மேயர் (பொ) திருமதி.அஞ்சுகம் பூபதி, மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் திரு.வாசிம் ராஜா, மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமதி.மணிமேகலா, மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
தஞ்சை பெரிய கோயில் உள்ள அகழி, மதில்சுவர் மற்றும் கல்வெட்டுகள் சீர் செய்யவும்,
மேலும், தஞ்சை பெரிய கோயில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோயிலுக்கு வரும் பக்தர்கள் எளிதாக கோயிலுக்கு செல்ல வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பெரிய கோயில் செல்லும் வரை நடை மேம்பாலம் அமைக்க அனுமதிக்கோரியும் தேசிய நினைவுச்சின்னங்கள்
ஆணையத்தின் பொறுப்பு தலைவர் திருமதி.வந்தனா ஜெயின் அவர்களை சந்தித்தபோது.






















































