சத்தியா(Sathia) retweeted
Dravidiod pea brain logic
Mohammed Hidayatullah Jawahirullah can preach to the people of Tamil Nadu about temple Agamas & Hindu rituals, but Dushyanth Sridhar must not speak about Tamil Nadu, temples or Tamil God Muruga !
Thank you @jawahirullah_MH .
@sgsuryah pls join as a party and request to identify all those religious places and light the lamp across TamilNadu.
cc @tskrishnan
1
193
சத்தியா(Sathia) retweeted
Replying to @sumanthraman
She would ensured that the mla would be protected if he was innocent and would have gone ahead and broken the IAS lobby which she would have known is backed by dmk.
சத்தியா(Sathia) retweeted
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்த நேரம்.
(2022)
ஒரு கோடி ரூபாயை கல்கி அறக்கட்டளைக்கு வழங்கினார்கள் பொன்னியின் செல்வன் திரைப்படக்
குழுவினர்.
யாரும் எதிர்பார்க்கவில்லை...
கல்கி குடும்பத்தினர் எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை...
ஆனாலும் தானாகவே முன்வந்து இந்தத் தொகையை வழங்கினார்கள் படக் குழுவினர்.
கல்கியின் படைப்புகள் எப்போதோ நாட்டுடைமை ஆக்கப்பட்டு விட்டன. பொன்னியின் செல்வன் கதைக்காக பணம் எதுவும் கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.
ஆனாலும் கொடுத்திருக்கிறார்கள்.
இதற்குக் காரணம்
அறம் அல்லது தார்மீகம்.
சுருக்கமாகச் சொல்லப் போனால்
Ethics !
இந்த எத்திக்ஸ்க்கு காரணம்
கல்கியின் பேத்தி சீதா ரவி.
ஒரு சில சேனல்களில் கல்கியின் பேத்தி சீதா ரவியின் பேட்டியை காட்டினார்கள்.
நான் ஆர்வத்தோடு அந்த பேட்டியைப் பார்த்தேன். காரணம் இதே சீதா ரவியிடம் கல்கி பத்திரிகைக்காக நான் சில வருடங்கள் வேலை செய்திருக்கிறேன். அறத்தையும் தார்மீகத்தையும் சீதா ரவியிடம் நிறையவே பார்த்திருக்கிறேன்.
அது 1990.
'கல்கி' பத்திரிகை அலுவலகத்துக்குள், முதல் முறையாக தயக்கத்தோடு நான் நுழைந்தேன். லே அவுட் ஆர்ட்டிஸ்ட் பணிக்காக என்னை வரச் சொல்லி அழைத்திருந்தார்கள்.
"வாங்க சார் !"
சிரித்த முகத்தோடு என்னை வரவேற்றார் சீதாரவி.
கல்கி அவர்களின் பேத்தி.
"காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் ல படிச்சீங்களா?"
"ஆமா மேடம்."
"ஓகே. உங்களோட லே அவுட் வேலையை நீங்க ஆரம்பிக்கலாம்."
இப்படித்தான் ஆரம்பமானது கல்கியில் என்னுடைய (லேஅவுட்) பக்க வடிவமைப்பு வேலை.
(அமரர் கல்கியின் மகன் திரு. ராஜேந்திரன். அவரது மகள் சீதாரவிதான் கல்கி நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.)
சீதாரவியிடம் எனக்கு பிடித்த விஷயங்கள் நிறைய உண்டு.
அதில் முக்கியமானது
Ethics !
பத்திரிகை தர்மம் !
கொஞ்சம் கூட அதில் விட்டுக் கொடுக்க மாட்டார்.
மற்ற பத்திரிகைகளில் தாராளமாக பெண்களை வரையும் ஜெயராஜ், மாருதி போன்ற ஓவியர்கள் கூட, கல்கிக்கு வரையும்போது, கொஞ்சம் கட்டுப்பாடோடுதான் வரைந்து கொடுப்பார்கள். குமுதம், விகடனுக்கு வரைவது போல கவர்ச்சியான ஓவியங்களை கல்கிக்கு வரைய முடியாது. அப்படி வரைந்தால் அதை பிரசுரிக்க மாட்டார்கள்.
காரணம் சீதாரவியின் Ethics !
தனது தாத்தா அமரர் கல்கி சொல்லிக் கொடுத்த, கட்டிக் காத்த கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும்,
கல்கி பத்திரிகையின் ஒவ்வொரு பக்கத்திலும் கடைப்பிடித்தார் சீதாரவி.
மற்ற பத்திரிகைகள் வாசகர்களை ஈர்ப்பதற்காக கொஞ்சம் அப்படி இப்படி கீழே இறங்கி வந்தபோதிலும், கல்கி ஒருபோதும் தன் தரத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதில்லை.
அதன் பலன்...
பத்திரிகை விற்பனை நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. சர்குலேஷன் சரிவு நிலவரத்தை நன்கு தெரிந்து வைத்திருந்தார் சீதாரவி. ஆனாலும் தனது எத்திக்ஸை விடாமல் கடைப்பிடித்தார்.
ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் கல்கியை விட்டு வெளியே வந்து விட்டேன். சிரித்த முகத்துடன் வழியனுப்பி வைத்தார் சீதாரவி.
அதன் பின் கல்கிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நாளடைவில்...
கல்கி அச்சுப் பிரதிகள் நிறுத்தப்படுகின்றன,
ஆன் லைனில் மட்டும்தான் கல்கி என கேள்விப்பட்டேன். மனம் கொஞ்சம் சங்கடப்பட்டது.
ஆனால் ஒரு கோடி ரூபாயை
பொன்னியின் செல்வன் கதைக்கு கொடுத்தது சம்பந்தமான தொலைக்காட்சி பேட்டிகளில் சீதா ரவியை பார்த்தபோது மனதுக்குள்
சர்ப்ரைஸ்... சந்தோஷம் !
ஒரு தொலைக்காட்சி பேட்டியில்
சீதா ரவியிடம் இப்படிக் கேட்கிறார்கள்.
"இப்போது ஒரு கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது மீண்டும் கல்கியை அச்சு வடிவத்தில் கொண்டு வருவீர்களா ?"
சீதாரவி:
"இல்லை. இது கல்கி குடும்பத்துக்கோ, பத்திரிகைக்கோ கொடுக்கப்பட்ட பணம் இல்லை. கல்கி அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்ட பணம். இதை கல்வி மற்றும் அறக்கட்டளை சேவைகளுக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம்."
மென்மையான குரலில் இப்படிச் சொல்லிவிட்டு புன்னகைத்தார் சீதா ரவி.
அதே புன்னகை.
அதே எத்திக்ஸ்.
ஒரு சில வருடங்கள் மட்டுமே
கல்கியில் சீதா ரவியிடம் ஓவியராக நான் பணிபுரிந்தேன்.
ஆனாலும் கல்லூரியில் கற்றுக் கொண்டதை விட அதிகமாகவே கல்கியில் நான் கற்றுக் கொண்டேன்.
அறத்தையும் தர்மத்தையும்...
தர்மமும் அறமும்
தன்னை நம்பியவர்களை
எப்போதும் காத்திருக்கும்.
எதிர்பாராத நேரத்தில்
கை கொடுக்கும்.
John Durai Asir Chelliah
சத்தியா(Sathia) retweeted
Valid questions raised.
The HR&CE has conveniently placed the onus on the hereditary trustees and bhattars. If it claims to be merely acting on the trustees’ directions, would it also honour a probable directive from them prohibiting the sale of VIP darshan tickets and restricting HRCE’s access to hundi collections?
In contrast why is the very same HR&CE fighting the trustees of the Chidambaram temple who seek to uphold its age old traditions? Why this selective deference to the authority of temple trustees?
அறங்காவலர் குழுவுக்கு தான் தீபம் ஏற்ற அதிகாரமா? அப்ப இப்படி செஞ்சா HRCE ஏத்துக்குமா? | #Thiruparankundram #HRCE #Collector #Deepathoon #KarthigaiDeepam #TVK #JosephVijay #SupremeCourt #HRCE #Madurai #TNPolitics #TamilNews #ShreeTV #ShreeTVUpdate #ShreeTVNews #ShreeTVShorts
🎯
Replying to @barandbench
The plea seeks preservation and production of file notings, intelligence reports, departmental communications and electronic correspondence between the political executive and officials.
“The responsibility for disobedience must be traced to its source.”
52
I am not doing any of these.
Am I going to lose, in long run?
Replying to @svembu
AI is definitely making us become more disciplined. Setup overnight runs, think with clarity, ask the right questions, structure the thoughts.
62
சத்தியா(Sathia) retweeted
We have to end Dravidianism. Simple. That insidious ideology, has divided TN Hindus by holding them in a vice-like grip of self-loathing while not only absolving all other groups, but also enabling them to claim perpetual victimhood.
What a rendition !! Thatha has learnt to sing for sure. Very good voice and range
The most cutting, unfiltered political analysis you'll get from a living room clothesline all day.
#ThiruparankundramDeepam
1
3
634
சத்தியா(Sathia) retweeted
We've had such poor rains this year. Worried about summer '27 and possible water cuts :(
But then the morning is so soothing. Light. Colour. Beauty ❤️
Distraction. For a while at least...
Well predicted.
This chart looks good on the surface, but when you dig deeper, you will find many afflictions.
As per my calculations, the current elected Tamil Nadu government will face three major challenges during this period:
• By mid-November, public perception will start shifting. Visible cracks in collation.
• From November 2026 to November 2027, communications against the government may face heavy censorship, with increasing control over criticism and public expression.
• From 13 April 2029 to 13 June 2029, Tamil Nadu could face major financial stress.
Some stability is seen between 13 June 2029 and 19 October 2029. However, due to reputational damage, scandals, overpromising, and underdelivery, I do not believe this government will complete its full term.
Between 19 October 2029 and 20 May 2030, the government may dissolve. Post 20 May 2030, I see a sudden shift in politics.
What concerns me more is the possibility of financial instability, external influences (read foreign influences), curbing of freedom of expression, ineffective communication, and growing indifference.
102
Brutal. Commentary by @4SN and the event.
thehindu.com/news/cities/che…
A message ( as much as vulgar it is ) can't never be equivalent to acid attack.
53
பாவம். ஜர்னலிஸ்ட்கள் இவ்வாறாக நன்றியோடு வாழ்கிறார்கள்.
சன் ஃபேமிலி விருந்து! வாழை இலையில் பிரியாணி, லெக் பீஸ், குலோப் ஜாமுன்-னு மணக்க மணக்க விருந்து! அனிருத் - காவ்யா மாறன் வந்ததும் ஹாலே எழுந்து நின்னு வணக்கம் சொன்னுச்சு! கம்பெனி இல்லடா இது குடும்பம்டா!
இன்னைக்கு மறக்கவே முடியாத நாள்! ஏன்னா இன்னைக்கு Sunfamily Virundhu!
ஒவ்வொருத்தருக்கும் இன்னைக்கு பிரம்மாண்டமான விருந்து கொடுத்திருக்காங்க!
ஹாலுக்குள் போனதும் ஷாக்!
ஹாலுக்குள் போனதும் கண்ணுக்கு தெரிஞ்சது என்ன தெரியுமா? நீள நீளமா மேசை, மேசை முழுக்க வாழை இலை!
அந்த இலையை பார்த்தாலே பசி வந்துடும்!
- மணக்க மணக்க சிக்கன் பிரியாணி
- மொறு மொறு சிக்கன் லெக் பீஸ்
- சிக்கன் ஃப்ரை
- முட்டை
- ரைத்தா
- கடைசியில குலோப் ஜாமுன் + கலர் கலரா கேக்
சாப்பாடு மட்டும் இல்லை, சாப்பாட்டோட சேர்ந்து அன்பும் சேர்ந்து வந்துச்சு!
அப்போ தான் அந்த மேஜிக் நடந்தது!
எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது, ஹாலுக்குள் நம்ம அனிருத் அவர்களும், காவ்யா மாறன் அவர்களும் வந்தாங்க!
சாம்பல் நிற குர்தாவில் திரு. அனிருத் அவர்கள், சிவப்பு நிற உடையில் காவ்யா மாறன் அவர்கள். அவங்க வந்த உடனே, ஹாலில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்னு, கைகூப்பி வணக்கம் சொன்னாங்க!
அவங்களும் சிரிச்ச முகத்தோட, கைகூப்பி அத்தனை பேருக்கும் வணக்கம் சொல்லி, ஒவ்வொரு டேபிளா பார்த்துட்டு போனாங்க.
அந்த ஒரு நிமிஷம்... அந்த ஒரு வணக்கம்... அது போதும்! எங்க மனசை மொத்தமா வென்றுட்டாங்க!
நான் ஏன் இதை சொல்றேன் தெரியுமா?
நான் இந்த கம்பெனியில வேலை பார்க்குறவன். வெறும் வேலை பார்க்குற இடமா மட்டும் இதை நான் பார்க்கலை. இது எங்க குடும்பம்!
இன்னைக்கு விருந்து சாப்பிட்ட ஒவ்வொருத்தர் முகத்திலும் ஒரே சந்தோஷம் தான்!
“எங்க ஓனர் எங்களை ஊழியர்களா பார்க்கலை, குடும்பமா பார்க்கிறாங்க” - இது தான் இன்னைக்கு ஹால் முழுக்க கேட்ட வார்த்தை!
86
My FDFS... பொட்டி வந்துருச்சேய்.. #Books #2026


































